ஆய்வுக்கோவை 4. பக்தி இலக்கியம்
Appearance
1967 முதல் 1986 முடிய
[தொகு]இப் பொருட்களஞ்சியத்தில் முறையே ஆய்வுக்கட்டுரையின் பெயர், அக்கட்டுரை எழுதிய ஆசிரியர்பெயர், ஆய்வுக்கோவை எண், அதன் தொகுதி எண், அக்கட்டுரை அமைந்துள்ள பக்கம், ஆண்டு எனும் வரிசை முறையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கட்டுரைகள்: 01-10
[தொகு]- கட்டுரைத் தலைப்பு: 1. அப்பர் அருள்விருந்து
- கட்டுரை ஆசிரியர்: வடிவேலாயுதம், கே.
- ஆய்வுக்கோவை: 5: , பக். 834-? , 1973.
- கட்டுரைத் தலைப்பு: 2. அப்பர் தேவாரத்தில் தூது
- கட்டுரை ஆசிரியர்: அறிவுடைநம்பி, ம.சா.
- ஆய்வுக்கோவை: 11:1, பக். 62-67, 1979.
- கட்டுரைத் தலைப்பு: 3. அப்பர் விளைத்த அருங்கலை
- கட்டுரை ஆசிரியர்: திருமேனி, கு. (புலவர்),
- ஆய்வுக்கோவை: 5: , பக். 302-310, 1973.
- கட்டுரைத் தலைப்பு: 4. அம்பலத்தான் ஆடற்சிறப்பும் அம்பிகையின் அருட்சிறப்பும்
- கட்டுரை ஆசிரியர்: பாலகிருஷ்ணன், சு.
- ஆய்வுக்கோவை: 15:3, பக். 238-243, 1983.
- கட்டுரைத் தலைப்பு: 5. அருட்கண் (திருவருட்பாவில் ஆய்வு)
- கட்டுரை ஆசிரியர்: வைத்தியலிங்கம், செ.
- ஆய்வுக்கோவை: 8:1, பக். 481-485, 1976.
- கட்டுரைத் தலைப்பு: 6. அருட்பிரகாச வள்ளல்
- கட்டுரை ஆசிரியர்: திருஞானசம்பந்தம், பொ.
- ஆய்வுக்கோவை: 17:1, பக். 333-338, 1985.
- கட்டுரைத் தலைப்பு: 7. ஆண்டாள் பாடல்களில் இயற்கை
- கட்டுரை ஆசிரியர்: திருமதி தரணி பாஸ்கர்,
- ஆய்வுக்கோவை: 3: , பக். 500-503, 1971.
- கட்டுரைத் தலைப்பு: 8. ஆலய திறப்பு சிந்து
- கட்டுரை ஆசிரியர்: வைத்தியநாதன், இரா.
- ஆய்வுக்கோவை: 16:1, பக். 508-512, 1984.
- கட்டுரைத் தலைப்பு: 9. ஆறுபடை வீடுகளும் பழமுதிர் சோலையும்
- கட்டுரை ஆசிரியர்: பரமசிவம், தொ.
- ஆய்வுக்கோவை: 10:1, பக். 429-434, 1978.
- கட்டுரைத் தலைப்பு: 10. இராமலிங்க வள்ளலாரின் இலக்கியப் பொருள்
- கட்டுரை ஆசிரியர்: சிவகாமி, ச.
- ஆய்வுக்கோவை: 16:2, பக். 233-238, 1984.
கட்டுரைகள்: 11-20
[தொகு]- கட்டுரைத் தலைப்பு: 11. இராமன் திருமாலா?
- கட்டுரை ஆசிரியர்: திருமேனி, கு.
- ஆய்வுக்கோவை: 4: , பக். 151-156, 1972.
- கட்டுரைத் தலைப்பு: 12. இராமானுஜர் - ஒரு புரட்சியாளர்
- கட்டுரை ஆசிரியர்: ஆதிமூலம், இரா.
