ஆய்வுக்கோவை 1. சங்க இலக்கியம்

விக்கிநூல்கள் இல் இருந்து

ஆய்வுக்கோவை பொருட்களஞ்சியக் கட்டுரைகள்: 1. சங்க இலக்கியம்[தொகு]

1967 முதல் 1986 முடிய[தொகு]

இப் பொருட்களஞ்சியத்தில் முறையே ஆய்வுக்கட்டுரையின் பெயர், அக்கட்டுரை எழுதிய ஆசிரியர் பெயர், ஆய்வுக்கோவை எண், அதன் தொகுதி எண், அக்கட்டுரை அமைந்துள்ள பக்கம், ஆண்டு எனும் வரிசை முறையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கட்டுரைத் தலைப்புகள்[தொகு]

1. கட்டுரைத் தலைப்பு: அகத்திணை இலக்கியத்தின் சிறப்பு இயல்புகள் சில
கட்டுரை ஆசிரியர்: சுந்தரம், மெ.,
ஆய்வுக்கோவை: 5, பக்.184-192, 1973.
2. கட்டுரைத் தலைப்பு: அகத்தில் மருதத்தலைவி,
கட்டுரை ஆசிரியர்: திருமாவளவன், வி.எல்.,
ஆய்வுக்கோவை: 14.1, பக்.332-337, 1982.
3. கட்டுரைத் தலைப்பு: அகநானூற்றில் காணப்படும் மக்கள் வாழ்வு இயல்,
கட்டுரை ஆசிரியர்: ஜெயராஜ் நத்தானியல், சு.,
ஆய்வுக்கோவை: 4, பக். 284-289, 1972.
4. கட்டுரைத் தலைப்பு: அகநானூற்றில் கொற்கைப் பட்டினம்,
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், சி.
ஆய்வுக்கோவை: 7:1, பக்.194-198, 1975.
5. கட்டுரைத் தலைப்பு: அகநானூற்றில் பல்துறைக் குறிப்புடைய பாடல்கள்,
கட்டுரை ஆசிரியர்: ஜெயராமன், ந.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.284-289, 1984.
6. கட்டுரைத் தலைப்பு: அகநானூற்றுப் பறவைவழிப் பண்பாடு,
கட்டுரை ஆசிரியர்: பரமேஸ்வரி, சி.
ஆய்வுக்கோவை: 15:1, பக்.499-502, 1983.
7. கட்டுரைத் தலைப்பு:அகநானூற்றுப் பாடல்களில் கருத்துக் கூறுகள்,
கட்டுரை ஆசிரியர்: ஆலிஸ், அ.
ஆய்வுக்கோவை: 15:1, பக்.41-43, 1983.
8. கட்டுரைத் தலைப்பு: அகநானூற்றுப் பாடற் கட்டமைப்பு, மன்னர்கள் பற்றிய செய்திகள் பெறும் இடம்,
கட்டுரை ஆசிரியர்: ஆலிஸ், அ.
ஆய்வுக்கோவை: 17:1, பக்.31-35, 1985.
9. கட்டுரைத் தலைப்பு: அகப்பாடலில் நாடக வழக்கு,
கட்டுரை ஆசிரியர்: ராமலிங்கம், மா.,
ஆய்வுக்கோவை: 10:1, பக்.104-109, 1978.
10. கட்டுரைத் தலைப்பு: அகப்பாடல்களுள் கலிப்பாடலின் தனித்திறம்,
கட்டுரை ஆசிரியர்: ஆறுமுகம், நா.,
ஆய்வுக்கோவை: 11:1, பக்.73-77, 1979.

கட்டுரைகள்: 11-20[தொகு]

கட்டுரைத் தலைப்பு:11. அகப்பாடல்களில் உட்கூற்று அல்லது கொண்டுரைக்கும் கூற்று
கட்டுரை ஆசிரியர்: குளோரியா, இல.,
ஆய்வுக்கோவை: 15:1, பக்.244-248, 1983.

P

கட்டுரைத் தலைப்பு:12. அகப்புறம்,
கட்டுரை ஆசிரியர்:சிவகாமி, ச.,
ஆய்வுக்கோவை: 13:1, பக்.193-198, 1981.
கட்டுரைத் தலைப்பு:13. அகப்பொருளில் கற்புநெறி,
கட்டுரை ஆசிரியர்: பாற்கரதாசு, ஈ.கோ.,
ஆய்வுக்கோவை: 4, பக்.94-100, 1972.
கட்டுரைத் தலைப்பு:14. அகமும் அகப்புறமும்,
கட்டுரை ஆசிரியர்: சிங்காரவேலன், மு.,
ஆய்வுக்கோவை: 11:1, பக்.281-286, 1979.
கட்டுரைத் தலைப்பு: 15. அகவன் மகள்
கட்டுரை ஆசிரியர்: இசரயேல், மொ.,
ஆய்வுக்கோவை: 3, பக்.60-68, 1971.
கட்டுரைத் தலைப்பு:16. அஞ்சியின் திருவுரு
கட்டுரை ஆசிரியர்: தமிழண்ணல்,
ஆய்வுக்கோவை: 18:1, பக்.411-416, 1986.
கட்டுரைத் தலைப்பு:17. அலர்க்குறி உரைத்தல் - உணர்த்தும் முறை
கட்டுரை ஆசிரியர்: பாலமணி, கா.,
ஆய்வுக்கோவை: 18:1, பக்.475-480, 1986.
கட்டுரைத் தலைப்பு:18. அறத்தொடு நிற்றல்
கட்டுரை ஆசிரியர்: குருசாமி, மா.ரா.போ.
ஆய்வுக்கோவை: 2, 1970.
கட்டுரைத் தலைப்பு:19. அன்பு விளையாட்டு
கட்டுரை ஆசிரியர்: பாரிஜாதம், ரா.,
ஆய்வுக்கோவை: 12:1, பக்.416-418, 1986.
கட்டுரைத் தலைப்பு:20. ஆடவரும் பொதுமகளிர் நாட்டமும் (சங்க இலக்கியம்- நற்றிணை)
கட்டுரை ஆசிரியர்:கந்தசாமி, ந.,
ஆய்வுக்கோவை: 8:1, பக்.71-76, 1976.

கட்டுரைகள்: 21-30[தொகு]

கட்டுரைத் தலைப்பு:21. ஆய்வாளர்கள் பார்வையில் முருகு- நக்கீரர்
கட்டுரை ஆசிரியர்: பானுமதி, தி.சு.,
ஆய்வுக்கோவை: 15:1, பக்.537-540. 1983.
கட்டுரைத் தலைப்பு:22. ஆறலைக் கள்வர் - ஒரு சமுதாயக் கண்ணோட்டம்
கட்டுரை ஆசிரியர்:வரதராசுலு, ச.,
ஆய்வுக்கோவை: 6: 951,? 1974.
கட்டுரைத் தலைப்பு:23. ஆற்றுப்படை வளர்ச்சியில் பயண அனுபவங்கள்,
கட்டுரை ஆசிரியர்: சாலினி இளந்திரையன்,
ஆய்வுக்கோவை: 7:1, 151-156, 1975.
கட்டுரைத் தலைப்பு:24. ஆற்றுபடைக்குரியவர்,
கட்டுரை ஆசிரியர்:ராஜமாணிக்கம், வீ.,
ஆய்வுக்கோவை: 4, பக்.7-11, 1972.
கட்டுரைத் தலைப்பு:25. ஆற்றுப்படைகளில் பொருநராற்றுப்படை
கட்டுரை ஆசிரியர்: ராமலிங்கம், மா.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.96-101, 1980.
கட்டுரைத் தலைப்பு:26. ஆற்றுப்படையும் வழிநடைச் சிந்தும்,
கட்டுரை ஆசிரியர்:நவநீதகிருஷ்ணன், மா.,
ஆய்வுக்கோவை: 8:1, பக்.312-317, 1976.
கட்டுரைத் தலைப்பு:27. இடைக்காடனார்,
கட்டுரை ஆசிரியர்: அண்ணாமலை, ஐ.,
ஆய்வுக்கோவை: 8:1, பக். 1-6,
கட்டுரைத் தலைப்பு:28. இயற்கைப் புலவர்களின் வரிசையில் சங்கச் சான்றோர்கள்,
கட்டுரை ஆசிரியர்: பிரான்சிஸ் சேவியர், இரா.,
ஆய்வுக்கோவை: 15:1, பக்.553-557, 1983.
கட்டுரைத் தலைப்பு:29. இயற்கையும் இலக்கியமும்,
கட்டுரை ஆசிரியர்: தாட்சாயணி, கே.வி.,
ஆய்வுக்கோவை: 18:1, பக்.338-363, 1986.
கட்டுரைத் தலைப்பு:30. இருமரபுகள்,
கட்டுரை ஆசிரியர்: சத்தியமூர்த்தி, சி.,
ஆய்வுக்கோவை: 5, பக்.150-154, 1973.

