பயனர் பேச்சு:Pitchaimuthu2050

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிநூல்கள் இலிருந்து

ஃபெய்ன்மன் விரிவுரை[தொகு]

I am Back to wikinoolgal after a long time, hope your services are still continuing, மேலும் பல ஆங்கில பத்திகலை சேர்த்துள்ளேன், உங்கள் மொழிபெயர்ப்புக்காக அவைகள் காத்துக்கொன்டிருக்கின்றன --பிரசன்னா காந்திராஜ் (பேச்சு) 16:18, 3 ஆகஸ்ட் 2013 (UTC)

ஃபெய்ன்மன் விரிவுரை பக்கதில் நீங்கல் செய்த மொழிமாற்றத்தை அடித்தலமாகக் கொன்டு சில தொகுப்புப்பனியயை செய்திருக்கிரேன் உரையாடல் பக்கத்தில் அந்த தொகுப்பின் விவரங்கலை இட்டுள்ளேண். ஒரு முரை பார்த்துவிடுங்களேன். மேலும் பல ஆங்கில பத்திகலை சேர்த்துள்ளேன், உங்கள் மொழிபெயர்ப்புக்காக அவைகள் காத்துக்கொன்டிருக்கின்றன பிரசன்னா காந்திராஜ் 18:44, 8 பெப்ரவரி 2012 (UTC)

விலங்குகள் புத்தகம் குறித்து[தொகு]

விலங்குகள் என்ற தலைப்பில் சிறுவகளுக்கான நூல் ஒன்றை தனியாக உருவாக்கலாமா?--MUTTUVANCHERI NATARAJAN சிறுவர் நூல்கள்-உப பகுதியில் "விலங்குகள்" என்ற தலைப்பை உள்ளிடுவது எப்படி?14:29, 21 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

வணக்கம் MUTTUVANCHERI NATARAJAN, ஏற்கனவே இருக்கும் விலங்குகள் - மழலையர் பதிப்பு புத்தகத்தை விலங்குகள் புத்தகமாக நகர்த்தவும். பின்னர் [[பகுப்பு:சிறுவர் நூல்கள்]] {{status|25%}} இந்தத் பகுப்பை தாங்கள் விரும்பும் புத்தகத்தின் அடியில் இடவும், பின்னர் தானாகவே தாங்கள் விரும்பும் நூல்கள் சிறுவர் நூல்களில் ஒரு நூலாகத் தொக்குக்கப் படும். முயற்சி செய்து பாருங்களேன், ஏதேனும் சிரமம் இருந்தால் தெரிவிக்கவும். அன்புடன், --Pitchaimuthu2050 15:24, 21 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி திரு Pitchaimuthu.இன்று மேலும் பல மாற்றங்களைச் செய்துள்ளேன்.--MUTTUVANCHERI NATARAJAN 17:23, 23 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

Invite to WikiConference India 2011[தொகு]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Pitchaimuthu2050,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

தட்டச்சுக் கருவி[தொகு]

புதிய தட்டச்சுக் கருவி விக்கி நூலகளில் சேர்க்கப்பட்டுள்ளது. பக்கத்தின் மேல், உங்கள் பயனர் பெயரின் இடப்புறம் தெரிவு உள்ளது. அதைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன்.வழு ஏதேனும் இருப்பின் விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் இதற்கென ஒரு பகுதி ஒதுக்கியுள்ளேன் அங்கு பதியலாம்.--Sodabottle 18:56, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

அரேபியம்-தமிழ், சீனம்-தமிழ் அகரமுதலி குறித்தவை[தொகு]

விக்சனரியின் ஆலமரத்தடிக்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றி.சீனம்-தமிழ் அகரமுதலியின் குறிப்புகளை இணையத்திலேயே காணும் வழி செய்துள்ளேன். காணவும்.இன்னும் ஒரு சில நாட்களில் அரேபியம்-தமிழ் சொற்களையும் இணையாவணம் செய்து விட்டு குறிப்பிடுகிறேன். மறவாமல் அங்கு கையொப்பம் இட வேண்டும். சென்ற முறை கையொப்பமிட மறந்துவிட்டீர்கள்.--தகவலுழவன் 06:00, 23 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

பயனர்:Parvathisri[தொகு]

