ஆய்வுக்கோவை 3. காப்பியமும் புராணமும்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆய்வுக்கோவை பொருட்களஞ்சியக் கட்டுரைகள் 3. காப்பியமும் புராணமும்[தொகு]

1967 முதல் 1986 முடிய[தொகு]

இப் பொருட்களஞ்சியத்தில் முறையே ஆய்வுக்கட்டுரையின் பெயர், அக்கட்டுரை எழுதிய ஆசிரியர்பெயர், ஆய்வுக்கோவை எண், அதன் தொகுதி எண், அக்கட்டுரை அமைந்துள்ள பக்கம், ஆண்டு எனும் வரிசை முறையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கட்டுரைகள்: 01-10[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 1. அகலிகை
கட்டுரை ஆசிரியர்: சுசிலா மாரியப்பன்
ஆய்வுக்கோவை: 5: , பக்.193-198, 1973.
கட்டுரைத் தலைப்பு: 2. அடிகளின் அரசுரு
கட்டுரை ஆசிரியர்: பெரிய கருப்பன், இராம.
ஆய்வுக்கோவை: 4: , பக்.466-471, 1974.
கட்டுரைத் தலைப்பு: 3. அந்த ஒரே நாள்
கட்டுரை ஆசிரியர்: சுடலைமுத்து, வே.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.231-236, 1982.
கட்டுரைத் தலைப்பு: 4. ‘அந்திமாலை சிறப்புச் செய்காதை’ - ஓர் ஆய்வு
கட்டுரை ஆசிரியர்: அரங்கநாயகி, இரா.
ஆய்வுக்கோவை: 11:1, பக்.34-39, 1979.
கட்டுரைத் தலைப்பு: 5. அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியம், சு.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.249-254, 1982.
கட்டுரைத் தலைப்பு: 6. அருள் நாட்டமா? அரசியல் நாட்டமா?
கட்டுரை ஆசிரியர்: சாமிஐயா, சு.
ஆய்வுக்கோவை: 3: , பக்.388-393, 1971.
கட்டுரைத் தலைப்பு: 7. அய்யை - பாத்திரப்படைப்புத்திறன்
கட்டுரை ஆசிரியர்: சதாசிவம், மு.
ஆய்வுக்கோவை: 17:1, பக்.194-197, 1985.
கட்டுரைத் தலைப்பு: 8. அழகினுக்கணி (பெரியபுராணத்துள் ஆய்வு)
கட்டுரை ஆசிரியர்: வைத்தியலிங்கம், செ.
ஆய்வுக்கோவை: 4: , பக்.199-205.
கட்டுரைத் தலைப்பு: 9. அவலம் - வாழ்க்கை மாற்றம் (கண்ணகி வாழ்க்கை)
கட்டுரை ஆசிரியர்: மாணிக்கம், இரா.கா.
ஆய்வுக்கோவை: 7:1, பக்.311-315, 1975.
கட்டுரைத் தலைப்பு: 10. அனுமன் - அறிமுகம்
கட்டுரை ஆசிரியர்: அகரமுதல்வன், த.
ஆய்வுக்கோவை: 10:1, பக்.11-16, 1978.

கட்டுரைகள்: 11-20[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 11. ஆணரனா?, ஆரணனா? (தேம்பாவணி ஆராய்ச்சி)
கட்டுரை ஆசிரியர்: குழந்தையரசடிகள், இ.யோ.
ஆய்வுக்கோவை: 18:1, பக்.218-223, 1986.
கட்டுரைத் தலைப்பு: 12. ஆரணிய காண்ட இராமன்
கட்டுரை ஆசிரியர்: இராசசேகரன், மு.ஓ.
ஆய்வுக்கோவை: 17:? , பக்.62-67, 1985.
கட்டுரைத் தலைப்பு: 13. இந்திய இலக்கியக்கங்களில் புதிய மரபுக்கு வித்திட்ட குறுங்காப்பியம்
கட்டுரை ஆசிரியர்: ஆனந்தகுமார், பா.
ஆய்வுக்கோவை: 18:1, பக்.71-76, 1986.
கட்டுரைத் தலைப்பு: 14. இந்திர விழா
கட்டுரை ஆசிரியர்: மீனாட்சி முருக ரத்தினம்
ஆய்வுக்கோவை: 12:3, பக்.237-242, 1980.
கட்டுரைத் தலைப்பு: 15. இரட்சணிய யாத்திரிகத்தில் தன்னாக்கத் தேவியல்
கட்டுரை ஆசிரியர்: இயேசுதாசன், பா.சா.
ஆய்வுக்கோவை: 13:3, பக்.75-79, 1981.
கட்டுரைத் தலைப்பு: 16, இரட்சணிய யாத்ரிகம் காட்டும் உவமைகள்
கட்டுரை ஆசிரியர்: இயேசுதாசன், ப.ச.
ஆய்வுக்கோவை: 10:1, பக்.121-126, 1978.
கட்டுரைத் தலைப்பு: 17. இரட்டைக் காப்பியங்களில் - ‘இருபிறப்பு’.
கட்டுரை ஆசிரியர்: இராமலிங்கம், மா.
ஆய்வுக்கோவை: 11:1, பக்.117-121, 1979.
கட்டுரைத் தலைப்பு: 18. இரட்டைக் காப்பியங்கள் - ஓர் ஒப்புநோக்கு
கட்டுரை ஆசிரியர்: இராசமாணிக்கம், கை.சி.
ஆய்வுக்கோவை: 1: , பக். ? , 1969.
கட்டுரைத் தலைப்பு:19. இரட்டைக் காப்பியங்கள் உணர்த்தும் வாழ்வியல் தத்துவங்கள்
கட்டுரை ஆசிரியர்: பிரேமா இரத்தினவேல்
ஆய்வுக்கோவை: 18:1, பக்.681-8-684, 1986.
கட்டுரைத் தலைப்பு: 20. இரட்டைக் காப்பியங்கள் காட்டும் சமுதாயத்தில் பரத்தையர் நிலை
கட்டுரை ஆசிரியர்: முருகன் ,எஸ்.
ஆய்வுக்கோவை: 9:1, பக்.419-424, 1977.

