ஆய்வுக்கோவை 2. நீதி இலக்கியம்
Appearance
ஆய்வுக்கோவை பொருட்களஞ்சியக் கட்டுரைகள் 2. நீதி இலக்கியம்
[தொகு]1967 முதல் 1986 முடிய
[தொகு]இப் பொருட்களஞ்சியத்தில் முறையே ஆய்வுக்கட்டுரையின் பெயர், அக்கட்டுரை எழுதிய ஆசிரியர்பெயர், ஆய்வுக்கோவை எண், அதன் தொகுதி எண், அக்கட்டுரை அமைந்துள்ள பக்கம், ஆண்டு எனும் வரிசை முறையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கட்டுரைகள்: 01-10
[தொகு]- கட்டுரைத் தலைப்பு: 01. அகத்துறையில் புறக்கருத்துக்கள் - காமத்துப்பாலில் ஒரு கண்ணோட்டம்
- கட்டுரை ஆசிரியர்: பு.பிரகாசம்
- ஆய்வுக்கோவை: 08:1, பக்.351-354, 1976.
- கட்டுரைத் தலைப்பு: 02. அறம்
- கட்டுரை ஆசிரியர்:முத்தையா, ஆத.
- ஆய்வுக்கோவை: 12:3, பக்.249-259, 1980.
- கட்டுரைத் தலைப்பு: 03. அறநூல் இயல்புகள்
- கட்டுரை ஆசிரியர்: வேங்கடபதி, சி.
- ஆய்வுக்கோவை: 8:1, பக்.470-475, 1976.
- கட்டுரைத் தலைப்பு: 04. அறநூலும் குறள் அறமும்
- கட்டுரை ஆசிரியர்: கேசவன், எம்.எஸ்.
- ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
- கட்டுரைத் தலைப்பு:05. அறநூற்கள் காட்டும் நட்பு
- கட்டுரை ஆசிரியர்: ஜாஸ்மின் ஆசீர்
- ஆய்வுக்கோவை: 4: , பக்.657 ? , 1972.
- கட்டுரைத் தலைப்பு: 06. ஆத்திசூடி - ஓர் ஆய்வு
- கட்டுரை ஆசிரியர்: சதுர்வேதி, கே.பி.
- ஆய்வுக்கோவை: 17:1, பக்.198-203, 1985.
- கட்டுரைத் தலைப்பு: 07. ஆத்திசூடிகள் - உள்ளடக்க ஆய்வு
- கட்டுரை ஆசிரியர்: விசயலக்குமி நவநீத கிருட்டிணன்
- ஆய்வுக்கோவை: 12:1, பக்.532-537, 1980.
- கட்டுரைத் தலைப்பு: 08. ஆத்திசூடி குழந்தைப் பாடலா?
- கட்டுரை ஆசிரியர்: கிருட்டிணசாமி, வெ.
- ஆய்வுக்கோவை: 13:1, பக்.1050108, 1981.
- கட்டுரைத் தலைப்பு:09. ஆசியஜோதி உணர்த்தும் அறக்கருத்துக்கள்
- கட்டுரை ஆசிரியர்: நடராசன், சு.
- ஆய்வுக்கோவை: 18:1, பக்.429-433, 1986.
- கட்டுரைத் தலைப்பு:10. இரண்டு நீதிநெறி ஏடுகள்
- கட்டுரை ஆசிரியர்: சாலினி இளந்திரையன்
- ஆய்வுக்கோவை: 9:1, பக். 500-505, 1977.
கட்டுரைகள்: 01-10
[தொகு]- கட்டுரைத் தலைப்பு:11. இன்பம் யாருக்கு?
- கட்டுரை ஆசிரியர்: இராமசாமிப்பிள்ளை, ஆ.
- ஆய்வுக்கோவை: 3: , பக்.94-98, 1971.
- கட்டுரைத் தலைப்பு: 12. ஒரு சிறுதொகை நூலின் அறிமுகம்
- கட்டுரை ஆசிரியர்: சுடலைமுத்து, கெ.
- ஆய்வுக்கோவை: 13:1, பக்.205-210, 1981.
- கட்டுரைத் தலைப்பு:13. ஒழுக்கம் உயிரினும் சிறந்ததா?
- கட்டுரை ஆசிரியர்: இலக்குவன், மா.
- ஆய்வுக்கோவை: 7:1, பக்.41-46, 1975.
