வார்ப்புரு:Mainpage v3
Appearance
யுனிக்ஸ் கையேடு என்ற இந்த விக்கிநூல்கள் பக்கமானது யுனிக்சு இயக்க அமைப்பைப் பற்றிய விரிவான ஓர் அறிமுகத்தையும் அதில் உள்ள சில தொழில்நுட்பம்சார் தகவல்களையும் கொண்டுள்ளது. மேலும் யுனிக்சு இயக்க அமைப்பில் பயன்படுத்தப்படும் கட்டளைகளும் இதில் தரப்பட்டுள்ளன.
|
நெல்லைப் பற்றியும் அதன் வளர்ப்பு மற்றும் பயன்களைப் பற்றியும் குழந்தைகளுக்குச் சொல்லும் கதை.
|
இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை.
|