கட்டுரைகள்: 21-30[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 21. இரட்டைக் காப்பியங்களில் பாரதச் செயல்
கட்டுரை ஆசிரியர்: விசுவநாதன், ஆ.
ஆய்வுக்கோவை: 8:1, பக்.453-458, 1976.
கட்டுரைத் தலைப்பு: 22. இரண்யன் - காலப்போக்கில்
கட்டுரை ஆசிரியர்: சிவசுப்பிரமணியன், நா.
ஆய்வுக்கோவை: 9:1, பக்.234-239, 1977.
கட்டுரைத் தலைப்பு: 23. இராமாயண உலகில் கம்பர்
கட்டுரை ஆசிரியர்: சிவகாமி, ச.
ஆய்வுக்கோவை: 15:1, பக்.316-320, 1983.
கட்டுரைத் தலைப்பு: 24. இராமாயணத்தில் உழிஞைப் போர்
கட்டுரை ஆசிரியர்: சொக்கலிங்கம், தே.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.340-344, 1980.
கட்டுரைத் தலைப்பு: 25. இரமாயணத் தும்பைப் போர்
கட்டுரை ஆசிரியர்: சொக்கலிங்கம், தே.
ஆய்வுக்கோவை: 8:1, பக்.252-256, 1976.
கட்டுரைத் தலைப்பு: 26. இராவண காவியம் - ஓர் அறிமுகம்
கட்டுரை ஆசிரியர்: வேல்முத்து, து.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.491-496, 1984.
கட்டுரைத் தலைப்பு: 27. இரு காண்டங்களில் யூகி - ஓர் ஆய்வு
கட்டுரை ஆசிரியர்: செல்லையா, தே.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.328-333, 1980.
கட்டுரைத் தலைப்பு: 28. இருபெரும் வழக்குரைகள்
கட்டுரை ஆசிரியர்: சக்திவேல், சி.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.90-95, 1983.
கட்டுரைத் தலைப்பு: 29. இயற்கை சிறந்த நிகழ்ச்சியில் கண்ணகி
கட்டுரை: தேவி, மா.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.344-349, 1982.
கட்டுரைத் தலைப்பு: 30. இயேசு காவியம் - ஒரு காவியமா?
கட்டுரை ஆசிரியர்: டேனியல் தேவசங்கீதம்
ஆய்வுக்கோவை: 16:1, பக்.317-322, 1984.

கட்டுரைகள்: 31-40[தொகு]

கட்டுரைத் தலைப்பு:31: இயேசு காவியம் - ஒரு மதிப்பீடு
கட்டுரை ஆசிரியர்: வளன் அரசு, பா.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.591-596, 1982.
கட்டுரைத் தலைப்பு: 32. இலங்கை மாதேவி
கட்டுரை ஆசிரியர்: ரூத்ஜாய், லி.
ஆய்வுக்கோவை: 5: , பக்.403-407, 1973.
கட்டுரைத் தலைப்பு: 33. இளங்கோ கண்ட எழுசீர் விருத்தம்
கட்டுரை ஆசிரியர்: பூபதி, மா.இரா.
ஆய்வுக்கோவை: 6: , பக்.461-465, 1974.
கட்டுரைத் தலைப்பு: 34. இளங்கோ தமிழ்
கட்டுரை ஆசிரியர்: சண்முகம், சா.வே.
ஆய்வுக்கோவை: 15:4, பக்.96-100, 1983.
கட்டுரைத் தலைப்பு: 35. இளங்கோவடிகளின் கண்
கட்டுரை ஆசிரியர்: சிவகாமி, அ.
ஆய்வுக்கோவை: 13:1, பக்.188-192, 1981.
கட்டுரைத் தலைப்பு:36. இளங்கோவடிகளும் இயற்கையும்
கட்டுரை ஆசிரியர்: இலட்சுமணசாமி, கே.
ஆய்வுக்கோவை: 4: , பக்.17-22, 1972.
கட்டுரைத் தலைப்பு:37. இளங்கோவடிகளும் இயற்கையும்
கட்டுரை ஆசிரியர்: இராசகோபாலன், நா.
ஆய்வுக்கோவை: 17:1, பக்.56-61, 1985.
கட்டுரைத் தலைப்பு: 38. இளங்கோவின் குறியீடு
கட்டுரை ஆசிரியர்: வேலு, இரா.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.565-569, 1980.
கட்டுரைத் தலைப்பு: 39. இளங்கோவின் குறை
கட்டுரை ஆசிரியர்: மணிகண்டராமன், சிவ.
ஆய்வுக்கோவை: 4: , பக்.157-159, 1972.
கட்டுரைத் தலைப்பு: 40. இளங்கோவின் புதுநெறி
கட்டுரை ஆசிரியர்: இளவரசு, இரா.
ஆய்வுக்கோவை: 9:1, பக்.105-108, 1977.