- கட்டுரைத் தலைப்பு: 14. கண்காட்டும் குறிப்பு மொழி
- கட்டுரை ஆசிரியர்: மீனா குமாரி
- ஆய்வுக்கோவை: 11:1, பக்.551-554, 1979.
- கட்டுரைத் தலைப்பு: 15. கள்ளுண்ணாமை பற்றிய அறநூல் கருத்துக்கள்
- கட்டுரை ஆசிரியர்:ஜாஸ்மின் ஆசிர்
- ஆய்வுக்கோவை: 6: , பக்.370-375, 1974.
- கட்டுரைத் தலைப்பு:16. காமத்துப்பால் அமைப்பு முறை
- கட்டுரை ஆசிரியர்: லீலாவதி, தி.
- ஆய்வுக்கோவை: 10:1, பக்.560-564, 1978.
- கட்டுரைத் தலைப்பு: 17. குறள்தரும் பல்நோக்குத் திட்டங்கள்
- கட்டுரை ஆசிரியர்: மேரிநவாப்மணி
- ஆய்வுக்கோவை: 15:1, பக்.631-636, 1983.
- கட்டுரைத் தலைப்பு: 18. குறளில் குழப்பமா?
- கட்டுரை ஆசிரியர்: கிருட்டிணன், மை. அ.
- ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
- கட்டுரைத் தலைப்பு: 19. குறளுரைகள் காட்டும் புதுப்பாடங்கள்
- கட்டுரை ஆசிரியர்: சாரங்கபாணி, இரா.
- ஆய்வுக்கோவை: 9:1, பக்.228-233, 1977.
- கட்டுரைத் தலைப்பு: 20. கீழ்க்கணக்கு நூல்களில் அடிமைநிலை
- கட்டுரை ஆசிரியர்: ஈசுவரப்பிள்ளை, தா.
- ஆய்வுக்கோவை: 18:1, பக்.123-128, 1986.
கட்டுரைகள்: 21-30
[தொகு]- கட்டுரைத் தலைப்பு:21. சால்பென்னும் திண்மை
- கட்டுரை ஆசிரியர்: தியாகராசன், மு.
- ஆய்வுக்கோவை: 11:1, பக்.403-408, 1979.
- கட்டுரைத் தலைப்பு: 22. சிவபோகசார உவமை நலன்
- கட்டுரை ஆசிரியர்: முத்தப்பன், பழ.
- ஆய்வுக்கோவை: 11:1, பக்.555-560, 1979.
- கட்டுரைத் தலைப்பு: 23. தமிழ் அறநெறிக் கோட்பாடுகள்
- கட்டுரை ஆசிரியர்: மாணிக்கவாசகம், எஸ்.
- ஆய்வுக்கோவை: 18:1, பக்.522-527, 1986.
- கட்டுரைத் தலைப்பு:24. திருக்குறள் அமைப்பும் திருவைந்தெழுத்தும்
- கட்டுரை ஆசிரியர்: அரங்கசாமி, கா.
- ஆய்வுக்கோவை: 10:1, பக்.49-54, 1978.
- கட்டுரைத் தலைப்பு: 25. திருக்குறள் உலகப் பொதுமறையா?
- கட்டுரை ஆசிரியர்: மண்டோதரி கணேஷ்
- ஆய்வுக்கோவை: 6: , பக்.945 ? , 1974.
- கட்டுரைத் தலைப்பு: 26. திருக்குறள் காமத்துப்பால் அகப்பொருள் இலக்கியமா?
- கட்டுரை ஆசிரியர்: மணவாளன், அ.அ.
- ஆய்வுக்கோவை: 16:1, பக்.405-410, 1984.
- கட்டுரைத் தலைப்பு: 27. திருக்குறள் - காமத்துப்பாலின் துவக்கம்
- கட்டுரை ஆசிரியர்: மணிவேல், மு.
- ஆய்வுக்கோவை: 10:1, பக்.509-513, 1978.
- கட்டுரைத் தலைப்பு: 28. திருக்குறள் பதிப்புகள்
- கட்டுரை ஆசிரியர்: சுந்தரமூர்த்தி, இ.
- ஆய்வுக்கோவை: 17:1, பக்.246-250, 1985.
- கட்டுரைத் தலைப்பு: 29. திருக்குறள் முதல் பதிப்பு
- கட்டுரை ஆசிரியர்: சுந்தரமூர்த்தி, இ.