- ஆய்வுக்கோவை: 14:3, பக். 49-54, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 13. இரு முருகதாசர்கள்
- கட்டுரை ஆசிரியர்: வாசுகி அம்மையார், மோ.
- ஆய்வுக்கோவை: 10:1, பக். 588-594, 1978.
- கட்டுரைத் தலைப்பு: 14. இன்றைய செல்வம் எது?
- கட்டுரை ஆசிரியர்:வாசுகி,
- ஆய்வுக்கோவை: 9:1, பக். 445-450, 1977.
- கட்டுரைத் தலைப்பு: 15. எழுகூற்றிருக்கை நூற்கள் ஓர் ஆய்வு
- கட்டுரை ஆசிரியர்: பிரேமா, மா.
- ஆய்வுக்கோவை: 14:1, பக். 443-443, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 16. ஒரு பல்லாண்டுப் பதிகம்
- கட்டுரை ஆசிரியர்:நாகலிங்கம், அ.
- ஆய்வுக்கோவை: 11:1, பக். 438-442, 1979.
- கட்டுரைத் தலைப்பு: 17. ஒன்பதாம் திருமுறையில் இயற்கை
- கட்டுரை ஆசிரியர்: இக்சராமன், ஆர்.
- ஆய்வுக்கோவை: 16:1, பக். 105-110, 1984.
- கட்டுரைத் தலைப்பு: 18. கம்பன் கண்ட மெய்ப்பொருள்
- கட்டுரை ஆசிரியர்: சுப்புரெட்டியார், ந.
- ஆய்வுக்கோவை: 1: , பக். ? , 1969.
- கட்டுரைத் தலைப்பு: 19. கந்தரலங்காரம்
- கட்டுரை ஆசிரியர்: ஆனந்தராசன், ஆ.
- ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
- கட்டுரைத் தலைப்பு: 20. காரைக்கால் அம்மையாரின் திருஇரட்டை மணிமாலை - ஓர் ஆய்வு
- கட்டுரை ஆசிரியர்: பிரேமா, மா.
- ஆய்வுக்கோவை: 13:1, பக். 427-432, 1981.
கட்டுரைகள்: 21-30
[தொகு]- கட்டுரைத் தலைப்பு: 21. காலந்தேர் ஓர் ஆய்வு
- கட்டுரை ஆசிரியர்: உஷாதேவி, நா.
- ஆய்வுக்கோவை: 13:1, பக். 75-80, 1981.
- கட்டுரைத் தலைப்பு: 22. கிறித்துவ சமயத்தில் துன்பக் கோட்பாடுகள்
- கட்டுரை ஆசிரியர்: தியாகமணி, சா.
- ஆய்வுக்கோவை: 17:3, பக். 396-401, 1985.
- கட்டுரைத் தலைப்பு: 23. குமரகுருபர அடிகளின் சகலகலாவல்லி மாலை
- கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், பெ.
- ஆய்வுக்கோவை: 13:2, பக். 229-234, 1981.
- கட்டுரைத் தலைப்பு: 24. குலசேகரர் பார்வையில் ராமன்
- கட்டுரை ஆசிரியர்: சாந்தா ஆப்தி, நா.
- ஆய்வுக்கோவை: 14:1, பக். 196-201, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 25. கொங்கு நாட்டில் மங்கல சாசனம் பெற்ற வைணவத் திருப்பதிகள்
- கட்டுரை ஆசிரியர்: வேலுச்சாமி, சு.
- ஆய்வுக்கோவை: 12:3, பக். 307-312, 1980.
- கட்டுரைத் தலைப்பு: 26. சட்டைமுனியும் சமாதிநிலையும்
- கட்டுரை ஆசிரியர்: இலாமதி, க.
- ஆய்வுக்கோவை: 17:3, பக். 131-136, 1985.
- கட்டுரைத் தலைப்பு: 27. சமய இலக்கியங்களில் நாகர்களின் தாக்கம்
- கட்டுரை ஆசிரியர்: வைத்தியலிங்கம், சி.