கட்டுரைகள்: 41-50[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 41: இளங்கோவின் புராணங்கள்
கட்டுரை ஆசிரியர்: தட்சணாமூர்த்தி, பி.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.351-356, 1980.
கட்டுரைத் தலைப்பு: 42. இளங்கோவின் மரபு மீறல்கள்
கட்டுரை ஆசிரியர்: அறிவு நம்பி, அ.
ஆய்வுக்கோவை: 15:4, பக்.27-32, 1983.
கட்டுரைத் தலைப்பு: 43. இறவுசுல்கூல் படைப்போர் அறிமுகம்
கட்டுரை ஆசிரியர்: செய்யிது அகமது, எ.எம்.
ஆய்வுக்கோவை: 14:3, பக்.259-264, 1984.
கட்டுரைத் தலைப்பு: 44. இஸ்லாமிய தமிழ் வீரகாப்பியப் பெரும் புலவர்
கட்டுரை ஆசிரியர்: மீரான்பிள்ளை, எம்.எம்.
ஆய்வுக்கோவை: 11:1, பக்.545-550, 1979.
கட்டுரைத் தலைப்பு: 45. ஈரிதிகாசப் பாத்திரம்
கட்டுரை ஆசிரியர்: சௌமிய நாராயணன், சீனி.
ஆய்வுக்கோவை: 8:1, பக்.262-268, 1976.
கட்டுரைத் தலைப்பு: 46. உயிரின் வேட்கை
கட்டுரை ஆசிரியர்: இரமகோடி, கே.வி.
ஆய்வுக்கோவை: 5: , பக்.50-55, 1973.
கட்டுரைத் தலைப்பு: 47. உயிரும் உறவும்
கட்டுரை ஆசிரியர்: கந்தசாமி, தங்கங்.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.134-139, 1984.
கட்டுரைத் தலைப்பு: 48. உரைபெறு கட்டுரை
கட்டுரை ஆசிரியர்: தெய்வநாயகம், சி.கோ.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.385-389, 1980.
கட்டுரைத் தலைப்பு: 49. ஊர்காண் காதை
கட்டுரை ஆசிரியர்: இராமலிங்கம், மா.
ஆய்வுக்கோவை: 18:1, பக்.100-105, 1986.
கட்டுரைத் தலைப்பு: 50. எய்தவனை நொந்தவன்
கட்டுரை ஆசிரியர்: பாப்புசாமி, ஆ.
ஆய்வுக்கோவை: 10:1, பக்.440-445, 1978.

கட்டுரைகள்: 51-60[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 51. ஒப்புமைக் காப்பியம்
கட்டுரை ஆசிரியர்: விமலானந்தம், நா.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.632-637, 1982.
கட்டுரைத் தலைப்பு: 52. ஓர் ஐய ? வினா இங்கு ஆய்வு செய்யப்படுகிறது
கட்டுரை ஆசிரியர்: கிருட்டிணசாமி, வே.
ஆய்வுக்கோவை: 11:1, பக்.184-189, 1979.
கட்டுரைத் தலைப்பு: 53. கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்
கட்டுரை ஆசிரியர்: முருகசாமி, தெ.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.483-487, 1980.
கட்டுரைத் தலைப்பு:54. கண்ணகி - ஒரு கண்ணோட்டம்
கட்டுரை ஆசிரியர்: இராமநாதன், இராம.
ஆய்வுக்கோவை: 10:1, பக்.88-92, 1978.
கட்டுரைத் தலைப்பு: 55. கண்ணகி - ஒரு புதிய கண்ணோட்டம்
கட்டுரை ஆசிரியர்: இராமநாதன், இராம.
ஆய்வுக்கோவை: 6: , பக்.534-539, 1974.
கட்டுரைத் தலைப்பு: 56. கண்ணகி கோவலன் கதை வேறுபாடுகள்
கட்டுரை ஆசிரியர்: லட்சுமணசாமி, கோ.
ஆய்வுக்கோவை: 13:1, பக்.56-61, 1981.
கட்டுரைத் தலைப்பு: 57. கண்ணகி தெய்வக் கற்பினளா?
கட்டுரை ஆசிரியர்: நாராயணன், கி.
ஆய்வுக்கோவை: 5: ,பக்.317-321, 1973.
கட்டுரைத் தலைப்பு: 58. கண்ணகி - தேவந்தி
கட்டுரை ஆசிரியர்: இளங்கோவன், நா.
ஆய்வுக்கோவை: 9:1, பக்.99-104, 1977.
கட்டுரைத் தலைப்பு: 59. கண்ணகி வழக்கு எவ்விடத்து? எப்பொழுது?
கட்டுரை ஆசிரியர்: கேசவன், மு.சி.
ஆய்வுக்கோவை: 8:1, பக்.111-115, 1976.
கட்டுரைத் தலைப்பு: 60. கண்ணகி வழக்குரை
கட்டுரை ஆசிரியர்: அகர முதல்வன், த.
ஆய்வுக்கோவை: 15:4, பக்.7-11, 1983.

