பேச்சு:விலங்குகள்/காட்டு விலங்குகள்/வௌவால்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by MUTTUVANCHERI NATARAJAN
வௌவால் குட்டி போட்டு பால் கொடுக்கும் ஒரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும். இதனைப் பறவை என்பதை விட விலங்கு என்பதே பொருந்தும். எதற்கும் ஒரு முறை பார்க்கவும்.--parvathisri 15:59, 25 அக்டோபர் 2011 (UTC) parvathisri அவர்களுக்கு நன்றி.தவறு சரி செய்யப்பட்டுவிட்டது,--MUTTUVANCHERI NATARAJAN 14:34, 27 அக்டோபர் 2011 (UTC)