பேச்சு:விலங்குகள்/வீட்டு விலங்குகள்/பசு மாடு

Page contents not supported in other languages.
விக்கிநூல்கள் இல் இருந்து

இறந்த பசுவின் மாமிசத்தை மரங்களுக்கு அடியில் குழி தோண்டி புதைத்தால் அது மரத்திற்கு நல்ல இயற்கை உரமாக அமைகிறது. மேலும் அந்த மரம் நோயின்றி நீண்ட காலம் வறட்சியை தாங்கி வளரவும் இறந்த மாமிசங்கள் உதவும்.