கட்டுரைகள்: 61-70[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 61. கண்ணகியார் கைம்பெண்ணா?
கட்டுரை ஆசிரியர்: தெய்வநாயகம், கோ.
ஆய்வுக்கோவை: 8:1, பக்.291-295, 1976.
கட்டுரைத் தலைப்பு: 62. கண்ணகியார் தெய்வமான இடம்
கட்டுரை ஆசிரியர்: கோவிந்தராசன், சி.
ஆய்வுக்கோவை: 6: , பக்.211-216, 1974.
கட்டுரைத் தலைப்பு: 63. கண்ணகியின் வஞ்சினம் ஏன்?
கட்டுரை ஆசிரியர்: முருகசாமி, டி.இ.
ஆய்வுக்கோவை: 10:1, பக்.445-450, 1984.
கட்டுரைத் தலைப்பு: 64. கண்ணதாசனின் இயேசு காவியம் - ஓர் ஆய்வு
கட்டுரை ஆசிரியர்: வசந்தா ஆகத், வி.பி.
ஆய்வுக்கோவை: 15:1, பக்.661-666, 1983.
கட்டுரைத் தலைப்பு: 65. கந்தபுராணப் போர் நெறிகள்
கட்டுரை ஆசிரியர்: இராமலிங்கம், ந.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 80-95, 1980.
கட்டுரைத் தலைப்பு: 66. கந்தபுராணத்துள் மார்க்கண்டேய படலம்
கட்டுரை ஆசிரியர்: இராமலிங்கம், ந.
ஆய்வுக்கோவை: 10:1, பக்.98-103, 1978.
கட்டுரைத் தலைப்பு: 67. கம்பராமயணத்தில் கூறியது கூறல்
கட்டுரை ஆசிரியர்: மதியழகன், ம.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.471-476, 1980.
கட்டுரைத் தலைப்பு: 68. கம்பராமாயணத்தில் நினைவும் நிகழ்வும்
கட்டுரை ஆசிரியர்: பிரேமா, இரா.
ஆய்வுக்கோவை: 13:1, பக்.421-426, 1981.
கட்டுரைத் தலைப்பு: 69. கம்பராமாயணத்தில் படலப் பிரிவு
கட்டுரை ஆசிரியர்: செயராமன், நா.
ஆய்வுக்கோவை: 8:1, பக்.231-241, 1976.
கட்டுரைத் தலைப்பு: 70. கம்பராமாயணத்தில் யானை - ஓர் அறிவியல் கண்ணோட்டம்
கட்டுரை ஆசிரியர்: உமாதேவி, எஸ்.
ஆய்வுக்கோவை: 17:1, பக்.103-108, 1985.

கட்டுரைகள்: 71-80[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 71: கம்பரின் அல்தமிழ்ப் புறத்திணை
கட்டுரை ஆசிரியர்: சொக்கலிங்கம், தே.
ஆய்வுக்கோவை: 10:1, பக்.329-332, 1978.
கட்டுரைத் தலைப்பு: 72. கம்பரின் ஆசை
கட்டுரை ஆசிரியர்: சின்னத்தம்பி, இரா.
ஆய்வுக்கோவை: 4: , பக். 650 ? , 1972.
கட்டுரைத் தலைப்பு: 73. கம்பரின் புறத்துறை - மகளிர்
கட்டுரை ஆசிரியர்: சொக்கலிங்கம், தே.
ஆய்வுக்கோவை: 9:1, பக்.298-302, 1977.
கட்டுரைத் தலைப்பு: 74. கம்பரின் மௌனப்புரட்சி
கட்டுரை ஆசிரியர்: பிரேமா, ஆர்.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.437-442, 1982.
கட்டுரைத் தலைப்பு: 75. கம்பருக்குக் கதை கொடுத்தவர் வான்மீகரே
கட்டுரை ஆசிரியர்: கோவிந்தன், கே.
ஆய்வுக்கோவை: 13:1, பக்.142-146, 1981.
கட்டுரைத் தலைப்பு: 76. கம்பர் காட்டும் மாதர் அறம்
கட்டுரை ஆசிரியர்: கிருஷ்ணம்பாள், எஸ்.ஆர்.
ஆய்வுக்கோவை: 18:1, பக்.185-190, 1986.
கட்டுரைத் தலைப்பு: 77. கம்பர் படைத்த தந்தையார்
கட்டுரை ஆசிரியர்: பிரேமா ரத்னவேல்
ஆய்வுக்கோவை: 17:1, பக்.396-401, 1985.
கட்டுரைத் தலைப்பு: 78. கம்பர் படைப்பில் மாரீசன்
கட்டுரை ஆசிரியர்: சாந்தா ஆப்தே, ந.
ஆய்வுக்கோவை: 9:1, பக்.214-218, 1977.
கட்டுரைத் தலைப்பு: 79. கம்பர் முதல் காதற் காட்சி
கட்டுரை ஆசிரியர்: சொக்கலிங்கம், தே.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.300-304, 1984.
கட்டுரைத் தலைப்பு: 80. கம்பரது காப்பியத்தில் மூன்று முடிச்சுகள்
கட்டுரை ஆசிரியர்: கிரேஸ் அலெக்சாண்டர்
ஆய்வுக்கோவை: 5: , பக்.97-102, 1973.