- ஆய்வுக்கோவை: 16:1, பக்.248-253, 1984.
- கட்டுரைத் தலைப்பு: 30. திருக்குறள் வடநூல் வழியதா?
- கட்டுரை ஆசிரியர்: சுந்தரம், மெ.
- ஆய்வுக்கோவை: 15:1, பக்.365-370, 1983.
கட்டுரைகள்: 31-40
[தொகு]- கட்டுரைத் தலைப்பு: 31. திருக்குறளில் உள், உள்ள, உள்ளுதல்
- கட்டுரை ஆசிரியர்: சிவகாமி, அ.
- ஆய்வுக்கோவை: 14:1, பக்.213-218, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 32. திருக்குறளில் உள்ளுறையும் இறைச்சியும்
- கட்டுரை ஆசிரியர்: சச்சிதானந்தம், க.வா.
- ஆய்வுக்கோவை: 18:2, பக்.91-94, 1986.
- கட்டுரைத் தலைப்பு: 33. திருக்குறளில் கல்வி தத்துவம்
- கட்டுரை ஆசிரியர்: ராசசேகரன், வெ
- ஆய்வுக்கோவை: 11:1, பக்.100-105, 1979.
- கட்டுரைத் தலைப்பு: 34. திருக்குறளும் ஊழும்
- கட்டுரை ஆசிரியர்: வேலு, இரா.
- ஆய்வுக்கோவை: 11:1, பக்.645-650, 1979.
- கட்டுரைத் தலைப்பு: 35. திருக்குறளும் உலகக் கோட்பாடும்
- கட்டுரை ஆசிரியர்: சுப்பையன், அ.
- ஆய்வுக்கோவை: 16:1, பக்.272-277, 1984.
- கட்டுரைத் தலைப்பு:36. திருக்குறளும் பாடபேதங்களும்
- கட்டுரை ஆசிரியர்: சாரங்கபாணி, அ.
- ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
- கட்டுரைத் தலைப்பு: 37. திருவள்ளுவர் தமிழகத்தின் முதல் புரட்சியாளர்
- கட்டுரை ஆசிரியர்: இலக்குவனார், சி.
- ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
- கட்டுரைத் தலைப்பு: 38. திருவள்ளுவரும் பருத்தி ஆடையும் (ஒரு பழங்கதை ஆய்வு)
- கட்டுரை ஆசிரியர்: சத்தியமூர்த்தி, அ.மா.
- ஆய்வுக்கோவை: 16:3, பக்.208-210, 1984.
- கட்டுரைத் தலைப்பு: 39. நறுந்தொகை - சொல்லியமுறை
- கட்டுரை ஆசிரியர்: இலக்குமி நாராயணன், பெ.
- ஆய்வுக்கோவை: 9:1, பக்.94-98, 1977.
- கட்டுரைத் தலைப்பு: 40. நாலடியார் அமைப்பு முறை
- கட்டுரை ஆசிரியர்: உலகநாதன், பி.கே.
- ஆய்வுக்கோவை: 9:1, பக்.109-113, 1977.
கட்டுரைகள்: 41-50
[தொகு]- கட்டுரைத் தலைப்பு: 41. நாலடியார் ஆசிரியர் நக்கீர்ரா?
- கட்டுரை ஆசிரியர்: சுந்தர சண்முகனார்
- ஆய்வுக்கோவை: 6: , பக்.300-304, 1974.
- கட்டுரைத் தலைப்பு: 42. நாலடியாரின் வனவளம் பற்றிய உவமைகள்
- கட்டுரை ஆசிரியர்:அமுதா செசுவதி, த.
- ஆய்வுக்கோவை: 10:1, பக்.37-42, 1978.
- கட்டுரைத் தலைப்பு: 43. நாலடியாரில் தொழில் வளம்
- கட்டுரை ஆசிரியர்: அமுதா செசுவதி, த.
- ஆய்வுக்கோவை: 13:3, பக்.16-21, 1981.
- கட்டுரைத் தலைப்பு: 44. நாலடியாரில் நிலையுயிரியல் செய்திகள்
- கட்டுரை ஆசிரியர்: காஞ்சனா, இரா.
- ஆய்வுக்கோவை: 14:3, பக்.101-106, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 45. நாலடியாரில் மனைவளம்
- கட்டுரை ஆசிரியர்: அமுதா செசுவதி, த.
- ஆய்வுக்கோவை: 12:1, பக்.17-22, 1980.
