உள்ளடக்கத்துக்குச் செல்

விலங்குகள்/வளர்ப்பு விலங்குகள்

விக்கிநூல்கள் இலிருந்து

விலங்குகள் நாட்டிலும், காட்டிலும், வீட்டிலும் இருக்கும். இவை பெரிதாகவும் சிறிதாகவும் பல அளவுகளில் இருக்கும். நட்புடன் பழகும் சில விலங்குகளை நாம் வீட்டில் வளர்த்து மகிழலாம். சில விலங்குகள் நட்புடன் பழகா. இவை காட்டில் வளரும். சில பொதுவான வளர்ப்பு விலங்குகளை இனி இங்குக் காணலாம்.

  1. நாய்
  2. பூனை
  3. மாடு
  4. ஆடு
  5. குதிரை
  6. கழுதை