கட்டுரைகள்:31-40[தொகு]

கட்டுரைத் தலைப்பு:31. இறைபற்றிய இலக்கியங்களில் தலைவன் தலைவி நிலை,
கட்டுரை ஆசிரியர்:வெங்கடராமன், சா.வா.,
ஆய்வுக்கோவை: 2, பக். ?, 1970.
கட்டுரைத் தலைப்பு:32. இளங்கீரனார் வழங்கும் இடைச்சுரக் கூற்று,
கட்டுரை ஆசிரியர்: குளோரியா, இலா.,
ஆய்வுக்கோவை: 5, பக்.114-119, 1973.
கட்டுரைத் தலைப்பு:33. ஈத்துவக்கும் பெருஞ்சித்திரனார்,
கட்டுரை ஆசிரியர்: நிர்மலா மோகன்,
ஆய்வுக்கோவை: 18:4, பக்.144-148, 1986.
கட்டுரைத் தலைப்பு:34. உடன்போக்கு,
கட்டுரை ஆசிரியர்:அறவாணன், கா.பா.,
ஆய்வுக்கோவை: 9:1, பக்.30-32, 1977.
கட்டுரைத் தலைப்பு:35. உண்மைப் பொருள்,
கட்டுரை ஆசிரியர்: கணேசன், கு.,
ஆய்வுக்கோவை: 4, பக்.23-27, 1972.
கட்டுரைத் தலைப்பு:36. உலோச்சனார் பற்றிய சமணச்சிந்தனைகள்,
கட்டுரை ஆசிரியர்: சத்தியமூர்த்தி, சி.
ஆய்வுக்கோவை: 7:1, பக்.125-128, 1975
கட்டுரைத் தலைப்பு:37. ஊர் பற்று மிக்க உலோச்சனார்,
கட்டுரை ஆசிரியர்: குளோரியா, இலா.,
ஆய்வுக்கோவை: 11:1, பக்.223-228, 1979.
கட்டுரைத் தலைப்பு:38. எட்டு நாண்மலர்,
கட்டுரை ஆசிரியர்: சுந்தர கோபிராஜ்,
ஆய்வுக்கோவை: 13:1, பக்.217-222, 1981.
கட்டுரைத் தலைப்பு:39. எட்டுத்தொகை ஆய்வு உணர்ச்சி - ஒரு கண்ணோட்டம்,
கட்டுரை ஆசிரியர்: வேலாயுதம், ஆர்.,
ஆய்வுக்கோவை: 14:1, பக்.644-649, 1982.
கட்டுரைத் தலைப்பு:40. எட்டுத்தொகையின் தொகுப்புமுறை,
கட்டுரை ஆசிரியர்: செல்வம்,தி.,
ஆய்வுக்கோவை: 11:1, பக்.360-364, 1979.

கட்டுரைகள்: 41-50[தொகு]

கட்டுரைத் தலைப்பு:41. என்றும் பிரியா வாழ்க்கை,
கட்டுரை ஆசிரியர்: மணிவேல், மு.,
ஆய்வுக்கோவை: 8:1, பக்.382-386, 1976.
கட்டுரைத் தலைப்பு:42. ஏறு தழுவல் - ஒரு புதிய நோக்கு,
கட்டுரை ஆசிரியர்: ஆறுமுகம், நா.,
ஆய்வுக்கோவை: 13:3, பக்.59-64, 1981.
கட்டுரைத் தலைப்பு:43. ஐங்குறுநூறு காட்டும் குடும்பம்,
கட்டுரை ஆசிரியர்: சிவகாமி, ச.,
ஆய்வுக்கோவை: 10:1, பக்.286-290, 1978.
கட்டுரைத் தலைப்பு:44. ஐங்குறுநூறு தொகை நூலா?
கட்டுரை ஆசிரியர்:தட்சிணாமூர்த்தி, அ.,
ஆய்வுக்கோவை: 2, பக்.?, 1970.
கட்டுரைத் தலைப்பு:45.ஐங்குறுநூற்றுப் பாடல்கள் அமைந்தவிதம் - அம்மூவனார் பாடல்கள்,
கட்டுரை ஆசிரியர்:அனந்தம்மாள் செபாஸ்டியான்,
ஆய்வுக்கோவை: 18:1, பக். 37-42, 1986.
கட்டுரைத் தலைப்பு:46. ஐங்குறுநூற்றில் அறத்தொடு நிற்றல்,
கட்டுரை ஆசிரியர்: முருகன், சு.,
ஆய்வுக்கோவை: 4, பக்.519-525, 1974.
கட்டுரைத் தலைப்பு:47. ஐங்குறுநூற்றில் திணைமயக்கம்,
கட்டுரை ஆசிரியர்: காந்திமதி லட்சுமி, ந.,
ஆய்வுக்கோவை: 17:1, பக்.160-164.
கட்டுரைத் தலைப்பு:48. ஐங்குறுநூற்றில் மருதப் பாடல்கள்,
கட்டுரை ஆசிரியர்: சிதம்பரம் பிள்ளை, ச.,
ஆய்வுக்கோவை: 10:1, பக்.274-279.
கட்டுரைத் தலைப்பு:49. ஒருநாள் வாழ்க்கை,
கட்டுரை ஆசிரியர்: சீனிவாசன், அ.,
ஆய்வுக்கோவை: 4, பக்.277-282.
கட்டுரைத் தலைப்பு:50. ஔவையாரின் இலக்கிய உத்திகள்,
கட்டுரை ஆசிரியர்: தமிழரசி, இரா.,
ஆய்வுக்கோவை: 13:1, பக்.313-315.

கட்டுரைகள்: 51-60[தொகு]

கட்டுரைத் தலைப்பு:51. கபிலரின் கண்ணீர் ஓவியம்,
கட்டுரை ஆசிரியர்:இராமகோடி, கு.வே.,
ஆய்வுக்கோவை: 4, பக்.12-16, 1972.
கட்டுரைத் தலைப்பு:52. கபிலரின் கையறுநிலைப் பாடல்கள்,
கட்டுரை ஆசிரியர்:பிரகாசம், பு.,
ஆய்வுக்கோவை: 9:1, பக்.378-385, 1977.
கட்டுரைத் தலைப்பு:53. கலியில் சிரிப்பொலி,
கட்டுரை ஆசிரியர்: செல்வராசன், தி.ரா.,
ஆய்வுக்கோவை: 9:1, பக்.286-291, 1977.
கட்டுரைத் தலைப்பு:54. கங்குல் வெள்ளத்து பதடி வைகல்,
கட்டுரை ஆசிரியர்:தாக்கர், கே.கலா,
ஆய்வுக்கோவை: 5, பக்.285-289, 1973.
கட்டுரைத் தலைப்பு:55. கடுந்தேறு,
கட்டுரை ஆசிரியர்:சாமி.பி.எல்.,
ஆய்வுக்கோவை: 8:1, பக்.172-177, 1976.
கட்டுரைத் தலைப்பு:56.கன்னி மந்தியும் பூத்த கேணியும்
கட்டுரை ஆசிரியர்:மரிய அந்தோணி, வி.
ஆய்வுக்கோவை:1, 1969.
கட்டுரைத் தலைப்பு:57. கலித்தொகையில் இலக்கிய இலக்கண வரலாறு
கட்டுரை ஆசிரியர்:லலிதா, ந.
ஆய்வுக்கோவை: 117:1, பக். 498-503, 1985.
கட்டுரைத் தலைப்பு: 58. கலித்தொகையில் காணப்படும் மக்கள் வாழ்வியல்
கட்டுரை ஆசிரியர்: ஜெயராஜ் நத்தானியல், ச.
ஆய்வுக்கோவை: 5: பக். 240-242, 1973
கட்டுரைத் தலைப்பு: 59. கலித்தொகையில் பல்துறையாய்வு வரலாறு
கட்டுரை ஆசிரியர்:ல்லிதா, ந.
ஆய்வுக்கோவை:15:1, பக். 655-660, 1983.
கட்டுரைத் தலைப்பு: 60. கலித்தொகையில் முறைவைப்பு
கட்டுரை ஆசிரியர்:ஆறுமுகம், நா.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.41-45 1980.

கட்டுரைகள்: 61-70[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 61. கழறிற்றிவார் குறித்துச் சில கருத்துக்கள்
கட்டுரை ஆசிரியர்: முத்துராசன், தி.
ஆய்வுக்கோவை: 9:1, பக். 561-565, 1979.
கட்டுரைத் தலைப்பு:62. கற்பு நெறி
கட்டுரை ஆசிரியர்: சோனை, வீ.
ஆய்வுக்கோவை: 4: பக்.75-80, 1972.
கட்டுரைத் தலைப்பு: 63. கற்றறிந்தார் ஏத்தும் கலி
கட்டுரை ஆசிரியர்: சௌந்தரா, ப.
ஆய்வுக்கோவை: 8:1, பக். 257-261, 1976.
கட்டுரைத் தலைப்பு:64. காந்தளும் தோன்றியும்
கட்டுரை ஆசிரியர்:காஞ்சனா, இரா.
ஆய்வுக்கோவை: 15:1, பக்.190-195, 1983.
கட்டுரைத் தலைப்பு:65. காரும் மாலையும் முல்லை
கட்டுரை ஆசிரியர்:குளோரியா, இலா.
ஆய்வுக்கோவை: 6, பக். 181-186, 1974.
கட்டுரைத் தலைப்பு:66. காவிரிப்பூம்பட்டினத்துப் புலவர்கள் - சங்ககாலம்
கட்டுரை ஆசிரியர்: ராமலிங்கம், எம்.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.71-76, 1982.
கட்டுரைத் தலைப்பு: 67. கானக நாடன் சுனை
கட்டுரை ஆசிரியர்: நவநீத கிருட்டிணன், மா.
ஆய்வுக்கோவை: 6: , 941, 1974.
கட்டுரைத் தலைப்பு: 68. குவனை எது?
கட்டுரை ஆசிரியர்: சுந்தர சோபிதராஜ், ஏ.கே.
ஆய்வுக்கோவை: 8:1, பக்.204-207, 1976.
கட்டுரைத் தலைப்பு: 69. குறிஞ்சி நிலம்
கட்டுரை ஆசிரியர்: குருநாதன், ஆர்.
ஆய்வுக்கோவை:14:1, பக். 148-152, 1982.
கட்டுரைத் தலைப்பு:70. குறிஞ்சி மணம்
கட்டுரை ஆசிரியர்:ஆறுமுகம், அரசு.
ஆய்வுக்கோவை: 4: 642, 1972.