- கட்டுரைத் தலைப்பு: 46. நாலடியாரும் உலகியல் நூலும் - ஓர் ஒப்பாய்வு
- கட்டுரை ஆசிரியர்: மணிமாறன், ப.
- ஆய்வுக்கோவை: 18:1, பக்.508-513, 1986.
- கட்டுரைத் தலைப்பு: 47. நாலடியாரும் மலர்களும்
- கட்டுரை ஆசிரியர்: அமுதா செசுவதி, த.
- ஆய்வுக்கோவை: 11:8, பக்.6-10, 1979.
- கட்டுரைத் தலைப்பு: 48. நாலடியாரின் காமத்துப்பால்
- கட்டுரை ஆசிரியர்: செயராமன், நா.
- ஆய்வுக்கோவை: 13:1, பக்.251-256, 1981.
- கட்டுரைத் தலைப்பு: 49. நுண்பொருள்மாலை
- கட்டுரை ஆசிரியர்: சுந்தரமூர்த்தி, இ.
- ஆய்வுக்கோவை: 13:1, பக்.223-228, 1981.
- கட்டுரைத் தலைப்பு: 50. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருதத்திணைப் பாடல்கள்
- கட்டுரை ஆசிரியர்: சிதம்பரம், ச.
- ஆய்வுக்கோவை: 12:1, பக்.278-283, 1980.
கட்டுரைகள்: 51-60
[தொகு]- கட்டுரைத் தலைப்பு: 51. புலால் மறுத்தல் பற்றிய அறநூல் கருத்துக்கள்
- கட்டுரை ஆசிரியர்: ஜெய்மின் ஆசீர்
- ஆய்வுக்கோவை: 5: , பக்.459-464, 1973.
- கட்டுரைத் தலைப்பு: 52. போப்பையரும் திருக்குறளும்
- கட்டுரை ஆசிரியர்: கிருஸ்டோபர், சா.தே.
- ஆய்வுக்கோவை: 6: , பக். 154-158, 1974.
- கட்டுரைத் தலைப்பு: 53. மெய்ப்பாட்டியலில் திருக்குறள்
- கட்டுரை ஆசிரியர்: சுந்தரமூர்த்தி, இரா.
- ஆய்வுக்கோவை: 17:1, பக்.251-256, 1985.
- கட்டுரைத் தலைப்பு: 54. வள்ளுவர் கண்ட வாணிகம்
- கட்டுரை ஆசிரியர்: சக்கரவேல், கே.
- ஆய்வுக்கோவை: 13:3, பக்.137-142, 1981.
- கட்டுரைத் தலைப்பு: 55. வள்ளுவர் கண்ட வாய்மை அல்லது செங்குத்துக் கோட்டுப்பாதை
- கட்டுரை ஆசிரியர்: சௌரிராசன், பி.
- ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
- கட்டுரைத் தலைப்பு: 56. வள்ளுவர் காட்டும் காப்பு
- கட்டுரை ஆசிரியர்: உலகநாதன், எம்.
- ஆய்வுக்கோவை: 5: , பக்.85-90, 1973.
- கட்டுரைத் தலைப்பு: 57. வள்ளுவர் காட்டும் நிர்வாகத்திறன்
- கட்டுரை ஆசிரியர்:உஷாதேவி, நா.
- ஆய்வுக்கோவை: 17:1, பக்.109-114, 1985.
- கட்டுரைத் தலைப்பு: 58. வள்ளுவர் காணும் “பெருமை”
- கட்டுரை ஆசிரியர்:சாந்தமூர்த்தி, பு.மு.
- ஆய்வுக்கோவை: 4: , பக்.51-56, 1972.
- கட்டுரைத் தலைப்பு: 59. வள்ளுவர் வகுத்த அரசும் அரசியலும் (ஒரு மாதிரிப் படிவ ஊகம்)
- கட்டுரை ஆசிரியர்: சண்முகம், இராம.
- ஆய்வுக்கோவை: 5: , பக்.143-149, 1973.
- கட்டுரைத் தலைப்பு: 60. வள்ளுவரின் அரசநீதி
- கட்டுரை ஆசிரியர்:சுப்பிரமணியன், அ.
- ஆய்வுக்கோவை: 6: , பக்.317-322, 1974.