- ஆய்வுக்கோவை: 13:3, பக். 401-406, 1981.
- கட்டுரைத் தலைப்பு: 28. சம்பந்தர் காட்டும் இயற்கை வருணனை
- கட்டுரை ஆசிரியர்: இராசேந்திரன், ப.பா.
- ஆய்வுக்கோவை: 12:1, பக். 75-81, 1980.
- கட்டுரைத் தலைப்பு: 29. சம்பந்தர் தேவாரம் - பாவமைப்பு
- கட்டுரை ஆசிரியர்: அன்னி மிருதுல குமாரி தாமசு,
- ஆய்வுக்கோவை: 5: , பக். 1-6, 1973.
- கட்டுரைத் தலைப்பு: 30. சிவபுராணம் - ஓர் ஆய்வு
- கட்டுரை ஆசிரியர்: லலிதாம்பாள்,, எம்.
,
- ஆய்வுக்கோவை: 14:1, பக். 564-569, 1982.
கட்டுரைகள்: 31-40
[தொகு]- கட்டுரைத் தலைப்பு: 31. சிவனின் வழித்தோன்றல்கள்
- கட்டுரை ஆசிரியர்: ஜெயசிங், சி.
- ஆய்வுக்கோவை: 14:3, பக். 279-284, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 32. சுந்தரர் தேவாரத்தில் உவமைகள்
- கட்டுரை ஆசிரியர்: இலட்சாராமன், ஆர்.
- ஆய்வுக்கோவை: 17:1, பக். 91-96, 1985.
- கட்டுரைத் தலைப்பு: 33. சித்தியார் காப்புச் செய்யுள்
- கட்டுரை ஆசிரியர்: முத்தப்பன், பால.
- ஆய்வுக்கோவை: 16:1, பக். 429-434, 1984.
- கட்டுரைத் தலைப்பு: 34. சேரமான் பெருமாள் நாயனார்
- கட்டுரை ஆசிரியர்: சுபாஷிணி, என்.
- ஆய்வுக்கோவை: 18:1, பக்.303-308, 1986.
- கட்டுரைத் தலைப்பு: 35. தமிழ் இலக்கியங்களில் காமன் வழிபாடு
- கட்டுரை ஆசிரியர்: இந்து வரதன்,
- ஆய்வுக்கோவை: 9:1, பக். 71-75, 1977.
- கட்டுரைத் தலைப்பு: 36. தம்பிரான் தேர்ந்தெடுத்த தோழர்
- கட்டுரை ஆசிரியர்: ரேணுகாதேவி, ஆர்.
- ஆய்வுக்கோவை: 6: , பக். 979- ?, 1974.
- கட்டுரைத் தலைப்பு: 37. தனிப்பாசுரத் தொகை வரலாறு
- கட்டுரை ஆசிரியர்: கிரிஸ்டோபர், சா.டி.,
- ஆய்வுக்கோவை: 7:1, பக். 86-90, 1975.
- கட்டுரைத் தலைப்பு: 38. தாயுமானவர் கண்ட மாணிக்கவாசகர்
- கட்டுரை ஆசிரியர்: சௌரி ராசன், பொன்.
- ஆய்வுக்கோவை: 10:1, பக். 338-341, 1978.
- கட்டுரைத் தலைப்பு: 39. தாயுமானவர் பாடல்களில் பழமொழிகள்
- கட்டுரை ஆசிரியர்: சௌரிராசன், பொன்.
- ஆய்வுக்கோவை: 11:1, பக். 387-390, 1979.
- கட்டுரைத் தலைப்பு: 40. தெய்வநல அழகுணர்வில் ஓர் ஒருமைப்பாடு (திருவருட்பாவில் ஆய்வு)
- கட்டுரை ஆசிரியர்: வைத்தியலிங்கன், சி.
- ஆய்வுக்கோவை: 7:1, பக். 390-395, 1975.