இப்பயனர் சிறந்த பங்களிப்பாளர் என நினைக்கிறேன், எனினும் வழிகாட்டல்கள் அவரிற்கு வழங்கப்படல் வேண்டும் என நினைக்கிறேன். விக்கியில் 'எப்படி பக்கத்தினை உருவாக்குவது' என்பதைவிட வி.நூ'ல் 'எப்படி நூல்களை தொகுப்பது அல்லது உருவக்குவது' உள்ளிட்டால் நன்றாக இருக்கும்.--சமீர் 05:12, 27 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஆமாம் சமீர் அவர் விக்கிநூல்களுக்கு சிறந்த பங்கு ஆற்றுகிறார். அவர் ஒரு ஆசிரியர் என்பதையும் அவரின் பயனர் பக்கத்தில் இருந்து அறிகிறேன். வழிகாட்டல்கள் அவருக்கு வழக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அவர் செய்துள்ள பக்கங்களை திருத்தம் செய்து உள்ளேன். அவற்றைக் தெரிந்து கொள்வார் என எண்ணுகிறேன், ஏனெனில் அவர் ஒரு ஆசிரியர் அல்லவா!. தற்போது அவரின் பங்களிப்பு அப்படியே தொடரும் என எண்ணுகிறேன். இவரைப் போன்ற ஆசிரியர்களை விக்கி நூல்களில் இணைப்பதன் மூலம் சிறந்த ஆக்கங்கள் உண்டாகும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. தங்களால் விக்கி நூல்கள், மேலாண்மை நபர்களுடன் தொடர்பு கொண்டு இருப்பீர்கள் என எண்ணுகிறேன், விக்கிநூல்கள் மேலாண்மைக் குழுவில் இருந்து இந்த குறிப்பிட்ட பள்ளிக்கு ஏதேனும் கடிதம் மூலம் தொடர்பைப் பெற முடியுமானால் இங்குள்ள பிற ஆசிரியர்களையும், மாணவர்களையும் பங்களிக்கச் செய்ய முடியும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.--Pitchaimuthu2050 05:53, 27 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
சிறந்த யோசனை, உங்கள் அலோசனையை ஆலமரத்தடியில் பதியலாம், அல்லது நிர்வாகிகளிடம் முன்வைக்கலாம்(காங்கேசு அல்லது சோடாபாட்டில்). --சமீர் 07:31, 27 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

round corner[தொகு]

இவ் வார்ப்புருவில் ஏதாவது பிரச்சினை உண்டா?, RC ஐ சேர்க்கும் போது சில கோட்களை திருத்த வேண்டிவரலாம், ஏனெனில் ஏற்கனவே RC யில் தேவையான வெல்யூஸ் சேர்க்கப்பட்டிருக்கும், இருமுறைகள் உள்ளிடப்படுவதாலேயே பிரச்சினை எழுகிறது.--சமீர் 07:37, 27 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

அப்படி ஒரும பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லையே சமீர்

பதக்கம்[தொகு]

சிறந்த பயனர் பக்கத்திற்கான பதக்கம்
நீங்கள் தற்போது சிறப்பாக பங்களிப்பை வழங்கக்கூடிய பங்களிப்பாளர். சமீர் 07:06, 29 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது



நன்றிகள் சமீர். நமதுதளத்தை http://ta.wikibooks.org உருவாக்கியதில் தங்களின் பங்கு சிறப்புடையது. பாடம் வார்ப்புரு மற்றும் அது சார்த்த பக்கங்கள் வார்ப்புரு என பல இந்த தளத்திற்கு ஆதாரமான முக்கியமான வார்ப்புருக்களை உருவாக்கி அறிய பங்கு ஆற்றியுள்ளிர்கள்; இந்திய மொழிகளிலே தமிழ் விக்கிநூல்கள் தளம் மட்டுமே சிறப்பாக முதற்பக்கம் கொண்டு உள்ளமைக்கும் தங்களின் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் பல புதிய வார்ப்புருக்களை தாங்கள் மேற்கொண்டுள்ளமையையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். முக்கியமாக செய்திகள், புதிய தகவல்கள் என பல புதிய வார்புருக்களையும் உருவாக்கி உள்ளீர்கள். அதனை மிக விரைவில் விகிநூல்களின் புதிய சிறப்புப் பக்கத்தில் (முதற்பக்கம் அல்லாமல்) எதிர்பார்க்கிறேன். உலக இதய நாள் வாழ்த்துக்கள். அன்புடன் --Pitchaimuthu2050 08:49, 29 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பும், தொடுப்பிணைப்பியும்[தொகு]

இவற்றை நீங்களும் சேர்கலாம், உங்கள் common.js இனைச் செடுகி விகியன்புக்கு importScript('பயனர்:Shameermbm/wikilove.js'); எனும் கோடினை இட்டு சேமிக்கவும்.
தொடுப்புணைப்பிக்கு importScript('பயனர்:Shameermbm/தொடுப்பிணைப்பி.js'); இரண்டையும் சேமிக்கவும், பரீட்சித்துப் பார்கவும், தொடுப்பிணைப்பியில் வேறு முக்கியமான வார்ப்புருக்கள் வரவேண்டும் என்றால், அதனை உரையாடவும்.--சமீர் 13:25, 29 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