கட்டுரைகள்: 71-80[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 71. குறிஞ்சிக் கபிலர்
கட்டுரை ஆசிரியர்: வனஜா, தி.
ஆய்வுக்கோவை: 8:1, பக். 431-436, 1976.
கட்டுரைத் தலைப்பு:72. குறிஞ்சிக் கலியின் ஆசிரியர் யார்?
கட்டுரை ஆசிரியர்: சாரங்கபாணி, இரா.
ஆய்வுக்கோவை: 5: , பக். 155-159, 1973.
கட்டுரைத் தலைப்பு: 73. குறிஞ்சிக்கலி பாடியவர் சங்ககாலக் கபிலரா?
கட்டுரை ஆசிரியர்: சதாசிவம், மு.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 237-242, 1980.
கட்டுரைத் தலைப்பு:74. குறிஞ்சிக் கலி பாடியவர் பாரியின் நண்பரே
கட்டுரை ஆசிரியர்:முத்தையா, ஆ.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 489-494, 1981.
கட்டுரைத் தலைப்பு:75. குறிஞ்சிப்பாட்டு
கட்டுரை ஆசிரியர்: மல்லிகா, பா.
ஆய்வுக்கோவை: 17:3, பக். 520-525, 1985.
கட்டுரைத் தலைப்பு:76. குறிஞ்சிப்பாட்டில் இலக்கிய நோக்கு
கட்டுரை ஆசிரியர்: செல்வராசன், தி.ரா.
ஆய்வுக்கோவை:4: , பக். 665 ,1972.
கட்டுரைத் தலைப்பு:77. குறிஞ்சிப்பூவும் வாழ்வும்
கட்டுரை ஆசிரியர்: குருநாதன், ஆர்.
ஆய்வுக்கோவை: 7:1, பக்.95-100, 1975.
கட்டுரைத் தலைப்பு:78. குறுங்கலி
கட்டுரை ஆசிரியர்:பாப்புசாமி, ஆ.
ஆய்வுக்கோவை: 11:1, பக். 474-479, 1979.
கட்டுரைத் தலைப்பு: 79. குறுந்தொகை காட்டும் குடும்ப அறங்கள்
கட்டுரை ஆசிரியர்:மாணிக்கவாசகம், சு.
ஆய்வுக்கோவை: 17:1, பக். 445-419, 1976.
கட்டுரைத் தலைப்பு: 80. குறுந்தொகை - பரணர் பாடல்கள் ஓர் ஆய்வு
கட்டுரை ஆசிரியர்: லீலாவதி, தி.
ஆய்வுக்கோவை: 8:1, பக். 414-419, 1976.

கட்டுரைகள்: 81-90[தொகு]

கட்டுரைத் தலைப்பு:81. குறுந்தொகைத் தோழியின் வரலாற்றறிவு
கட்டுரை ஆசிரியர்: இராமசாமி, கொ.
ஆய்வுக்கோவை: 15:1, பக். 90-94, 1983.
கட்டுரைத் தலைப்பு:82. குறுந்தொகை முதற் பதிப்பு
கட்டுரை ஆசிரியர்:லீலாவதி திருநாவுக்கரசு
ஆய்வுக்கோவை: 7:1, பக். 339-343, 1975.
கட்டுரைத் தலைப்பு:83. குறுந்தொகையில் உவமை
கட்டுரை ஆசிரியர்:காளிமுத்து, கா.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 99-104, 1981.
கட்டுரைத் தலைப்பு:84. குறுந்தொகையில் உடன்போக்கு
கட்டுரை ஆசிரியர்: செந்தூரன், ச.
ஆய்வுக்கோவை: 17:1, பக். 269-274, 1985.
கட்டுரைத் தலைப்பு:85. குறுந்தொகையில் உ.வே.சா.வின் அணுகுமுறை
கட்டுரை ஆசிரியர்: அழகர்நாதன், சுப.
ஆய்வுக்கோவை: 18:1, பக்.31-36, 1986.
கட்டுரைத் தலைப்பு:86. குறுந்தொகையில் குறிப்புப் பொருள்
கட்டுரை ஆசிரியர்: சீனிவாசவரதன், தே.
ஆய்வுக்கோவை: 2: , பக். , 1970.
கட்டுரைத் தலைப்பு:87. குறுந்தொகையில் செயல் நோக்கு
கட்டுரை ஆசிரியர்: மஞ்சுளா, கா.
ஆய்வுக்கோவை: 18:1, பக். 502-507, 1986.
கட்டுரைத் தலைப்பு:88. குறுந்தொகையில் தன்னுணர்ச்சிப் பாடற்கருத்துக்கள்
கட்டுரை ஆசிரியர்:அய்யனார், வ.
ஆய்வுக்கோவை: 17:1, பக். 1-6, 1985.
கட்டுரைத் தலைப்பு:89. குறுந்தொகையில் பரணர்
கட்டுரை ஆசிரியர்: வல்லமுத்து, மா.
ஆய்வுக்கோவை: 11:1, பக். 608-613, 1979.
கட்டுரைத் தலைப்பு:90. குறுந்தொகையில் பழக்க வழக்கங்களும் நம்பிக்கையும்
கட்டுரை ஆசிரியர்: காந்தி, க.
ஆய்வுக்கோவை: 10:1, பக். 144-14, 1978.

கட்டுரைகள்: 91-100[தொகு]

கட்டுரைத் தலைப்பு:91. குறுந்தொகையில் பேச்சு
கட்டுரை ஆசிரியர்: செல்வராசன், மா.
ஆய்வுக்கோவை: 15:1, பக். 391-396, 1983.
கட்டுரைத் தலைப்பு:92. குறுந்தொகையில் உணர்வோவியங்கள்
கட்டுரை ஆசிரியர்: இராஜம்மாள் மோகன்,
ஆய்வுக்கோவை: 17:1, பக். 85-90, 1985.
கட்டுரைத் தலைப்பு:93. கூடலிழைத்தல்
கட்டுரை ஆசிரியர்: சுந்தரமூர்த்தி, இ.
ஆய்வுக்கோவை: 4: , பக்.124-129, 1972.
கட்டுரைத் தலைப்பு:94. கேளாதன கேட்டன
கட்டுரை ஆசிரியர்:காந்திமதி லட்சுமி, ந.
ஆய்வுக்கோவை: 15:1, பக். 203-208, 1983.
கட்டுரைத் தலைப்பு:95. சங்க அக இலக்கியம் காட்டும் தாய்மை
கட்டுரை ஆசிரியர்:இந்திராணி இனியன்,
ஆய்வுக்கோவை: 3: , பக்.165-171, 1971.
கட்டுரைத் தலைப்பு:96. சங்க அக இலக்கியத்தில் வெறியாட்டு
கட்டுரை ஆசிரியர்: சுசிலா, எம்.ஏ.,
ஆய்வுக்கோவை: 10:1, பக். 297-302, 1978.
கட்டுரைத் தலைப்பு:97. சங்க அகப்பாடல்களில் பொருந்தும் சில வெளியீட்டு மரபுகள்
கட்டுரை ஆசிரியர்: குளோரியா, இலா.
ஆய்வுக்கோவை: 7:1, பக். 101-106, 1975.
கட்டுரைத் தலைப்பு:98. சங்க அகப்பாடல்களில் மூன்று துறைக்குறிப்புடைய பாடல்கள்
கட்டுரை ஆசிரியர்: செந்தூரன், ச.
ஆய்வுக்கோவை: 9:1, பக். 315-320, 1986.
கட்டுரைத் தலைப்பு:99. சங்க அகப்பாடல்களில் விறலி
கட்டுரை ஆசிரியர்: சிதம்பரம், ச.
ஆய்வுக்கோவை: 11:1, பக். 293-297, 1979.
கட்டுரைத் தலைப்பு:100. சங்க இலக்கிய முல்லைப் பாடல்கள் - ஒப்பீட்டுநிலை மதிப்பீடு
கட்டுரை ஆசிரியர்:குளோரியா, இலா.
ஆய்வுக்கோவை: 9:1, பக். 169-174, 1977.