கட்டுரைகள்: 41-50
[தொகு]- கட்டுரைத் தலைப்பு: 41. தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப்பாவை
- கட்டுரை ஆசிரியர்: தனக்கோடி, கா.சி.,
- ஆய்வுக்கோவை: 17:1, பக். 321-326, 1985.
- கட்டுரைத் தலைப்பு: 42. திருவருட்பாவில் சமய ஆய்வு
- கட்டுரை ஆசிரியர்: ராணி, எஸ்.பி.
- ஆய்வுக்கோவை: 15:3, பக். 325-328, 1983.
- கட்டுரைத் தலைப்பு: 43. திருத்தொண்டர் புராணத்தில் திருக்குறள்
- கட்டுரை ஆசிரியர்: ஆனந்த நடராசன், அ.
- ஆய்வுக்கோவை: 18:3, பக். 35-40, 1986.
- கட்டுரைத் தலைப்பு: 44. திருப்பதி சுவாமிகள் ஓர் அறிமுகம்
- கட்டுரை ஆசிரியர்: தங்கமணி, மா.ரா.,
- ஆய்வுக்கோவை: 17:3, பக். 362-367, 1985.
- கட்டுரைத் தலைப்பு: 45. திருப்பாவை
- கட்டுரை ஆசிரியர்: சௌந்தரா, பா.
- ஆய்வுக்கோவை: 10:1, பக். 333-337, 1978.
- கட்டுரைத் தலைப்பு: 46. திருப்புகழ் சிறப்பு
- கட்டுரை ஆசிரியர்: திருநாவுக்கரசு, சு.
- ஆய்வுக்கோவை: 16:1, பக். 329-334, 1984.
- கட்டுரைத் தலைப்பு: 47. திருப்புகழ் வழங்கும் திருநீறு
- கட்டுரை ஆசிரியர்: திருநாவுக்கரசு, சு.
- ஆய்வுக்கோவை: 17: 3, பக். 390-395, 1985.
- கட்டுரைத் தலைப்பு: 48. திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரியதிருமொழியில் திருமால் வர்ணனை - ஓர் ஆய்வு
- கட்டுரை ஆசிரியர்: ஆவு அம்மாள், மா.
- ஆய்வுக்கோவை: 17:3, பக். 45-50, 1985.
- கட்டுரைத் தலைப்பு: 49. திருமங்கையாழ்வார் - தாண்டகம் - ஓர் ஆய்வு
- கட்டுரை ஆசிரியர்: ஆவு அம்மாள், மா.
- ஆய்வுக்கோவை: 14:1, பக். 46-51, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 50. திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல்
- கட்டுரை ஆசிரியர்: முத்துராமன், கு.
- ஆய்வுக்கோவை: 13:1, பக்.484-488, 1981.
கட்டுரைகள்: 51-60
[தொகு]- கட்டுரைத் தலைப்பு: 51. திருமந்திரத்தில் உவமைகள்
- கட்டுரை ஆசிரியர்: சந்திரசேகரன், எம்.
- ஆய்வுக்கோவை: 14:1, பக். 171-174, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 52. திருமழிசை கண்ட இராமன்
- கட்டுரை ஆசிரியர்: விஸ்வநாதன், வீர.
- ஆய்வுக்கோவை: 13:1, பக். 553-555, 1981.
- கட்டுரைத் தலைப்பு: 53. திருமுருகாற்றுப்படையில் இசை
- கட்டுரை ஆசிரியர்: கோபிநாத், எ.
- ஆய்வுக்கோவை: 16:1, பக். 192-197, 1984.
- கட்டுரைத் தலைப்பு: 54. திருமுறை காட்டும் திருமுருகன்
- கட்டுரை ஆசிரியர்: விஜயலக்குமி சந்திரகுமார்
- ஆய்வுக்கோவை: 15:3, பக். 345-349, 1983.
- கட்டுரைத் தலைப்பு: 55. திருவண்டப் பகுதியின் உட்கிடை
- கட்டுரை ஆசிரியர்: இராமலிங்கம், சி.