சமீர் ஏதோ சொல்லுறேங்க ஆனா என்னான்னு புரியல. நான் தாங்கள் கூறியபடி முயற்சி செய்து பார்த்து உள்ளேன். ஆனால் அது வேலை செய்வதாகத் தெரியவில்லையே. http://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Pitchaimuthu2050/common.js
இங்கு பார்க்க, http://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Shameermbm/common.js , சரியாகத்தான் செய்துள்ளீர்கள், ஒரு பயனர் பேச்சுப்பக்கத்துக்கு வந்து, 'தொகு' இணைப்புக்கு அருகே பர்க்கவும், அங்கு இதயம் தெரிகிறதா?, அத்துடன் தொடுப்பிணைப்பியும் நகர்த்துக இணைப்பிற்கு அருகில் இருக்கும்.--சமீர் 15:04, 29 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
அங்கு இதயம் தெரியவில்லை சமீர். அதற்கான காரணம் தெரியவில்லை. :e)
தற்போது அங்கு தெரிகிறது சமீர். தங்களின் உதவிக்கு நன்றிகள். --Pitchaimuthu2050 15:18, 29 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

புதிய பதக்கங்கள்[தொகு]

விக்கிநூல்களுக்கான சிறப்புவாய்ந்த பதக்கங்கள் உருவாக்கப்படல் வேண்டும். அதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவும்.--சமீர் 10:31, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஆம் சமீர், இதுவரை தாங்கள் பதக்க வார்ப்புருக்கள் உருவாக்கி உள்ளீர்கள், அனைத்தும் அற்புதம் சில மாறுபாடுகளைச் செய்ய வேண்டுமென எண்ணுகிறேன். உதாரணமாக பதக்கம் அளிக்கப்படும் பொழுது எந்தப் பக்கதிற்கு எனக் கேட்டால் அருமையாக இருக்கும், அதாவது பதக்கத்தைத் தெரிவு செய்யவும்:, ஒரு செய்தியை உள்ளிடவும் (கையொப்பமின்றி): , இவற்றுடன் எந்தப் பக்கத்திருக்கு எனக் கேட்பது அவசியம் என எண்ணுகிறேன். மேலும் பயனர் பக்கத்தில் பதக்கம் பார்க்கப்படும் பொழுது அருகே, இதனை வழிமொழிகிறேன் என்று இருக்க வேண்டும். அப்படி உருவாக்கப்படும் பொழுது இந்தப் பதக்கத்தை வழிமொழிந்தவர்கள் பட்டியல் இருந்தாக வேண்டும். இதன் மூலம் பிற பயனர்களின் அறிமுகம் குறிபிட்ட பயனருக்குக் கிடைக்கும். நல்ல வளமான விக்கி அன்பர்கள் உறவைப் பேணிப் பாதுகாப்பதில் விக்கி தளமும் சிறப்புறும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இதனை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வார்ப்புருவில் முதலில் முயற்சி சேது பார்போம், பின்னர் அனைத்து வார்புருக்களுக்கும் விரிவாக்கம் செய்யலாமே. --Pitchaimuthu2050 12:55, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
இன்னும் மீடியாவிக்கியிலுள்ள விகியன்பிலும் அவ்வாறான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. நீங்கள் சொல்லும் முறைநன்றாக இருக்கும் என்றாலும் விகியன்பின் ஜாவாவில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள நேரிடும். தேவை எனின் ஆலமரத்தடியில் பதக்கங்களைப் பரிந்துரை செய்து, பதக்கத்தை வழங்கலாம். பொதுவாக விகியன்பு பயனர் பேச்சுப்பக்கத்தில் செயற்படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.--சமீர் 14:02, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
வி.நூல்களுக்கான பதக்கங்கள், சிறந்த நூலாசிரியர், சிறுவர் நூலாசிரியர் .....போன்றவற்றை இடலாம்.--சமீர் 14:04, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

அநாமதேயப் பயனர் வரவேற்பு[தொகு]

அநாமதேய பயனர் வரவேற்பின் போது சாதாரனமாகப் பயன்படும் புதுப்பயனர் வரவேற்பு வார்ப்புரு பயன்படுத்துவதில்லை, {{anonymous}} எனும் வார்ப்புரு பயன்படுத்தப்படுகிறது. அவர்களை பதிவு செய்து பங்களிப்புச் செய்வதற்கும், அவர்களின் செயற்பாடுகளைக் கவனிக்கவும் அவ்வார்ப்பு பயன்படும்(பகுப்பு:அநாமதேயபயனர்).--சமீர் 01:38, 25 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

அப்படியே செய்து விடுகிறேன் சமீர். நன்றிகள், அன்புடன் --Pitchaimuthu2050 17:11, 28 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

வெகுகாலத்திற்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி[தொகு]

விக்கிநூல்கள் திறம்பட இற்றைப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.--சமீர் (பேச்சு) 07:13, 24 ஜூன் 2012 (UTC)

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Pitchaimuthu2050&oldid=13118" இலிருந்து மீள்விக்கப்பட்டது