கட்டுரைகள்: 101-110[தொகு]

கட்டுரைத் தலைப்பு:101. சங்க இலக்கியங்களில் புறநானூற்றுத் தொகுப்பு
கட்டுரை ஆசிரியர்: அகத்தியலிங்கம், ச.
ஆய்வுக்கோவை: 18:4, பக். 1-6, 1986.
கட்டுரைத் தலைப்பு:102. சங்க இலக்கியங்களில் மாக்கள்
கட்டுரை ஆசிரியர்: சண்முகநாதன், வெ.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.201-208, 1984.
கட்டுரைத் தலைப்பு:103. சங்க இலக்கியங்களில் மேகம்
கட்டுரை ஆசிரியர்: அப்துல் ரகீம், மு.
ஆய்வுக்கோவை: 7:1, பக்.5-10, 1975.
கட்டுரைத் தலைப்பு:104. சங்க இலக்கியங்களில் விரிச்சி
கட்டுரை ஆசிரியர்: சரோஜா, வெ.
ஆய்வுக்கோவை: 12:3, பக்.117-123, 1980.
கட்டுரைத் தலைப்பு:105. சங்க இலக்கியத்தில் அணங்கு
கட்டுரை ஆசிரியர்: அகரமுதல்வன், த.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.1-4, 1984.
கட்டுரைத் தலைப்பு:106. சங்க இலக்கியத்தில் இந்திரன் வழிபாடு
கட்டுரை ஆசிரியர்: அகரமுதல்வன், த.
ஆய்வுக்கோவை:12:1, பக்.1-4, 1980.
கட்டுரைத் தலைப்பு:107. சங்க இலக்கியத்தில் உயிரினக் கனவுகள்
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், ச.வே.
ஆய்வுக்கோவை: 3: , பக்.160-164, 1971.
கட்டுரைத் தலைப்பு:108. சங்க இலக்கியத்தில் ஓர் ஆய்வு (பத்தில், எட்டில்)
கட்டுரை ஆசிரியர்: இசக்கிமுத்து, வெ.
ஆய்வுக்கோவை: 11:1, பக்.78-83, 1979.
கட்டுரைத் தலைப்பு:109. சங்க இலக்கியத்தில் குரவை
கட்டுரை ஆசிரியர்: சீதாலட்சுமி, வி.
ஆய்வுக்கோவை: 13:3, பக்.177-181, 1981.
கட்டுரைத் தலைப்பு:110. சங்க இலக்கியத்தில் குழந்தை
கட்டுரை ஆசிரியர்: தாயம்மாள் அறவாணன்
ஆய்வுக்கோவை: 5: , பக். 290-294, 1973.

கட்டுரைகள்: 111-120[தொகு]

கட்டுரைத் தலைப்பு:111. சங்க இலக்கியத்தில் குழுப்பாடல்
கட்டுரை ஆசிரியர்: செண்பகம், பா.
ஆய்வுக்கோவை: 10:1, பக். 319-324, 1978.
கட்டுரைத் தலைப்பு:112. சங்க இலக்கியத்தில் கையறுநிலை
கட்டுரை ஆசிரியர்: செயராமன், நா.
ஆய்வுக்கோவை: 4: , பக். ? 653, 1972.
கட்டுரைத் தலைப்பு:113. சங்க இலக்கியத்தில் சக்தி வழிபாடு
கட்டுரை ஆசிரியர்: அகரமுதல்வன், த.
ஆய்வுக்கோவை: 13:3, பக். 1-4, 1981.
கட்டுரைத் தலைப்பு:114. சங்க இலக்கியத்தில் திங்கள்
கட்டுரை ஆசிரியர்: வீராசாமி, த.வே.
ஆய்வுக்கோவை:2: , பக். ?, 1970.
கட்டுரைத் தலைப்பு:115. சங்க இலக்கியத்தில் திருமணம்
கட்டுரை ஆசிரியர்: சுந்தரேசன், சி.
ஆய்வுக்கோவை: 18:1, பக்.451-456, 1986.
கட்டுரைத் தலைப்பு:116. சங்க இலக்கியத்தில் தொனி
கட்டுரை ஆசிரியர்: செல்வம், தெ.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.290-295, 1981.
கட்டுரைத் தலைப்பு:117. சங்க இலக்கியத்தில் நல்வெள்ளியார்
கட்டுரை ஆசிரியர்:சரளா ராஜகோபாலன்
ஆய்வுக்கோவை: 9:1, பக்.208-213, 1977.
கட்டுரைத் தலைப்பு:118. சங்க இலக்கியத்தில் நெல்விளையும் ஊர்கள்
கட்டுரை ஆசிரியர்: கந்தசாமி, இலா.செ.
ஆய்வுக்கோவை: 17:3, பக்.155-160, 1985.
கட்டுரைத் தலைப்பு:119. சங்க இலக்கியத்தில் பலராமன் வழிபாடும் கண்ணன் வழிபாடும்
கட்டுரை ஆசிரியர்: அகரமுதல்வன், த.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.1-6, 1982.
கட்டுரைத் தலைப்பு: 120. சங்க இலக்கியத்தில் பழமரபுக் கதைகளும் குறியீடும்
கட்டுரை ஆசிரியர்: இரகுபதி, சாமிநாதன்.
ஆய்வுக்கோவை: 6: , பக்.47-52, 1974.

கட்டுரைகள்: 121-130[தொகு]

கட்டுரைத் தலைப்பு:121. சங்க இலக்கியத்தில் பௌத்தச் சிந்தனைகள்
கட்டுரை ஆசிரியர்: சத்தியமூர்த்தி, சி.
ஆய்வுக்கோவை: 6: , பக்.220-225, 1974.
கட்டுரைத் தலைப்பு: 122. சங்க இலக்கியத்தில் மிகை எண்கள்
கட்டுரை ஆசிரியர்: சாந்தி, க.
ஆய்வுக்கோவை: 11:1, பக்.178-183, 1979.
கட்டுரைத் தலைப்பு: 123. சங்க இலக்கியத்துள் துன்பியல்
கட்டுரை ஆசிரியர்:செயராமன், நா.
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 124. சங்க இலக்கியம் வாழ்வியலின் நிழல்
கட்டுரை ஆசிரியர்: வேலு, ஆர்.
ஆய்வுக்கோவை: 1: , பக். ? , 1969.
கட்டுரைத் தலைப்பு:125. சங்க இலக்கியமும் தழையுடைகளும்
கட்டுரை ஆசிரியர்: பகவதிஅம்மாள், கே.
ஆய்வுக்கோவை: 9:1, பக்.361-366.
கட்டுரைத் தலைப்பு:126. சங்க இலக்கியம் கவிதையைத் தொடங்கும் உத்திகள்
கட்டுரை ஆசிரியர்: குளோரியா, இலா.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.192-195, 1980.
கட்டுரைத் தலைப்பு: 127. சங்க காலம்
கட்டுரை ஆசிரியர்: சுந்தரம், மெ.
ஆய்வுக்கோவை: 3: , பக்.432-438, 1971.
கட்டுரைத் தலைப்பு:128. சங்க கால அரசர்
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், கா.
ஆய்வுக்கோவை: 6: , பக்.229-334, 1974.
கட்டுரைத் தலைப்பு:129. சங்ககால இலக்கியத்தில் சமுதாயப்பணி
கட்டுரை ஆசிரியர்: சண்பகம், மா.
ஆய்வுக்கோவை: 4: , பக்.598-602, 1972.
கட்டுரைத் தலைப்பு: 130. சங்ககால ஊர்ப்பெயர்கள்
கட்டுரை ஆசிரியர்: நாச்சிமுத்து, கி.
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.

கட்டுரைகள்: 131-140[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 131. சங்ககால ஊர்ப்பெயர்கள் - ஒரு பகுப்பாய்வு
கட்டுரை ஆசிரியர்: நாச்சிமுத்து, கி.
ஆய்வுக்கோவை: 6: , பக். 438-443, 1974.
கட்டுரைத் தலைப்பு:132. சங்ககாலப் பாண்டியரின் செம்பொன்காசு
கட்டுரை ஆசிரியர்: சண்முகம், செ.
ஆய்வுக்கோவை: 7:2, பக்.673-676, 1975.
கட்டுரைத் தலைப்பு: 133. சங்ககாலத்தில் அடிமைகள்
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், செ.
ஆய்வுக்கோவை: 4: , பக். 651-? , 1972.
கட்டுரைத் தலைப்பு:134. சங்க காலத்தில் கருங்கள் பணிகள்
கட்டுரை ஆசிரியர்:சண்முகம், செ.
ஆய்வுக்கோவை: 7:2, பக்.673-676, 1975.
கட்டுரைத் தலைப்பு:135. சங்ககாலத்தில் தோழி செலவழுங்குவித்தல்
கட்டுரை ஆசிரியர்: செல்வம், தி.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.334-339, 1980.
கட்டுரைத் தலைப்பு: 136. சங்ககாலத்தில் மதுரை
கட்டுரை ஆசிரியர்: சைலஜா பிரேமாவதி, ஜே.
ஆய்வுக்கோவை: 13:3, பக்.407-412, 1981.
கட்டுரைத் தலைப்பு:137. சங்ககாலப் பாண்டியர்கள்
கட்டுரை ஆசிரியர்: இந்திரா சுப்புலெட்சுமி, வெ.
ஆய்வுக்கோவை: 3: , பக்.120-126, 1971.
கட்டுரைத் தலைப்பு:138. சங்ககாலப் புலவர்களின் பெயர்கள்
கட்டுரை ஆசிரியர்:இந்திரா சுப்புலெட்சுமி, வெ.
ஆய்வுக்கோவை: 6: , பக்.42-46.
கட்டுரைத் தலைப்பு: 139. சங்கப்பாடல் ஒன்றின் படிகப்பொருள் - ஒரு செய்முறை அணுகல்
கட்டுரை ஆசிரியர்: நடராசன், தி.சு.
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு:140. சங்கப்பாடல்களில் கங்கை
கட்டுரை ஆசிரியர்:வீராசாமி, தா.வே.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.519-524, 1984.