- ஆய்வுக்கோவை: 4: , பக். 670- ? , 1972.
- கட்டுரைத் தலைப்பு: 56. திருவருட்பாவை - ஒரு பார்வை
- கட்டுரை ஆசிரியர்: நசீமாபானு, சா.
- ஆய்வுக்கோவை: 14:1, பக். 350-355, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 57. திருவாசக ஆராய்ச்சியின் வளர்ச்சி
- கட்டுரை ஆசிரியர்: ராணி, எஸ்.பி
- ஆய்வுக்கோவை: 14:1, பக். 546-551, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 58. திருவெண்ணீறு
- கட்டுரை ஆசிரியர்: இலட்சராமன், இரா.
- ஆய்வுக்கோவை: 14:3, பக். 77-82, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 59. திருவேங்கட சதகத்தில் நாற்குலத்தார்
- கட்டுரை ஆசிரியர்: ராமானுஜம், நா.
- ஆய்வுக்கோவை: 13:3, பக். 65-70, 1981.
- கட்டுரைத் தலைப்பு: 60. திவ்விய பிரபந்த ஆய்வு வளர்ச்சி - ஒரு பார்வை
- கட்டுரை ஆசிரியர்: தேவர், கா.
- ஆய்வுக்கோவை: 14:1, பக். 338-343, 1982.
கட்டுரைகள்: 61-70
[தொகு]- கட்டுரைத் தலைப்பு: 61. தேவாரம்
- கட்டுரை ஆசிரியர்: முருகரத்தினம், தி.
- ஆய்வுக்கோவை: 9:1, பக். 414-418, 1977.
- கட்டுரைத் தலைப்பு: 62. தொழிற்புரட்சியும் சக்கரத்தாழ்வாரும்
- கட்டுரை ஆசிரியர்: க. கிருட்டிணசாமி
- ஆய்வுக்கோவை: 12:1, பக். 164-169, 1980.
- கட்டுரைத் தலைப்பு: 63. நம்மாழ்வார் பனுவலின் சிறப்புக் கூறுகள்
- கட்டுரை ஆசிரியர்: தாமோதரன், கு.
- ஆய்வுக்கோவை: 6: , பக். 937- ? , 1974.
- கட்டுரைத் தலைப்பு: 64. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் குழந்தை
- கட்டுரை ஆசிரியர்: தாயம்மாள் அறவாணன்
- ஆய்வுக்கோவை: 6: , பக். 938- ? , 1974.
- கட்டுரைத் தலைப்பு: 65. பக்தி இலக்கியத்தில் அகக் கோட்பாடு
- கட்டுரை ஆசிரியர்: இந்திரா மனுவேல்
- ஆய்வுக்கோவை: 11:1, பக். 84-89, 1979.
- கட்டுரைத் தலைப்பு: 66. பக்தி இலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள்
- கட்டுரை ஆசிரியர்: நலங்கிள்ளி, எ.
- ஆய்வுக்கோவை: 14:1, பக். 380-384, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 67. பக்திப் பனுவலில் அகப்பாடற் கூறுகள்
- கட்டுரை ஆசிரியர்: பரிமணம், அ.மா.
- ஆய்வுக்கோவை: 5: , பக். 326-332, 1973.
- கட்டுரைத் தலைப்பு: 68. பட்டினத்தார் பாடல்களில் சிவபெருமான் வருணனை
- கட்டுரை ஆசிரியர்: பிரேமா, மா.
- ஆய்வுக்கோவை: 11:1, பக். 504-509, 1979.
- கட்டுரைத் தலைப்பு: 69. பன்மையில் ஒருமை (விநாயகர் நான்மணி மாலையில்)
- கட்டுரை ஆசிரியர்: நவநீத கிருஷ்ணன், சு.
- ஆய்வுக்கோவை: 16:1, பக். 347-352, 1984.
