உள்ளடக்கத்துக்குச் செல்

குழப்பும் அறிவியல் சொற்கள்/உயிரியல்/தாவரவியல்

விக்கிநூல்கள் இலிருந்து
தன் மகரந்தச் சேர்க்கை, அயல் மகரந்தச் சேர்க்கை
[தொகு]

தன் மகரந்தச் சேர்க்கை - ஒரு பூவிலுள்ள மகரந்தத் தூள் (ஆண்) அதே பூவிலுள்ள அல்லது அதே தாவரத்திலுள்ள வேறொரு பூவிலுள்ள சூல்வித்தைக் (பெண்) கருவுறச் செய்தல்

அயல் மகரந்தச் சேர்க்கை - ஒரு பூவிலுள்ள மகரந்தத் தூள் (ஆண்) வேறு தாவரத்திலுள்ள பூவின் சூல்வித்தைக் (பெண்) கருவுறச் செய்தல்

சைலம், ஃபுளோயம்
[தொகு]

சைலம் - நீரைக் கடத்தும் திசு

ஃபுளோயம் - உணவைக் கடத்தும் திசு