கட்டுரைகள்: 141-150[தொகு]

கட்டுரைத் தலைப்பு:141. சங்கத் தமிழர் திருமணமுறை
கட்டுரை ஆசிரியர்: சதக்கத்துல்லா, எஸ்.
ஆய்வுக்கோவை: 11:3, பக்.87-91, 1979.
கட்டுரைத் தலைப்பு:142. சங்கத்தமிழர் வாழ்வில் ‘தேறல்’
கட்டுரை ஆசிரியர்: பரிமளா, ச.
ஆய்வுக்கோவை: 17:1, பக். 372-377, 1985.
கட்டுரைத் தலைப்பு:143. சங்கத்தொகை நூல்கள் -இயற்றப்பட்ட- தொகுக்கப்பட்ட காலம்
கட்டுரை ஆசிரியர்: இந்திரா சுபலட்சுமி, வெ.
ஆய்வுக்கோவை: 5: , பக்.32-37, 1975.
கட்டுரைத் தலைப்பு:144. சங்க நூல்களும் சைவசமயக் குரவர்களும்
கட்டுரை ஆசிரியர்: ஆலால சுந்தரனார், பூ.
ஆய்வுக்கோவை: 6: , பக். 922 ?, 1974.
கட்டுரைத் தலைப்பு:145. சங்கமனம் மதித்த பூத்தலை மகளிர்
கட்டுரை ஆசிரியர்:குழத்தைவேலு, இரா.
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு:146. சிறுபாணாற்றுப்படையில் விறலியர் பாங்கு
கட்டுரை ஆசிரியர்: சுந்தரேஸ்வரன், எம்.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.254-259, 1984.
கட்டுரைத் தலைப்பு:147. செவியறிவுறூஉ
கட்டுரை ஆசிரியர்:இந்திராணி மணியன்,
ஆய்வுக்கோவை: 18:4, பக்.22-26, 1986.
கட்டுரைத் தலைப்பு:148. ஞாழலா? கோங்கா?
கட்டுரை ஆசிரியர்:காஞ்சனா, ரா.
ஆய்வுக்கோவை: 13:3, பக்.89-92, 1981.
கட்டுரைத் தலைப்பு:149. தமிழ் மண்ணும் கடையெழு வள்ளல்களும்
கட்டுரை ஆசிரியர்: செயராமன், பெ.
ஆய்வுக்கோவை: 14:1, பக். 266-269, 1982.
கட்டுரைத் தலைப்பு:150. தலைவி கூற்றுப் பாடல்களில் - கட்டமைப்பு
கட்டுரை ஆசிரியர்:ஆலிஸ், அ.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.35-40, 1980.

கட்டுரைகள்: 151-160[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 151.தொல்காப்பிய அகத்திணையும் கலித்தொகையும்
கட்டுரை ஆசிரியர்: செல்வராசன், தி.ரா.
ஆய்வுக்கோவை: 6: , பக்.341-346, 1974.
கட்டுரைத் தலைப்பு: 152. தொல்லெழுத்துக்களில் சங்க இலக்கியச் செய்திகள்
கட்டுரை ஆசிரியர்: வள்ளி, நா.
ஆய்வுக்கோவை: 15:1, பக்.667-672, 1983.
கட்டுரைத் தலைப்பு:153. தோழி உலகியல் தத்துவம் கூறித் தலைவனைச் செலவழுங்குவித்தல்
கட்டுரை ஆசிரியர்: இராமசாமி, கோ.
ஆய்வுக்கோவை: 16:1, பக். 88-93, 1984.
கட்டுரைத் தலைப்பு:154. தோழிகூற்றுத் துறைசார்ந்த நற்றிணைப் பாடல்களில் சிலதுறை மாறுபாடுகள்
கட்டுரை ஆசிரியர்: செல்வம், தி.
ஆய்வுக்கோவை: 17:1, பக்.285-290, 1985.
கட்டுரைத் தலைப்பு: 155. நடுகல் வழிபாடு
கட்டுரை ஆசிரியர்:அர்த்தநாரீசுவரன்
ஆய்வுக்கோவை: 11:3, பக்.11-14, 1978.
கட்டுரைத் தலைப்பு:156. நடுகல் வீரர்கள்
கட்டுரை ஆசிரியர்:சிவசுப்பிரமணியன், ஆ.
ஆய்வுக்கோவை: 6: , பக்.926 ?, 1974.
கட்டுரைத் தலைப்பு:157. நப்பூனாரின் அகத்திணை நெறி
கட்டுரை ஆசிரியர்: ராஜம்மாள் மோகன், வி.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.100-104, 1984.
கட்டுரைத் தலைப்பு: 158. நற்றிணை-குறுந்தொகைத் தோழியின் அறக்கருத்துக்கள்
கட்டுரை ஆசிரியர்:இராமசாமி, கொ.
ஆய்வுக்கோவை: 17:1, பக்.79-84, 1985.
கட்டுரைத் தலைப்பு:159. நற்றிணை முல்லைத்திணையில் கூற்றுக்களும் பாடுபொருளும்
கட்டுரை ஆசிரியர்:முத்துதங்க ஐயப்பன்
ஆய்வுக்கோவை: 16:1, பக்.122-127, 1984.
கட்டுரைத் தலைப்பு:160. நற்றிணைக் காட்சிகள்
கட்டுரை ஆசிரியர்: ஆறுமுகசாமி, க.சி.
ஆய்வுக்கோவை: 18:1, பக்.60-65, 1986.

கட்டுரைகள்: 161-170[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 161. நற்றிணைத் தோழியின் வரலாற்றறிவு
கட்டுரை ஆசிரியர்: இராமசாமி, கோ.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.65-70, 1982.
கட்டுரைத் தலைப்பு: 162. நற்றிணையில் எதுகையும் மோனையும்
கட்டுரை ஆசிரியர்:செல்வம், தி.
ஆய்வுக்கோவை: 10:1, பக். 325-328, 1978.
கட்டுரைத் தலைப்பு: 163. நற்றிணையில் ஒருசில திணை-துறை விளக்கங்கள்
கட்டுரை ஆசிரியர்: சிவதாணு, சோ.
ஆய்வுக்கோவை: 7:1, பக்.169-174, 1975.
கட்டுரைத் தலைப்பு:164. நற்றிணையில் பத்தாம் பாடலைப் பாடியவர்
கட்டுரை ஆசிரியர்:ஆறுமுகம், அ.
ஆய்வுக்கோவை: 17:1, பக்.45-49, 1985.
கட்டுரைத் தலைப்பு:165. நற்றிணையில் பொழுது பற்றிய புனைவுகள்
கட்டுரை ஆசிரியர்: மாரியப்பன், நகரம், க.
ஆய்வுக்கோவை: 17:1, பக்.457-461, 1985.
கட்டுரைத் தலைப்பு: 166. நற்றிணையில் முல்லைத்தலைவியும் தலைவனும்
கட்டுரை ஆசிரியர்: கந்தசாமி, என்.
ஆய்வுக்கோவை: 5: , பக்.816 ?, 1973.
கட்டுரைத் தலைப்பு: 167. நற்றிணையில் விருந்து
கட்டுரை ஆசிரியர்: விசயன், பொ.
ஆய்வுக்கோவை: 18:1, பக்.620-625, 1986.
கட்டுரைத் தலைப்பு:168. நெஞ்சுக்குச் சொல்லியது
கட்டுரை ஆசிரியர்: மணிவேல், மு.
ஆய்வுக்கோவை: 17:1, பக்.434-439, 1985.
கட்டுரைத் தலைப்பு: 169. நெடுநல்வாடையில் பாட்டுடைத் தலைவன்
கட்டுரை ஆசிரியர்: ஆல்பென்சுதானியேல், மு.
ஆய்வுக்கோவை: 11:1, பக்.68-72, 1979.
கட்டுரைத் தலைப்பு:170. நெடுநல்வாடையில் நக்கீரர் கையாளும் உத்திகள்
கட்டுரை ஆசிரியர்: மனுவேல், ஆர்.
ஆய்வுக்கோவை: 13:2, பக்.467-471, 1981.

கட்டுரைகள்: 171-180[தொகு]

கட்டுரைத் தலைப்பு:171. நெடுந்தொகை-தொகுப்புக்கலை
கட்டுரை ஆசிரியர்: சுந்தர சண்முகனார்
ஆய்வுக்கோவை: 4: , பக்.63-68, 1972.
கட்டுரைத் தலைப்பு:172. நெல்லும் உப்பும் நேரே கொள்ளீரோ ஊரீர்
கட்டுரை ஆசிரியர்:நளினிதேவி, நா.
ஆய்வுக்கோவை: 7:1, பக்.268-271, 1975.
கட்டுரைத் தலைப்பு:173. நெய்தற் பின்புலம் வருணனை (அம்மூவனார்)
கட்டுரை ஆசிரியர்: குளோரியா சுந்தரமதி, இலா.
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு:174. நெற்குன்ற வாணர்
கட்டுரை ஆசிரியர்:பத்மாவதி, எ.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.371-376, 1984.
கட்டுரைத் தலைப்பு: 175. பசிப்பகைப்பரிசில் நெடுவேல்
கட்டுரை ஆசிரியர்: ஆறுமுகம், நா.
ஆய்வுக்கோவை: 18:1, பக்.66-70, 1986.
கட்டுரைத் தலைப்பு:176. பட்டினப்பாலை இயம்பும் பொருளியல் கூறுகள்
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், சு.
ஆய்வுக்கோவை: 15:1, பக்.341-346, பக்.1983.
கட்டுரைத் தலைப்பு: 177. பட்டினப்பாலை - திணை ஆய்வு
கட்டுரை ஆசிரியர்:முருகன், சு.
ஆய்வுக்கோவை: 5: , பக்.379-384, 1973.
கட்டுரைத் தலைப்பு:178. பண்டைத்தமிழ் கேளிரும் கச்சணிதலும்
கட்டுரை ஆசிரியர்: திருநாவுக்கரசு, க.த.
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 179. பதிற்றுப் பத்து
கட்டுரை ஆசிரியர்: இந்திரா சுபலட்சுமி,
ஆய்வுக்கோவை: 6: , பக். 1-6, 1972.
கட்டுரைத் தலைப்பு:180. பதிற்றுப் பத்து
கட்டுரை ஆசிரியர்:சாரதா கலாவதி,
ஆய்வுக்கோவை: 7:1, பக்.145-150, 1975.

