சமையல் நூல்
Appearance
(சமையல் புத்தகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சமையல் நூல் உலகின் பல்வேறு சமையல்களில் இடம்பெறும் உணவுகள், உணவு சமைக்கும் முறைகள், நுணுக்கங்கள், கருவிகள், சத்துணவு பற்றிய ஒரு நூல் ஆகும். இதில் சிறப்பாக தமிழர்களின் சமையலில் இடம்பெறும் உணவுகள் செய்யும்முறைகள் உள்ளன.
உங்களாளும் இந்த நூலை விரிவாக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? இதிலுள்ள விடயங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பின் அல்லது புதிய விடயத்தை தொடங்க முடியுமாக இருந்தால் தயவுசெய்து எமக்கு உங்களின் ஒத்துழைப்பினைத் தாருங்கள். மேலும் நீங்கள் சுவை விரும்பி எனின் உங்களுக்குத்தெரிந்த அல்லது உங்களுக்குப் பிடித்தமான உணவுகள், சிற்றுண்டி வகைகளைத் தயாரிக்கும் முறைகள் பற்றி நீங்களே எழுதுங்கள், அது மிகவும் எளிது.
பொருளடக்கம்
[தொகு]- அறிமுகம்
- இட்லி
- சட்னி
- போண்டா
- கோசம்பரி
- ஒடியல் கூழ்
- கொத்து ரொட்டி
- இடியாப்பம்
- சம்பல்
- சொதி
- அப்பம்
- பரித்துத்துறை வடை
- வாய்ப்பன்
- புளிச்சல்
- பனங்காய் பணியாரம்
- வேப்பம்பூ வடகம்
- மாங்காய் ஊறுகாய்
- மரக்கறி நாசி கொரெங்
- ஃபிளாபல்
- கிம்சி
- சீனிச் சம்பல்
- ஒட்டு மா (முட்டை மா)
- எள்ளுப்பா
- உழுத்தங்களி
- வட்டிலப்பம்
- தேங்காய் சாதம்
- மரக்கறி சிலி