மாங்கோடிபி/மாங்கோடிபிக் கட்டளைகள்

விக்கிநூல்கள் இலிருந்து
மாங்கோடிபி கட்டளைகள்
மாங்கோடிபி கட்டளைகள்

தற்போது எந்த தரவுத்தளம் பயன்பாட்டில் உள்ளது என்பதை பார்வையிட[தொகு]

db

என்னென்ன தரவுத்தளங்கள் உள்ளன என்பதை பார்வையிட[தொகு]

show dbs

நமக்கு தேவையான தரவுத்தளங்களுக்கு மாற[தொகு]

use mydb

தேரிவு செய்யப்பட்ட தரவுத்தளத்தில் உள்ள திரட்டுக்களை அறிய[தொகு]

show collections

உங்களது மாங்கோடிபியின் பதிப்பு என்ன அது 32-பிட் அல்லது 64-பிட் என்பதனை அறிய/மாங்கோடிபியின் கட்டமைப்பு தகவல்கள் பெற[தொகு]

மாங்கோடிபியின் கட்டமைப்பு தகவல்கள்
மாங்கோடிபியின் கட்டமைப்பு தகவல்கள்
db.runCommand("buildInfo")

உங்களது மாங்கோடிபியில் உள்ள ஒரு தரவுத்தளத்தின் புள்ளிவிவரங்களை பெற[தொகு]

db.stats()
> db.stats()
{
        "db" : "tawiki",
        "collections" : 3,
        "objects" : 122696,
        "avgObjSize" : 4435.506683184456,
        "dataSize" : 544218928,
        "storageSize" : 612319232,
        "numExtents" : 16,
        "indexes" : 1,
        "indexSize" : 3442096,
        "fileSize" : 2080374784,
        "nsSizeMB" : 16,
        "dataFileVersion" : {
                "major" : 4,
                "minor" : 5
        },
        "ok" : 1
}


உங்களது மாங்கோடிபியின் தரவுத்தளத்தில் உள்ள ஒரு திரட்டின் புள்ளிவிவரங்களை பெற[தொகு]

/* db.collection.stats() */
db.page.stats()
> db.page.stats()
{
        "ns" : "tawiki.page",           // பெயர்வெளி(namespace)
        "count" : 122692,               // ஆவணங்களின் எண்ணிக்கை(number of documents)
        "size" : 544218752,             // திரட்டியின் அளவு எண்ணுன்மிகளில் (collection size in bytes)
        "avgObjSize" : 4435.6498,       // சராசரி பொருளின் அளவு எண்ணுன்மிகளில் (average object size in bytes )
        "storageSize" : 612311040,      // (pre)allocated space for the collection in bytes
        "numExtents" : 1,               // number of extents (contiguously allocated chunks of datafile space)
        "nindexes" : 1,                 // number of indexes
        "lastExtentSize" : 3840,        // size of the most recently created extent in bytes
        "paddingFactor" : 1,            // padding can speed up updates if documents grow
        "flags" : 1,
        "totalIndexSize" : 16384,       // total index size in bytes
        "indexSizes" : {                // size of specific indexes in bytes
                "_id_" : 8192
        },
        "ok" : 1
}

உங்களது மாங்கோடிபியின் தரவுத்தளத்தில் உள்ள ஒரு திரட்டின் அகவரிசைகளைப் பெற[தொகு]

கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் page என்பது திரட்டியாகும். மேலும் இந்த எடுத்துக்காட்டில் page என்ற திரட்டியில் ஒரே ஓரு அகவரிசையே உள்ளது.

> db.page.getIndexes()
[
        {
                "v" : 1,
                "key" : {
                        "_id" : 1
                },
                "ns" : "tawiki.page",
                "name" : "_id_"
        }
]
>

உங்களது மாங்கோடிபியின் தரவுத்தளத்தில் உள்ள ஒரு திரட்டின் ஒட்டுமொத்த அகவரிசைகளின் அளவினை பெற[தொகு]

> db.page.totalIndexSize()
3442096