குழப்பும் அறிவியல் சொற்கள்/உயிரியல்/தாவரவியல்
Appearance
தன் மகரந்தச் சேர்க்கை, அயல் மகரந்தச் சேர்க்கை
[தொகு]தன் மகரந்தச் சேர்க்கை - ஒரு பூவிலுள்ள மகரந்தத் தூள் (ஆண்) அதே பூவிலுள்ள அல்லது அதே தாவரத்திலுள்ள வேறொரு பூவிலுள்ள சூல்வித்தைக் (பெண்) கருவுறச் செய்தல்
அயல் மகரந்தச் சேர்க்கை - ஒரு பூவிலுள்ள மகரந்தத் தூள் (ஆண்) வேறு தாவரத்திலுள்ள பூவின் சூல்வித்தைக் (பெண்) கருவுறச் செய்தல்
சைலம், ஃபுளோயம்
[தொகு]சைலம் - நீரைக் கடத்தும் திசு
ஃபுளோயம் - உணவைக் கடத்தும் திசு