கட்டுரைகள்: 181-190[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 181. பதிற்றுப்பத்தின் வேந்தர் வழிவழி
கட்டுரை ஆசிரியர்: துரைஅரங்கனார், மொ.அ.
ஆய்வுக்கோவை: 2; பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு:182. பத்துப்பாட்டு ஆற்றுப்படை பாடல்களில் விறலி வருணனை (பகுப்பாய்வியல் அடிப்படையில்)
கட்டுரை ஆசிரியர்: சிவராசு, வி. இரா.
ஆய்வுக்கோவை: 4: , பக்.57-62, 1972.
கட்டுரைத் தலைப்பு: 183. பத்துப்பாட்டும் பழக்க வழக்கங்களும்
கட்டுரை ஆசிரியர்: காந்தி, ச.
ஆய்வுக்கோவை: 9;1. பக்.142-147, 1977.
கட்டுரைத் தலைப்பு: 184. பரத்தையர் பிரிவு - அகநானூற்றில் தோழி கூற்றுப் பாடல்கள், ஓர் உள்ளடக்க ஆய்வு
கட்டுரை ஆசிரியர்: ஆலிஸ், அ.
ஆய்வுக்கோவை: 13:1, பக்.18-23, 1981.
கட்டுரைத் தலைப்பு: 185. பரிபாட்டு
கட்டுரை ஆசிரியர்: செயராமன், ந.வீ.
ஆய்வுக்கோவை: 9;1. பக்.274-279, 1977.
கட்டுரைத் தலைப்பு: 186. பரிபாட்டின் பெயர்க்காரணம்
கட்டுரை ஆசிரியர்: பிச்சை, அ.
ஆய்வுக்கோவை: 10:1, பக்.463-468, 1978.
கட்டுரைத் தலைப்பு:187. பரிபாடலில் அகப்பொருள் மரபு
கட்டுரை ஆசிரியர்: செயராமன், நா.
ஆய்வுக்கோவை: 11:1, பக்.354-359, 1979.
கட்டுரைத் தலைப்பு: 188. பருவம்
கட்டுரை ஆசிரியர்: சாயபு மரைக்காயர்
ஆய்வுக்கோவை: 13:3, பக்.171-176, 1981.
கட்டுரைத் தலைப்பு:189. பருவூர்ப் பறந்தலை
கட்டுரை ஆசிரியர்: சண்முகம், பெ.
ஆய்வுக்கோவை: 11:3, பக்.81-86, 1979.
கட்டுரைத் தலைப்பு: 190. பழந்தமிழ் இலக்கியத்தில் கயமை
கட்டுரை ஆசிரியர்: செயராமன், நா.
ஆய்வுக்கோவை: 3: , பக்.190-195, 1971.

கட்டுரைகள்: 191-200[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 191. பழந்தமிழ் காட்டும் கனாத்திறன்
கட்டுரை ஆசிரியர்:குழந்தைவேலு, இரா.
ஆய்வுக்கோவை: 4: , பக்.34-39, 1972.
கட்டுரைத் தலைப்பு: 192. பறம்புநாட்டில் பாரீச்சுரம்
கட்டுரை ஆசிரியர்:கோவிந்தராசன், சி.
ஆய்வுக்கோவை: 5: , பக்.126-130, 1973.
கட்டுரைத் தலைப்பு: 193. பாடல்களின் அமைப்புக்களாக ஊர் என்னும் பொருட்கூறு
கட்டுரை ஆசிரியர்: குளோறியா சுந்தரமதி
ஆய்வுக்கோவை: 17:1, பக்.180-184, 1985.
கட்டுரைத் தலைப்பு: 194. பாணன்- ஒரு முரண்வாயில்
கட்டுரை ஆசிரியர்: சாவித்திரி, வெ.
ஆய்வுக்கோவை: 13:1, பக்.180-184, 1981.
கட்டுரைத் தலைப்பு: 195 பாரியை வென்ற மூவேந்தர்
கட்டுரை ஆசிரியர்: கேசவன், மூ.சி.
ஆய்வுக்கோவை: 5: , பக்.120125, 1973.
கட்டுரைத் தலைப்பு: 196. பாலைக்கலி ஒரு சமுதாயப் பார்வை
கட்டுரை ஆசிரியர்:சுபாஷ் சந்திர போஸ், பெ.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.278-283, 1984.
கட்டுரைத் தலைப்பு: 197. பாலைக்கலிப் படிமங்கள் ஆய்வு: அடித்தளம்
கட்டுரை ஆசிரியர்: சத்தியமூர்த்தி, வெ.ராம.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.175-180, 1982.
கட்டுரைத் தலைப்பு: 198. பாலைக்கலியில் காதல் நுட்பம்
கட்டுரை ஆசிரியர்: ஆறுமுகம், நா.
ஆய்வுக்கோவை: 4: , பக்.643 ? , 1972.
கட்டுரைத் தலைப்பு: 199. பாலைக்கலியில் பிரிவு
கட்டுரை ஆசிரியர்: கிருட்டிணன், மை. அ.
ஆய்வுக்கோவை: 8:1, பக்.94-99, 1976.
கட்டுரைத் தலைப்பு: 200. பாலைத்திணை மரபுகள்
கட்டுரை ஆசிரியர்: வெங்கடபதி, சி.
ஆய்வுக்கோவை: 7:1, பக்.378-383, 1975.

கட்டுரைகள்: 201-210[தொகு]

கட்டுரைத் தலைப்பு:201. பாலைத்திணைப் பாடல்கள்
கட்டுரை ஆசிரியர்: சுந்தரம், மெ.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.525-529, 1984.
கட்டுரைத் தலைப்பு: 202. பிசிராந்தையார்
கட்டுரை ஆசிரியர்: தண்டபாணி, ப.
ஆய்வுக்கோவை: 10:1, பக்.348-353, 1978.
கட்டுரைத் தலைப்பு: 203. புலமையும் பெண்மையும்
கட்டுரை ஆசிரியர்: கிரேஸ் செல்வராஜ்
ஆய்வுக்கோவை: 5: , பக்.103-107, 1973.
கட்டுரைத் தலைப்பு:204. புலவராற்றுப்படை
கட்டுரை ஆசிரியர்: அகமது மரைக்காயர், மு. இ.
ஆய்வுக்கோவை: 15:1, பக்.1-6, 1983.
கட்டுரைத் தலைப்பு: 205. புறக்கணிப்பா?
கட்டுரை ஆசிரியர்: கிருபானந்தன், நி.
ஆய்வுக்கோவை: 11:5, பக்.190-195, 1979.
கட்டுரைத் தலைப்பு:206. புறத்தில் அகம்
கட்டுரை ஆசிரியர்: கணபதிராமன், ச.
ஆய்வுக்கோவை: 11:1, பக்.135-139, 1979.
கட்டுரைத் தலைப்பு:207. புறத்தில் அகக்கூறுகள்
கட்டுரை ஆசிரியர்: கோபிநாத், அ.
ஆய்வுக்கோவை: 18:4, பக். 69-74, 1986.
கட்டுரைத் தலைப்பு: 208. புறத்தில் அறம்
கட்டுரை ஆசிரியர்:கந்தசாமி, தங்கம்.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.113-118, 1986.
கட்டுரைத் தலைப்பு:209. புறம் தரும் புலவர்களின் வறுமையில் செம்மை
கட்டுரை ஆசிரியர்: முருகேசன், மு.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.167-172, 1986.
கட்டுரைத் தலைப்பு: 210. புறநானூறு காட்டும் கல்விச் சிந்தனைகள்
கட்டுரை ஆசிரியர்: தங்கத்துரை, சு.
ஆய்வுக்கோவை: 18:4, 119-123, 1986.