- கட்டுரைத் தலைப்பு: 70. பதினோராந் திருமுறையில் எண்கள்
- கட்டுரை ஆசிரியர்: கஸ்தூரி தயாநிதி
- ஆய்வுக்கோவை: 10:1, பக்.138-143, 1978.
கட்டுரைகள்: 71-80
[தொகு]- கட்டுரைத் தலைப்பு: 71. பிள்ளைப் பெருமாளய்யங்கார்
- கட்டுரை ஆசிரியர்: இராமாநுசம், நா.
- ஆய்வுக்கோவை: 12:1, பக். 102-107, 1980.
- கட்டுரைத் தலைப்பு: 72. பெரியவாச்சான் பிள்ளையின் திருமடல்
- கட்டுரை ஆசிரியர்: வெங்கடராமன், சு.
- ஆய்வுக்கோவை: 17:1, பக். 539-544, 1985.
- கட்டுரைத் தலைப்பு: 73. பெரியாழ்வார் பாடல்களில் நாடகக் கூறுகள்
- கட்டுரை ஆசிரியர்: விசயலக்குமி நவநீத கிருட்டிணன்,
- ஆய்வுக்கோவை: 14:1, பக். 614-619, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 74. பெருமாள் திருமொழியில் பக்தி
- கட்டுரை ஆசிரியர்: லோகநாயகி, எம்.
- ஆய்வுக்கோவை: 18:1, பக். 608-613, 1986.
- கட்டுரைத் தலைப்பு: 75. போப்பையரும் திருவாசகமும்
- கட்டுரை ஆசிரியர்: கிறிஸ்டோபர், சா.தே.
- ஆய்வுக்கோவை: 4: , பக். 113-120, 1972.
- கட்டுரைத் தலைப்பு: 76. ‘மகர நெடுங்குழைக் காதர் பாமாலை’
- கட்டுரை ஆசிரியர்: பாஸ்கரபால் பாண்டியன்
- ஆய்வுக்கோவை: 15:1, பக். 547-552, 1983.
- கட்டுரைத் தலைப்பு: 77. மண்ணில் மலர்ந்த பூக்கள்
- கட்டுரை ஆசிரியர்: அந்தோணிசாமி, தா.
- ஆய்வுக்கோவை: 16:1, பக். 12-17, 1984.
V:கட்டுரைத் தலைப்பு: 78. மருதிருவரின் இறைவர் திருப்பணி
- கட்டுரை ஆசிரியர்: மங்கையர்க்கரசி, கு.
- ஆய்வுக்கோவை: 17:3, பக். 511-515, 1985.
- கட்டுரைத் தலைப்பு: 79. மறுமைப் பயனும் மணிவாசகரும்
- கட்டுரை ஆசிரியர்: கனகசுந்தரம், வெ.
- ஆய்வுக்கோவை: 11:1, பக். 172-177, 1979.
- கட்டுரைத் தலைப்பு: 80. மாணிக்கவாசகர் பேறு
- கட்டுரை ஆசிரியர்: இராமலிங்கம், சி.
- ஆய்வுக்கோவை: 3: , பக். 450-454, 1971.
கட்டுரைகள்: 81-90
[தொகு]- கட்டுரைத் தலைப்பு: 81. முப்பாலார் கண்ட முத்தமிழ் வாழ்த்து
- கட்டுரை ஆசிரியர்: வில்லவன்
- ஆய்வுக்கோவை: 13:1, பக்.556-559, 1981.
- கட்டுரைத் தலைப்பு: 82. ’மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே? மூன்றும் ஒன்றா?’
- கட்டுரை ஆசிரியர்: வேலுச்சாமி,கி.
- ஆய்வுக்கோவை: 13:1, பக்.576-580, 1981.
- கட்டுரைத் தலைப்பு: 83. மூவர் முதலி தொண்டை நாட்டுத் தலங்கள்
- கட்டுரை ஆசிரியர்: மலையாளி, ச.
- ஆய்வுக்கோவை: 14:3, பக். 455-460, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 84. மூவர் யார்?