கட்டுரைகள்: 81-90[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 81. கம்பனில் குழந்தை
கட்டுரை ஆசிரியர்: தாயம்மாள் அறவாணன்
ஆய்வுக்கோவை: 8:1, பக்.280-285, 1976.
கட்டுரைத் தலைப்பு: 82. கம்பனில் மடல்
கட்டுரை ஆசிரியர்: ரூத்ஜாய், வி.
ஆய்வுக்கோவை: 7:1, பக்.334-338, 1975.
கட்டுரைத் தலைப்பு: 83. கம்பனின் அடைக்கலக் கோட்பாடு
கட்டுரை ஆசிரியர்: விசுவநாதன், அ.
ஆய்வுக்கோவை: 6: , பக்.569-574, 1974.
கட்டுரைத் தலைப்பு: 84. கம்பனின் அரசியல் தத்துவம்
கட்டுரை ஆசிரியர்: கோபாலன், ந.
ஆய்வுக்கோவை: 1: , பக். ? , 1969.
கட்டுரைத் தலைப்பு: 85. கம்பனின் மேகநாதன்
கட்டுரை ஆசிரியர்: விநாயகப் பெருமான், வ.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.544-548, 1980.
கட்டுரைத் தலைப்பு: 86. கம்பனின் தமிழ்க்காதல்
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், கு.
ஆய்வுக்கோவை: 18:1, பக்.309-314, 1986.
கட்டுரைத் தலைப்பு: 87. கம்பனும் உலகியலும்
கட்டுரை ஆசிரியர்: ஆளவந்தார், ஆர்.
ஆய்வுக்கோவை: 17:1, பக். 36-40, 1985.
கட்டுரைத் தலைப்பு: 88. கம்பனை பாதித்தவை
கட்டுரை ஆசிரியர்: துரை.சீனிசாமி
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 89. கம்பன் உவமையில் ஆணினம்
கட்டுரை ஆசிரியர்: ஆளவந்தார், ஆர்.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.59-64, 1984.
கட்டுரைத் தலைப்பு: 90. கம்பன் கண்ட குரங்கினம்
கட்டுரை ஆசிரியர்: உமாதேவி, எஸ்.
ஆய்வுக்கோவை: 15:1, பக். 121-125, 1983.

கட்டுரைகள்: 91-100[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 91. கம்பன் கண்ட சிங்கம்
கட்டுரை ஆசிரியர்: உமாதேவி, எஸ்.
ஆய்வுக்கோவை: 18:1, பக்.135-140, 1986.
கட்டுரைத் தலைப்பு: 92. கம்பன் கண்ட - செங்கனி வாய்ச்சியர்
கட்டுரை ஆசிரியர்: ரூத்ஜாய், லீ.
ஆய்வுக்கோவை: 4: , பக்.167-172, 1972.
கட்டுரைத் தலைப்பு: 93. கம்பன் காட்டும் அவல உவமைகள்
கட்டுரை ஆசிரியர்: கோபிநாத், ஆ.
ஆய்வுக்கோவை: 12:1, பக்.208-213, 1980.
கட்டுரைத் தலைப்பு: 94. கம்பன் காட்டும் உளவியற் கொள்கைகள்
கட்டுரை ஆசிரியர்: சிவகாமி, ச.
ஆய்வுக்கோவை: 18:1, பக்.234-239, 1985.
கட்டுரைத் தலைப்பு: 95. கம்பன் காப்பியத் தொடக்கமும் நோக்கமும்
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், ச.வே.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.255-259, 1982.
கட்டுரைத் தலைப்பு: 96. கம்பன் கைப்பட்ட கனிகள்
கட்டுரை ஆசிரியர்: பூபதி, ம.ரா.
ஆய்வுக்கோவை: 14:2, பக்.219-224, 1982.
கட்டுரைத் தலைப்பு: 97. கம்பவானில் ஒரு தாரகை
கட்டுரை ஆசிரியர்: கேசவன், மு.சி.
ஆய்வுக்கோவை: 6: , பக்.187-192, 1974.
கட்டுரைத் தலைப்பு: 98. கரிக்குருவி திருவிளையாடல்
கட்டுரை ஆசிரியர்: சாமி, பி.எல்.
ஆய்வுக்கோவை: 9:1, பக்.277-280, 1979.
கட்டுரைத் தலைப்பு: 99. கர்ணன் செய்நன்றி மறவாதவனா?
கட்டுரை ஆசிரியர்: முருகேசன், கு.
ஆய்வுக்கோவை: 9:1, பக்.584-589, 1979.
கட்டுரைத் தலைப்பு: 100. கலைஞர் கருணாநிதியின் சிலப்பதிகாரம் - ஒரு திறனாய்வு
கட்டுரை ஆசிரியர்: நடராசன், பா.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.368-373, 1982.