கட்டுரைகள்: 211-220[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 211. புறநானூறு கூறுவது தமிழன் புகழா?
கட்டுரை ஆசிரியர்: பத்மாவதி, டி.வி.
ஆய்வுக்கோவை: 5: , பக்.322-325, 1973.
கட்டுரைத் தலைப்பு: 212. புறநானூற்றுக் கையறுநிலைப் பாடல்களின் புனைவியல் பாங்கு
கட்டுரை ஆசிரியர்: சற்குணம் அறிவன், மா.
ஆய்வுக்கோவை: 18:1, பக்.165-170, 1981.
கட்டுரைத் தலைப்பு: 213. புறநானூறு பெரிதும் போற்றுவது வண்மையா? வன்மையா?
கட்டுரை ஆசிரியர்: சிவதாணு, சொ.
ஆய்வுக்கோவை: 8:1, பக்.165-170, 1976.
கட்டுரைத் தலைப்பு: 214. புறநானூறு பெருங்காஞ்சி
கட்டுரை ஆசிரியர்: சந்தானம், மு.
ஆய்வுக்கோவை: 9:1, பக்.253-258, 1979.
கட்டுரைத் தலைப்பு:215, புறநானூறு வழங்கும் கல்விக்கொள்கை
கட்டுரை ஆசிரியர்: வேலுசாமி, ந.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.179-183, 1986.
கட்டுரைத் தலைப்பு: 216. புறநானூறு 246-வது பாடல் - ஓர் ஆய்வு
கட்டுரை ஆசிரியர்: கலைச்செல்வி, அ.
ஆய்வுக்கோவை: 9:1, பக்.157-161, 1979.
கட்டுரைத் தலைப்பு: 217. புறநானூற்று ஆய்வுகள்
கட்டுரை ஆசிரியர்: இராஜகோபால், கோவி.
ஆய்வுக்கோவை: 18:2, பக்.27-32, 1986.
கட்டுரைத் தலைப்பு: 218. புறநானூற்றுச் செம்பதிப்பு
கட்டுரை ஆசிரியர்: நலங்கிள்ளி, அ.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.135-139, 1986.
கட்டுரைத் தலைப்பு: 219. புறநானூற்று நிறைமொழி
கட்டுரை ஆசிரியர்: சொக்கலிங்கம், தே.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.109-112, 1986.
கட்டுரைத் தலைப்பு:220. புறநானூற்று வஞ்சிப்பாக்கள் - ஒரு மதிப்பீடு
கட்டுரை ஆசிரியர்: பிச்சை, அ.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.149-155, 1986.

கட்டுரைகள்: 221-230[தொகு]

கட்டுரைத் தலைப்பு:221. புறநானூற்று வீரத்தாயர்
கட்டுரை ஆசிரியர்: சித்திரலேகா, இரா.
ஆய்வுக்கோவை: 17:1, பக்.222-227, 1985.
கட்டுரைத் தலைப்பு: 222. புறநானூற்றுப் புலவர்களும் கற்பனையும்
கட்டுரை ஆசிரியர்:அழகப்பன், வெ. சு.
ஆய்வுக்கோவை: 3: , பக்.115-119, 1971.
கட்டுரைத் தலைப்பு: 223. புறநானூற்றில் இல்லறமேம்பாட்டுச் சிந்தனைகள்
கட்டுரை ஆசிரியர்: சுசீலா, பி. வே.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.63-68, 1986.
கட்டுரைத் தலைப்பு: 224. புறநானூற்றில் ஈதலறம்
கட்டுரை ஆசிரியர்: குருநாதன், வ.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.87-92, 1986.
கட்டுரைத் தலைப்பு: 225. புறநானூற்றில் உலக ஒருமைப்பாடு
கட்டுரை ஆசிரியர்: மோகனராசு, கு.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.98-102, 1986.
கட்டுரைத் தலைப்பு:226. புறநானூற்றில் உள்ளுறை
கட்டுரை ஆசிரியர்: செல்வம், தி.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.98-102, 1986.
கட்டுரைத் தலைப்பு: 227. புறநானூற்றில் உள்ளுறை
கட்டுரை ஆசிரியர்: சந்தானம், மு.
ஆய்வுக்கோவை: 10:1, பக்.232-237, 1978.
கட்டுரைத் தலைப்பு:228. புறநானூற்றில் காஞ்சித்திணை
கட்டுரை ஆசிரியர்: முருகன், சு.
ஆய்வுக்கோவை: 3: , பக்.69-76, 1971.
கட்டுரைத் தலைப்பு: 229. புறநானூற்றில் சான்றோர் கூற்றுப் பாடல்கள்- ஓர் உள்ளடக்க ஆய்வு
கட்டுரை ஆசிரியர்: ஆலிஸ், ஏ.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.25-30, 1982.
கட்டுரைத் தலைப்பு:230. புறநானூற்றில் வாழ்வியல் உண்மைகள்
கட்டுரை ஆசிரியர்:வீராசாமி, தா.வே.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.184-188, 1986.

கட்டுரைகள்: 231-240[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 231. புறநானூற்றில் தாபதநிலையும் முதுபாலையும்
கட்டுரை ஆசிரியர்: ஜெயராமன், ந.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.93-97, 1986.
கட்டுரைத் தலைப்பு: 232. புறநானூற்றில் நிகழ்ச்சிப் பின்னணி
கட்டுரை ஆசிரியர்: ஆலிஸ், அ.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.12-15, 1986.
கட்டுரைத் தலைப்பு: 233. புறநானூற்றில் புறத்திணைக் கூறுகள்
கட்டுரை ஆசிரியர்:முருகசாமி, தெ.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.16-21, 1986.
கட்டுரைத் தலைப்பு:234. புறநானூற்றில் பெண்பாற் புலவர்கள்
கட்டுரை ஆசிரியர்: இசக்கிமுத்து, வெ.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.16-21, 1986.
கட்டுரைத் தலைப்பு:235. புறநானூற்றில் மக்கட்பேறு
கட்டுரை ஆசிரியர்: தனலட்சுமி, அ.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.124-128, 1986.
கட்டுரைத் தலைப்பு:236. புறநானூற்றில் மலரும் வள்ளுவத்தின் இறைமாட்சி
கட்டுரை ஆசிரியர்: இராசாம்பாள், வீ.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.33-38, 1986.
கட்டுரைத் தலைப்பு: 237. புறநானூற்றில் மனிதநேயம்
கட்டுரை ஆசிரியர்: இராசலட்சுமி, க.
ஆய்வுக்கோவை: 18:4, பக். 39-44, 1986.
கட்டுரைத் தலைப்பு:238. புறநானூற்றில் மெய்ப்பொருள் சிந்தனைகள்
கட்டுரை ஆசிரியர்: அரங்கசாமி, தா.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.7-11, 1986.
கட்டுரைத் தலைப்பு: 239. புறநானூற்றில் வஞ்சினக்காஞ்சி நாவல்கள்
கட்டுரை ஆசிரியர்:காந்திமதி லட்சுமி,
ஆய்வுக்கோவை: 18:4, பக்.51-56, 1986.
கட்டுரைத் தலைப்பு: 240. புறநானூற்றில் வியப்பிடைச் சொற்கள்
கட்டுரை ஆசிரியர்: சுசீலாசேகரன், எம்.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.189-194, 1986.

கட்டுரைகள்: 241-250[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 241. புறநானூற்றில் வீரப்பெண்டிர்
கட்டுரை ஆசிரியர்: சித்திரலேகா, இரா.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.81-86, 1986.
கட்டுரைத் தலைப்பு:242. புறம் உணர்த்தும் தொழிற்றிறம்
கட்டுரை ஆசிரியர்: சகுந்தலா, சி. ஆர்.
ஆய்வுக்கோவை: 6" , பக்.925 ? , 1974.
கட்டுரைத் தலைப்பு: 243. புறம் 64-ஆம் பாடலின் துறையாய்வு
கட்டுரை ஆசிரியர்: திருமாலிந்திரசிங், அ.
ஆய்வுக்கோவை: 7:1, பக். 247-251, 1975.
கட்டுரைத் தலைப்பு: 244. புறம் 170-ஆம் பாடலின் துறையாய்வு
கட்டுரை ஆசிரியர்: திருமாலிந்திரசிங், அ.
ஆய்வுக்கோவை: 6: , பக்.940 ?, 1974.
கட்டுரைத் தலைப்பு:245. பூவைநிலையும் புறநானூறும்
கட்டுரை ஆசிரியர்: செல்வராசு, தா.
ஆய்வுக்கோவை: 18:4, பக். 103-108, 1986.
கட்டுரைத் தலைப்பு:246. பெருவழி
கட்டுரை ஆசிரியர்:கதிர்வேல், சி.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.154-157, 1980.
கட்டுரைத் தலைப்பு: 247. பெருமிதப் பகடு
கட்டுரை ஆசிரியர்: ந. சொக்கலிங்கம்,
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 248. பெயர்ப்பாகுபாடுகளும் அகநானூற்றுப் பெயர்களும்
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், எஸ்.வி.
ஆய்வுக்கோவை: 4: , பக்.401-405, 1972.
கட்டுரைத் தலைப்பு:249. பேரறிஞர் கண்ட பெருங்கோப்பெண்டு
கட்டுரை ஆசிரியர்: கனக சுந்தரம், வெ.
ஆய்வுக்கோவை: 18:1, பக்.163-168, 1986.
கட்டுரைத் தலைப்பு:250. பேயனார்
கட்டுரை ஆசிரியர்: அண்ணாமலை, ஐ.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.5-10, 1980.

