மாங்கோடிபி/மாங்கோடிபிக் கட்டளைகள்

விக்கிநூல்கள் இல் இருந்து
மாங்கோடிபி கட்டளைகள்
மாங்கோடிபி கட்டளைகள்

தற்போது எந்த தரவுத்தளம் பயன்பாட்டில் உள்ளது என்பதை பார்வையிட[தொகு]

db

என்னென்ன தரவுத்தளங்கள் உள்ளன என்பதை பார்வையிட[தொகு]

show dbs

நமக்கு தேவையான தரவுத்தளங்களுக்கு மாற[தொகு]

use mydb

தேரிவு செய்யப்பட்ட தரவுத்தளத்தில் உள்ள திரட்டுக்களை அறிய[தொகு]

show collections

உங்களது மாங்கோடிபியின் பதிப்பு என்ன அது 32-பிட் அல்லது 64-பிட் என்பதனை அறிய/மாங்கோடிபியின் கட்டமைப்பு தகவல்கள் பெற[தொகு]

மாங்கோடிபியின் கட்டமைப்பு தகவல்கள்
மாங்கோடிபியின் கட்டமைப்பு தகவல்கள்
db.runCommand("buildInfo")

உங்களது மாங்கோடிபியில் உள்ள ஒரு தரவுத்தளத்தின் புள்ளிவிவரங்களை பெற[தொகு]

db.stats()
> db.stats()
{
    "db" : "tawiki",
    "collections" : 3,
    "objects" : 122696,
    "avgObjSize" : 4435.506683184456,
    "dataSize" : 544218928,
    "storageSize" : 612319232,
    "numExtents" : 16,
    "indexes" : 1,
    "indexSize" : 3442096,
    "fileSize" : 2080374784,
    "nsSizeMB" : 16,
    "dataFileVersion" : {
        "major" : 4,
        "minor" : 5
    },
    "ok" : 1
}


உங்களது மாங்கோடிபியின் தரவுத்தளத்தில் உள்ள ஒரு திரட்டின் புள்ளிவிவரங்களை பெற[தொகு]

/* db.collection.stats() */
db.page.stats()
> db.page.stats()
{
    "ns" : "tawiki.page",      // பெயர்வெளி(namespace)
    "count" : 122692,        // ஆவணங்களின் எண்ணிக்கை(number of documents)
    "size" : 544218752,       // திரட்டியின் அளவு எண்ணுன்மிகளில் (collection size in bytes)
    "avgObjSize" : 4435.6498,    // சராசரி பொருளின் அளவு எண்ணுன்மிகளில் (average object size in bytes )
    "storageSize" : 612311040,   // (pre)allocated space for the collection in bytes
    "numExtents" : 1,        // number of extents (contiguously allocated chunks of datafile space)
    "nindexes" : 1,         // number of indexes
    "lastExtentSize" : 3840,    // size of the most recently created extent in bytes
    "paddingFactor" : 1,      // padding can speed up updates if documents grow
    "flags" : 1,
    "totalIndexSize" : 16384,    // total index size in bytes
    "indexSizes" : {        // size of specific indexes in bytes
        "_id_" : 8192
    },
    "ok" : 1
}

உங்களது மாங்கோடிபியின் தரவுத்தளத்தில் உள்ள ஒரு திரட்டின் அகவரிசைகளைப் பெற[தொகு]

கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் page என்பது திரட்டியாகும். மேலும் இந்த எடுத்துக்காட்டில் page என்ற திரட்டியில் ஒரே ஓரு அகவரிசையே உள்ளது.

> db.page.getIndexes()
[
    {
        "v" : 1,
        "key" : {
            "_id" : 1
        },
        "ns" : "tawiki.page",
        "name" : "_id_"
    }
]
>

உங்களது மாங்கோடிபியின் தரவுத்தளத்தில் உள்ள ஒரு திரட்டின் ஒட்டுமொத்த அகவரிசைகளின் அளவினை பெற[தொகு]

> db.page.totalIndexSize()
3442096