கட்டுரைகள்: 101-110[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 101. கவிஞர் நோக்கில் கங்கை வேடன்
கட்டுரை ஆசிரியர்: சீனிவாச வரதன், டி.
ஆய்வுக்கோவை: 15:1, பக்.325-329, 1983.
கட்டுரைத் தலைப்பு: 102. கவிஞர் நோக்கில் மந்தரை
கட்டுரை ஆசிரியர்: சீனிவாச வரதன், டி.
ஆய்வுக்கோவை: 13:1, பக்.587-591, 1981.
கட்டுரைத் தலைப்பு: 103. கற்பென்னும் திண்மை
கட்டுரை ஆசிரியர்: குருநாதன், வ.
ஆய்வுக்கோவை: 13:3, பக்.104-109, 1981.
கட்டுரைத் தலைப்பு: 104. கனாத்திறமும் இளங்கோ கலைத்திறமும்
கட்டுரை ஆசிரியர்: சௌரிராசன், பி.
ஆய்வுக்கோவை: 3: , பக். 361-364, 1971.
கட்டுரைத் தலைப்பு: 105. காகுத்தன் கன்னிப் போர்
கட்டுரை ஆசிரியர்: சொக்கலிங்கம், தே.
ஆய்வுக்கோவை: 11:1, பக்.365-369, 1979.
கட்டுரைத் தலைப்பு: 106. காப்பிய இலக்கணம்
கட்டுரை ஆசிரியர்: நிலாமணி, மு.
ஆய்வுக்கோவை: 16:1, பக்.353-358, 1984.
கட்டுரைத் தலைப்பு: 107. காப்பிய நோக்கில் இரட்சணிய யாத்ரிகம்
கட்டுரை ஆசிரியர்: நிலாமணி, மு.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.391-396, 1982.
கட்டுரைத் தலைப்பு: 108. காப்பியங்களில் காலத்தின் அடிச்சுவடுகள்
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியம், கே.
ஆய்வுக்கோவை: 5: , பக்.204-210, 1973.
கட்டுரைத் தலைப்பு: 109. காப்பியங்களில் குலவரவு
கட்டுரை ஆசிரியர்: காசிராசன், இரா.
ஆய்வுக்கோவை: 9:1, பக்.137-141, 1977.
கட்டுரைத் தலைப்பு: 110. காப்பியங்களில் தாமரை உவமை
கட்டுரை ஆசிரியர்: அன்னக்கிளி, ஈ.
ஆய்வுக்கோவை: 17:1, பக்.19-24, 1985.

கட்டுரைகள்: 111-120[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 111. காப்பியங்கள் காத்த தமிழறம்
கட்டுரை ஆசிரியர்: பழனியப்பன், அழ.
ஆய்வுக்கோவை: 5: , பக்.333-339, 1973.
கட்டுரைத் தலைப்பு: 112. காப்பியத்தின் காப்பியம்
கட்டுரை ஆசிரியர்: சாம்பசிவன், ச.
ஆய்வுக்கோவை: 11:1, பக்.271-276, 1979.
கட்டுரைத் தலைப்பு: 113. காப்பியமும் சமயமும்
கட்டுரை ஆசிரியர்: “அம்சா” கபீர்
ஆய்வுக்கோவை: 16:1, பக்.140-145, 1984.
கட்டுரைத் தலைப்பு: 114. காப்பியமும் வழிப்பயணமும் - அரிச்சந்திர புராணம்
கட்டுரை ஆசிரியர்: காசிராசன், ஆ.
ஆய்வுக்கோவை: 7:1, பக்.68-73, 1975.
கட்டுரைத் தலைப்பு: 115. காப்பிய வளர்ச்சியில் பெருங்கதையின் நிலை
கட்டுரை ஆசிரியர்:இராமநாதன், சுப.
ஆய்வுக்கோவை: 4: , பக்.212-219, 1972.
கட்டுரைத் தலைப்பு: 116. காவியங்களின் தோற்றம்
கட்டுரை ஆசிரியர்: ஆறுமுகன், அரசு.
ஆய்வுக்கோவை: 5: , பக்.7-13, 1973.
கட்டுரைத் தலைப்பு: 117. கானல் வரியும் அகப்பொருள் மரபும்
கட்டுரை ஆசிரியர்: செயராமன், மா.
ஆய்வுக்கோவை: 15:1, பக்.371-376, 1983.
கட்டுரைத் தலைப்பு: 118. குண்டலகேசி
கட்டுரை ஆசிரியர்: வேங்கடசாமி, எம்.
ஆய்வுக்கோவை: 5: , பக்.836 ? , 1973.
கட்டுரைத் தலைப்பு: 119. குலமகளும் நிலமகளும்
கட்டுரை ஆசிரியர்: வைத்தியலிங்கன், செ.
ஆய்வுக்கோவை: 3: , பக்.86-93, 1971.
கட்டுரைத் தலைப்பு: 120. குன்றக்குரவையில் குறிஞ்சி மணம்
கட்டுரை ஆசிரியர்: குருநாதன், வ.
ஆய்வுக்கோவை: 15:4, பக்.74-79, 1983.