கட்டுரைகள்: 61-70
[தொகு]- கட்டுரைத் தலைப்பு: 61. வள்ளுவரின் இயற்கைத் த்தஃதுவம்
- கட்டுரை ஆசிரியர்: துரைசீனிசாமி
- ஆய்வுக்கோவை:5: , பக்.167-173, 1973.
- கட்டுரைத் தலைப்பு: 62. வள்ளுவரின் உளவியற் புலமை
- கட்டுரை ஆசிரியர்: பார்த்த சாரதி, ஆர்.
- ஆய்வுக்கோவை: 1: , பக். ? , 1973.
- கட்டுரைத் தலைப்பு: 63. வள்ளுவரின் வாய்மை
- கட்டுரை ஆசிரியர்: சாமி, பி.எல்.
- ஆய்வுக்கோவை: 9:1, பக்.219-221, 1977.
- கட்டுரைத் தலைப்பு: 64. வள்ளுவரும் அகத்துறையும்
- கட்டுரை ஆசிரியர்: அழகப்பன், வி.எஸ்.
- ஆய்வுக்கோவை: 5: , பக்.14-19, 1973.
- கட்டுரைத் தலைப்பு: 65. வள்ளுவனின் எண் விளக்கம்
- கட்டுரை ஆசிரியர்: மீனா குமாரி
- ஆய்வுக்கோவை: 14:1, பக்.516-521, 1982.
- கட்டுரைத் தலைப்பு: 66. வள்ளுவத்துறவு வாழ்க்கைத் துறவா?
- கட்டுரை ஆசிரியர்: சத்தியம், தி.சு.
- ஆய்வுக்கோவை: 9:1, பக்.197-201, 1977.
- கட்டுரைத் தலைப்பு: 67. விருந்தோம்பல் ஒரு பொருளாதார உத்திமுறை
- கட்டுரை ஆசிரியர்: பழனிச்சாமி, கருவை.
- ஆய்வுக்கோவை: 12:3, பக்.196-201, 1980.
- கட்டுரைத் தலைப்பு: 68. வேளாண்மை வழி வள்ளுவர் காட்டும் விஞ்ஞான மெய்ஞான மாந்தியல் உண்மைகள்
- கட்டுரை ஆசிரியர்: சண்முகம், இராம.
- ஆய்வுக்கோவை: 18:3, பக்.217-222, 1986.
- கட்டுரைத் தலைப்பு: 69. Narayana Guru's Translation of Tirukkural
- கட்டுரை ஆசிரியர்: Venkata Subramaniya Iyer, S.
- ஆய்வுக்கோவை: 4: , PP.187-192, 1972.
- கட்டுரைத் தலைப்பு: 70. Thiruvalluvar's Philosophy of Education
- கட்டுரை ஆசிரியர்: Subbu Reddiyar, N.
- ஆய்வுக்கோவை: 6: , PP.228 ? , 1974.
- கட்டுரைத் தலைப்பு:
- கட்டுரை ஆசிரியர்:
- ஆய்வுக்கோவை:
- கட்டுரைத் தலைப்பு:
- கட்டுரை ஆசிரியர்:
- ஆய்வுக்கோவை:
- கட்டுரைத் தலைப்பு:
- கட்டுரை ஆசிரியர்:
- ஆய்வுக்கோவை:
- கட்டுரைத் தலைப்பு:
- கட்டுரை ஆசிரியர்:
- ஆய்வுக்கோவை:
- கட்டுரைத் தலைப்பு:
- கட்டுரை ஆசிரியர்:
- ஆய்வுக்கோவை:
- கட்டுரைத் தலைப்பு:
- கட்டுரை ஆசிரியர்:
- ஆய்வுக்கோவை:
- கட்டுரைத் தலைப்பு:
- கட்டுரை ஆசிரியர்:
- ஆய்வுக்கோவை:
- கட்டுரைத் தலைப்பு:
- கட்டுரை ஆசிரியர்:
- ஆய்வுக்கோவை:
- கட்டுரைத் தலைப்பு:
- கட்டுரை ஆசிரியர்:
- ஆய்வுக்கோவை:
- கட்டுரைத் தலைப்பு:
- கட்டுரை ஆசிரியர்:
- ஆய்வுக்கோவை:
பார்க்க
[தொகு]ஆய்வுக்கோவை 3. காப்பியமும் புராணமும்
ஆய்வுக்கோவை 4. பக்தி இலக்கியம்
- [[]]
- []]
- ஆய்வேடுகள் [[]] [[]][[]] [[]] [[]]