- கட்டுரை ஆசிரியர்: செயராமன், வெ.
- ஆய்வுக்கோவை: 3: , பக்.468-471, 1971.
- கட்டுரைத் தலைப்பு: 85. யூசுபி நபி கிஸ்ஸா
- கட்டுரை ஆசிரியர்: அஸ்மல்கான், பீ.மு.
- ஆய்வுக்கோவை: 13:1, பக். 12-17, 1981.
- கட்டுரைத் தலைப்பு: 86. வள்ளலார் - ஓர் ஆசிரியர்
- கட்டுரை ஆசிரியர்: குருசாமி, மா.பா.
- ஆய்வுக்கோவை: 11:1, பக். 107-212, 1979.
- கட்டுரைத் தலைப்பு: 87. வள்ளலாரின் இறைநெறி
- கட்டுரை ஆசிரியர்: குருசாமி, மா.பா.
- ஆய்வுக்கோவை: 10:1, பக். 171-176, 1978.
- கட்டுரைத் தலைப்பு: 88. வள்ளற் பெருமானின் தற்சுதந்திரமின்மை
- கட்டுரை ஆசிரியர்: வைத்தியலிங்கம், செ.
- ஆய்வுக்கோவை: 14:1, பக். 662-666, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 89. வாரியார் உணர்த்தும் இறைநெறி
- கட்டுரை ஆசிரியர்: அரங்கசாமி, சி.
- ஆய்வுக்கோவை: 10:1, பக்.43-48, 1978.
- கட்டுரைத் தலைப்பு: 90. வாரியார் சுவாமிகள் காட்டும் முருகன்
- கட்டுரை ஆசிரியர்: அரங்கசாமி, சி.
- ஆய்வுக்கோவை: 14:3, பக். 17-22, 1982.
கட்டுரைகள்: 91- 100
[தொகு]- கட்டுரைத் தலைப்பு: 91. வாசகர் வழிநின்று வள்ளலார் பெற்ற உபதேசம்
- கட்டுரை ஆசிரியர்: வைத்தியலிங்கம், செ.
- ஆய்வுக்கோவை: 15:2, பக். 354-358, 1983.
- கட்டுரைத் தலைப்பு: 92. வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்க
- கட்டுரை ஆசிரியர்: அரங்கசாமி, கா.
- ஆய்வுக்கோவை: 15:3, பக். 19-24, 1983.
- கட்டுரைத் தலைப்பு: 93. வைகுண்டர் வழிபாடு
- கட்டுரை ஆசிரியர்: இராசாராம், தி.
- ஆய்வுக்கோவை: 15:3, பக். 121-124, 1983
- கட்டுரைத் தலைப்பு: 94. Bhakti in Saivaite and VAishnavite Physical Texts
- கட்டுரை ஆசிரியர்: Somasundaram, T.
- ஆய்வுக்கோவை: 6:1, Pp. 376-381, 1979.
- கட்டுரைத் தலைப்பு: 95. Murukan the God of Youth and Beauty
- கட்டுரை ஆசிரியர்: Kamaliah, K.C.
- ஆய்வுக்கோவை: 6: Pp. 112-117, 1974.
- கட்டுரைத் தலைப்பு: 96. The Thirumurais and the Nalayiram, their codification
- கட்டுரை ஆசிரியர்: <Dubbu Reddiyar, N.
- ஆய்வுக்கோவை: 2: , Pp. ? , 1970.
- கட்டுரைத் தலைப்பு: 97. Variaous Aspects of Thiruppavai
- கட்டுரை ஆசிரியர்: Perumal, V.
- ஆய்வுக்கோவை: 5: , Pp. 360-363, 1973.
V:கட்டுரைத் தலைப்பு: 98. Women an Agents of Change – Religious Aspect.
- கட்டுரை ஆசிரியர்: Balambal, V.
- ஆய்வுக்கோவை: 15:3, Pp. 250-254, 1983.