கட்டுரைகள்: 121-130[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 121. கூனியின் பாத்திரப்படைப்பு
கட்டுரை ஆசிரியர்: பாண்டுரங்கன், அ.
ஆய்வுக்கோவை: 7: , பக்.283-287, 1975.
கட்டுரைத் தலைப்பு: 122. கைகேயி பாத்திரப்படைப்பில் காணும் தனிப்போக்கு
கட்டுரை ஆசிரியர்: சிவராசு
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 123. கோசிகமாணி
கட்டுரை ஆசிரியர்: ஆதிமூலம், இரா.
ஆய்வுக்கோவை: 15:4, பக்.33-37, 1983.
கட்டுரைத் தலைப்பு: 124. கோவலனின் தெய்வத்தன்மை
கட்டுரை ஆசிரியர்: சாரங்கபாணி, இரா.
ஆய்வுக்கோவை: 6: , பக்.261-266, 1974.
கட்டுரைத் தலைப்பு: 125. கோவலனுடன் கண்ணகி சென்றதேன்?
கட்டுரை ஆசிரியர்: சரளா ராசகோபாலன்
ஆய்வுக்கோவை: 15:4, பக்.101-106, 1983.
கட்டுரைத் தலைப்பு: 126. கோவலனும் மாதவியும்
கட்டுரை ஆசிரியர்: இலட்சுமணசாமி, கே.
ஆய்வுக்கோவை: 3: , பக்.350-354, 1971.
கட்டுரைத் தலைப்பு: 127. கோவலன் கதை - ஒரு கண்ணோட்டம்
கட்டுரை ஆசிரியர்: தெட்சிணாமூர்த்தி, பி.
ஆய்வுக்கோவை: 9:1, பக்.325-330, 1977.
கட்டுரைத் தலைப்பு: 128. கோவலன் கதையில் கண்ணகி
கட்டுரை ஆசிரியர்: இராமலிங்கம், மா.
ஆய்வுக்கோவை: 13:1, பக்.46-51, 1981.
கட்டுரைத் தலைப்பு: 129. கோவலன் கொண்ட சமயக் கொள்கை
கட்டுரை ஆசிரியர்: லோகாம்பாள், ச.
ஆய்வுக்கோவை: 10:1, பக்.565-570, 1978.
கட்டுரைத் தலைப்பு: 130. கோவலன் தகுதி
கட்டுரை ஆசிரியர்: இலக்குவன், மா.
ஆய்வுக்கோவை: 6: , பக். 923-? , 1974.

கட்டுரைகள்: 131-140[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 131. கோவலன் நெஞ்சில் குழந்தை நினைவு
கட்டுரை ஆசிரியர்: நவனீதகிருஷ்ணன், மா.
ஆய்வுக்கோவை: 7:1, பக்.272-276, 1975.
கட்டுரைத் தலைப்பு: 132. கோவலன் பிரிவு உளவியற் பார்வை
கட்டுரை ஆசிரியர்: அந்தோணிச்சாமி, த.
ஆய்வுக்கோவை: 15:4, பக்.15-20, 1983.
கட்டுரைத் தலைப்பு: 133. சலம்புணர் கொள்கை சலதி மாதவியா?
கட்டுரை ஆசிரியர்: திருமேனி, கு.
ஆய்வுக்கோவை: 3: , பக்.307-312, 1971.
கட்டுரைத் தலைப்பு: 134. சிலப்பதிகார காப்பிய அமைப்பு
கட்டுரை ஆசிரியர்: இந்துமதி, ஆ.செ.
ஆய்வுக்கோவை: 15:4, பக்.44-49, 1983.
கட்டுரைத் தலைப்பு: 135. சிலப்பதிகாரக் கிளைக்கதைகளில் கருத்துப் பரிமாற்றம்
கட்டுரை ஆசிரியர்: பிரேமா, இரா.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 139-144, 1883.
கட்டுரைத் தலைப்பு: 136. சிலப்பதிகார தோழி மரபு
கட்டுரை ஆசிரியர்: இராமசாமி, கொ.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 40-45, 1981.
கட்டுரைத் தலைப்பு: 137. சிலப்பதிகாரத்தில் உவமை வழி இயற்கை137
கட்டுரை ஆசிரியர்: உமாபதி, வி.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 114-119, 1980.
கட்டுரைத் தலைப்பு: 138. சிலப்பதிகாரத்தில் கற்பனை
கட்டுரை ஆசிரியர்: ஜெயராம் நத்தானியேல், சு.
ஆய்வுக்கோவை: 3: , பக். 154-159, 1971.
கட்டுரைத் தலைப்பு: 139. சிலப்பதிகாரத்தில் புறத்திணைக் கூறுகள்
கட்டுரை ஆசிரியர்: அழகுகிருஷ்ணன், பி.
ஆய்வுக்கோவை: 5: , பக். 813 ? , 1973.
கட்டுரைத் தலைப்பு: 140. சிலப்பதிகாரமும் பின் பழந்தமிழும்
கட்டுரை ஆசிரியர்: அகத்தியலிங்கம், ச.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 1-6, 1983.