கட்டுரைகள்: 251-260[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 251. பேயாட்டம்
கட்டுரை ஆசிரியர்: குணசேகரன், கே.ஏ.
ஆய்வுக்கோவை: 16:3, பக்.160-166, 1984.
கட்டுரைத் தலைப்பு: 252. பொதுவியல்-புறநானூற்றின் வழி
கட்டுரை ஆசிரியர்:குளோரியா சுந்தரமதி, இலா.
ஆய்வுக்கோவை: 4: , பக்.40-44, 1972.
கட்டுரைத் தலைப்பு: 253. மகட்பாற்காஞ்சியின் பொருட்கூறுகள்
கட்டுரை ஆசிரியர்: திருமலை, ம.
ஆய்வுக்கோவை: 13:1, பக்.331-336, 1981.
கட்டுரைத் தலைப்பு: 254. மடலேறுதல்
கட்டுரை ஆசிரியர்: பாலசுப்ரமணியம், சி.
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 255. மடல் இலக்கியத்தில் மரபு மாற்றம்
கட்டுரை ஆசிரியர்: சுசீலா
ஆய்வுக்கோவை: 12:1, பக்.304-309, 1980.
கட்டுரைத் தலைப்பு: 256. மணக்கும் கூந்தல்
கட்டுரை ஆசிரியர்: உலகநாதன், பெ.கு.
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 257. மருதக்கலி காட்டும் சமுதாயமும் பண்பாடும்
கட்டுரை ஆசிரியர்: முருகன், சு.
ஆய்வுக்கோவை: 11:1, பக்.578-583, 1979.
கட்டுரைத் தலைப்பு: 258. மருதனிள நாகனார்
கட்டுரை ஆசிரியர்: முருகன், சு.
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு:259. மலர் காட்டும் வாழ்க்கை
கட்டுரை ஆசிரியர்: பாலசுப்பிரமணியன், சி.
ஆய்வுக்கோவை: 9:1, பக்.372-377, 1977.
கட்டுரைத் தலைப்பு:260. மலர்களும் திணைகளும்
கட்டுரை ஆசிரியர்: சொல்விளங்கும் பெருமாள்
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.

கட்டுரைகள்: 261-270[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 261. மயிலும் பேகனும்
கட்டுரை ஆசிரியர்: பாக்யவதி சங்கரலிங்கம்
ஆய்வுக்கோவை: 17:1, பக்.378-383, 1985.
கட்டுரைத் தலைப்பு: 262. மதுரை தமிழ்ச்சங்க புலவராற்றுப்படை ஆராய்ச்சி
கட்டுரை ஆசிரியர்: நயினார் முகமது, சி.
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 263. மதுரைக்காஞ்சியில் - காஞ்சிப் பொருள்
கட்டுரை ஆசிரியர்: அனந்தம்மாள் செபஸ்டியான்
ஆய்வுக்கோவை: 15:1, பக்.31-36, 1983.
கட்டுரைத் தலைப்பு: 264. முந்நீர் வழக்கம்
கட்டுரை ஆசிரியர்: பரிமணம், அ.மா.
ஆய்வுக்கோவை: 10:1, பக்.435-439, 1978.
கட்டுரைத் தலைப்பு: 265. முல்லைத்திணை
கட்டுரை ஆசிரியர்: அண்ணாமலை, ஐ.
ஆய்வுக்கோவை: 6: , பக்.1-6, 1974.
கட்டுரைத் தலைப்பு:266. முல்லை நில மக்கள்
கட்டுரை ஆசிரியர்: அண்ணாமலை, ஐ.
ஆய்வுக்கோவை: 7:1, பக்.1-4, 1975.
கட்டுரைத் தலைப்பு:267. முச்சங்கங்கள் இருந்தனவா?
கட்டுரை ஆசிரியர்: கோவிந்தன், செ.
ஆய்வுக்கோவை: 11:3, பக்.75-78, 1979.
கட்டுரைத் தலைப்பு: 268. மோசிகீரனார் முரசு
கட்டுரை ஆசிரியர்:இளங்கோ, இராம.
ஆய்வுக்கோவை: 13:1, பக்.62-67, 1981.
கட்டுரைத் தலைப்பு: 269. யாதும் ஊரே யாவரும் கேளிர்
கட்டுரை ஆசிரியர்:ஐயம்பெருமாள், ஆ.
ஆய்வுக்கோவை: 6: , பக்.94-99, 1974.
கட்டுரைத் தலைப்பு:270. வருணனும் குபேரனும்
கட்டுரை ஆசிரியர்: சத்தியமூர்த்தி, சி.
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.

கட்டுரைகள்: 271-280[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 271. வழிமுன்னுரை - சங்க இலக்கியம்
கட்டுரை ஆசிரியர்: சுந்தரம், மெ.
ஆய்வுக்கோவை: 10:1, பக். 1-10, 1978.
கட்டுரைத் தலைப்பு:272. விழுப்பக் கோட்பாடும் குறுந்தொகையும்
கட்டுரை ஆசிரியர்: சாரதாம்பாள், செ.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.221-226, 1984.
கட்டுரைத் தலைப்பு:273. வெஞ்சினமும் வஞ்சினமும்
கட்டுரை ஆசிரியர்: அரங்க இராமலிங்கம்
ஆய்வுக்கோவை: 18:4, பக்.45-50, 1986.
கட்டுரைத் தலைப்பு: 274. வெட்சித் திணையும் வீரநிலைக் காலமும்
கட்டுரை ஆசிரியர்: செயராமன், நா.
ஆய்வுக்கோவை: 5: , பக்.243-248, 1973.
கட்டுரைத் தலைப்பு: 275. வெள்ளைக்குடி நாகனார்
கட்டுரை ஆசிரியர்: நாகலிங்கம், அ.
ஆய்வுக்கோவை: 10:1, பக்.395-400, 1978.
கட்டுரைத் தலைப்பு: 276. வெறியாட்டு
கட்டுரை ஆசிரியர்: பாலசுப்பிரமணியன், சி.
ஆய்வுக்கோவை: 3: , பக்.355-360, 1971.
கட்டுரைத் தலைப்பு: 277. வேட்டுவர் - ஓர் அறிமுகம்
கட்டுரை ஆசிரியர்: சாரதாம்பாள், செ.
ஆய்வுக்கோவை: 14:3, பக்.207-212, 1982.
கட்டுரைத் தலைப்பு: 278. வைகறை விடியல் - ஓர் அனைத்திந்திய இலக்கிய மரபு
கட்டுரை ஆசிரியர்: குப்புசாமி, த. சு.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.142-147, 1982.
கட்டுரைத் தலைப்பு: 279. 83,84,85-ஆம் புறப்பாடல்கள் அகத்திணையா? புறத்திணையா? பகுப்பாய்வு பற்றிய ஓராய்வு
கட்டுரை ஆசிரியர்: முத்தையா, சொ.
ஆய்வுக்கோவை: 13:1, பக்.495-500, 1981.
கட்டுரைத் தலைப்பு: 280. A Discussion on the Epitome of the information of MALAIPATUKATAM
கட்டுரை ஆசிரியர்: RAMALINGAM, M.R.
ஆய்வுக்கோவை: 2: , P. ? , 1970.

கட்டுரைகள்: 281-292[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 281. Aarrupatai
கட்டுரை ஆசிரியர்: Perumal, A.N.
ஆய்வுக்கோவை: 11:1, PP.516-520, 1979.
கட்டுரைத் தலைப்பு: 282. Conventional Deviation in Cirupaanaarruppatai
கட்டுரை ஆசிரியர்:Kamaleswaran, K.S.
ஆய்வுக்கோவை: 2: , P. ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 283. Dramatic Monologue and Cangam Avvayyar
கட்டுரை ஆசிரியர்: Kameswari, T.M.
ஆய்வுக்கோவை: 16:1, PP.170-173, 1984.
கட்டுரைத் தலைப்பு: 284. Glimpses of Riverain Description
கட்டுரை ஆசிரியர்: Srinivasan, M.K.
ஆய்வுக்கோவை: 6: , PP.295-299, 1974.
கட்டுரைத் தலைப்பு: 285. Impact of some Philosophical Thoughts in Sangam Literature
கட்டுரை ஆசிரியர்: Sathiya Moorthy, A.
ஆய்வுக்கோவை: 3L , PP.481-484, 1971.
கட்டுரைத் தலைப்பு: 286. Is Akam poetry Romantic?
கட்டுரை ஆசிரியர்: Manavalan, A. A.
ஆய்வுக்கோவை: 8:1, PP.376-381, 1976.
கட்டுரைத் தலைப்பு: 287. Kapilar's verses and Pa:ri the Munificent Lord of Gifts
கட்டுரை ஆசிரியர்: Kamaliah, K.C.
ஆய்வுக்கோவை: 18:4, PP. 57-62, 1986.
கட்டுரைத் தலைப்பு: 288. Persona in Tamil Literature
கட்டுரை ஆசிரியர்: Thiagarajan, D.
ஆய்வுக்கோவை: 2: , PP. ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 289. The Creative Participation in Sangam Poetry
கட்டுரை ஆசிரியர்: Meenakshi Sundaram, T.P.
ஆய்வுக்கோவை: 4: , PP. 173-179, 1972.
கட்டுரைத் தலைப்பு: 290. The Eight Anthologies and the Ten Idylls
கட்டுரை ஆசிரியர்: Rathnaswami, S.
ஆய்வுக்கோவை: 13:1, PP.525-530, 1981.
கட்டுரைத் தலைப்பு: 291. The Philosophy of Instability in Sangam Poetry
கட்டுரை ஆசிரியர்: Sathiyamoorthy, S.
ஆய்வுக்கோவை: 13:3, PP.149-152, 1981.
கட்டுரைத் தலைப்பு: 292. The role of Aham Literature in Tamil Educational Theory
கட்டுரை ஆசிரியர்: Vedamani Manual, N.
ஆய்வுக்கோவை: 5: , PP.443-448, 1973.
பார்க்க[தொகு]
ஆய்வுக்கோவை கட்டுரைகள் 2.நீதிஇலக்கியம்
ஆய்வுக்கோவை 3. காப்பியமும் புராணமும்
ஆய்வுக்கோவை 4. பக்தி இலக்கியம்
ஆய்வுக்கோவை 5. சிற்றிலக்கியம்
ஆய்வுக்கோவை- கட்டுரைத் தலைப்புகள்
ஆய்வேடுகள் [[]] [[]][[]] [[]] [[]]