விக்கிநூல்கள்:சிறுவர் நூல்கள்

Wikibooks தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

சிறுவர் நூல்கள் திட்டத்துக்கு வருக. இத்திட்டத்தின் மூலம் சிறுவர்கள் விரும்புகிற தலைப்புகளில் அவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், கட்டற்ற நூட்களை உருவாக்க முனைகிறோம். இவ்வகை நூல்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

  • மழலையர் பதிப்பு - மூன்று முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கான நூல்கள்.
  • சிறுவர் பதிப்பு - ஆறு முதல் பதின்மூன்று வயது சிறுவர்களுக்கான நூல்கள்.
    • முதல் நிலை - 6-8 வயது சிறுவர்களுக்கு.
    • இரண்டாம் நிலை - 9-13 வயது சிறுவர்களுக்கு.
  • இளையோர் பதிப்பு - பதின்மூன்று முதல் பதினெட்டு வயது மாணவர்களுக்ககான நூல்கள்.


[தொகு] மழலையர் பதிப்பு

இத்திட்டத்தில் உருவாக்கப்படும் நூல்களுக்கு பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றலாம்:

  • எளிய, இனிய தமிழ் நடை.
  • கண்ணைக் கவரும் படங்கள் வழியான விளக்கங்கள்.
  • பெற்றோர்களுக்கான உதவிக் குறிப்புகள்.
  • சிறுவர்களின் புரிந்துணர் திறனை வளர்க்கும் விதமாக பயிற்சிகள், கேள்விகள்.
  • கதைகள், விளையாட்டுக்கள், பாடல்கள் வழி பயிற்சி.

இத்திட்டத்துக்காக கட்டற்ற முறையில் படிமங்களைத் தர, படங்களை வரைந்து தர பங்களிப்புகள் மிகவும் வரவேற்கப்படுகிறது.

உருவாக்கத்தில் உள்ள நூல்கள்:

தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்
Create a book
  • Add wiki page
  • Collections help