உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:விலங்குகள்/காட்டு விலங்குகள்/வௌவால்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிநூல்கள் இலிருந்து

வௌவால் குட்டி போட்டு பால் கொடுக்கும் ஒரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும். இதனைப் பறவை என்பதை விட விலங்கு என்பதே பொருந்தும். எதற்கும் ஒரு முறை பார்க்கவும்.--parvathisri 15:59, 25 அக்டோபர் 2011 (UTC) parvathisri அவர்களுக்கு நன்றி.தவறு சரி செய்யப்பட்டுவிட்டது,--MUTTUVANCHERI NATARAJAN 14:34, 27 அக்டோபர் 2011 (UTC)Reply