கட்டுரைகள்: 141-150[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 141. சிலப்பதிகாரம் - ஐயர் பதிப்பு பார்வை
கட்டுரை ஆசிரியர்: வினாயகமூர்த்தி, அ.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 549-559? , 1980.
கட்டுரைத் தலைப்பு: 142. சிலப்பதிகாரம் காட்டும் சமுதாயம்
கட்டுரை ஆசிரியர்: இராமலிங்கம், ம.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 50-55, 1983.
கட்டுரைத் தலைப்பு: 143. சிலப்பதிகாரம் காட்டும் நம்பிக்கைகள்
கட்டுரை ஆசிரியர்: காந்தி, க.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 62-67, 1983.
கட்டுரைத் தலைப்பு: 144. சிலப்பதிகாரம் - காப்பியக் கட்டுக்கோப்பு
கட்டுரை ஆசிரியர்: சுந்தரம், மெ.
ஆய்வுக்கோவை: 16:1, பக். 152-157, 1984.
கட்டுரைத் தலைப்பு: 145. சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா? நூல்மதிப்பீடு
கட்டுரை ஆசிரியர்: கனகசுந்தரம், வெ.
ஆய்வுக்கோவை: 16:1, பக். 152-157, 1984.
கட்டுரைத் தலைப்பு: 146. சிலப்பதிகாரம் பொருள்சார் அணுகுமுறை
கட்டுரை ஆசிரியர்: குருசாமி, மா.பா.
ஆய்வுக்கோவை: 18:3, பக். 206-211, 1985.
கட்டுரைத் தலைப்பு: 147. சிலப்பதிகாரம் முற்றும்
கட்டுரை ஆசிரியர்: மாணிக்கம், வ.சுப.
ஆய்வுக்கோவை: 6: , பக். 489-496, 1974.
கட்டுரைத் தலைப்பு: 148. சிலம்பில் இடம்பெறும் இசைச்செய்திகளும் காப்பியக் கட்டுமானமும்
கட்டுரை ஆசிரியர்: கண்ணன், கோ.
ஆய்வுக்கோவை: 17:1, பக். 130-135, 1985.
கட்டுரைத் தலைப்பு: 149. சிலம்பில் இளவேனில் - வருணனைக் கூறுகள்
கட்டுரை ஆசிரியர்: பிரபாவதி, பிரின்ஸில்லா சினேகாபாய், ஆர்.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 133-138, 1983.
கட்டுரைத் தலைப்பு: 150. சிலம்பில் கனவு
கட்டுரை ஆசிரியர்: இராசேந்திரன், இராட.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 34-39, 1981.

கட்டுரைகள்: 151-160[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 151. சிலம்பில் காணப்படும் வழக்கிலுள்ள சில மலையாளச் சொற்கள்
கட்டுரை ஆசிரியர்: கோபிநாத், அ.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 80-84, 1983.
கட்டுரைத் தலைப்பு: 152. சிலம்பில் சில ஐயங்கள்
கட்டுரை ஆசிரியர்: லட்சுமணசாமி, கே.
ஆய்வுக்கோவை: 5: , பக். 67-72, 1973.
கட்டுரைத் தலைப்பு: 153.சிலம்பில் சிறக்கும் பிறர்நெஞ்சு புகாப் பெண்மை
கட்டுரை ஆசிரியர்: சௌரிராசன், ப.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 284-289, 1981.
கட்டுரைத் தலைப்பு: 154. சிலம்பில் செம்பொன்
கட்டுரை ஆசிரியர்: முனியப்பன், பொன்.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 161-166, 1983.
கட்டுரைத் தலைப்பு: 155. சிலம்பில் நாடக உத்திகள்
கட்டுரை ஆசிரியர்: அரங்கசாமி, சி.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 21-26, 1983.
கட்டுரைத் தலைப்பு: 156. சிலம்பில் நாடகக் குறிப்பு முரணும் அவலமும்
கட்டுரை ஆசிரியர்: நடராசன், சு.
ஆய்வுக்கோவை: 15:4, பக்.121-126, 1983.
கட்டுரைத் தலைப்பு: 157. சிலம்பில் புராணக் கதைக்கூறு
கட்டுரை ஆசிரியர்: தட்சிணாமூர்த்தி, பி.
ஆய்வுக்கோவை: 2:1, பக்.286-290, 1976.
கட்டுரைத் தலைப்பு: 158. சிலம்பில் புறத்திணை
கட்டுரை ஆசிரியர்: இராமநாதன், இராம.
ஆய்வுக்கோவை: 8:1, பக். 49-52, 1976.
கட்டுரைத் தலைப்பு: 159. சிலம்பில் மக்கள் மரபுக் கதைக்கூறுகள்
கட்டுரை ஆசிரியர்: காசிராசன், இரா.
ஆய்வுக்கோவை: 6: , பக். 130-135, 1974.
கட்டுரைத் தலைப்பு: 160. சிலம்பில் மடக்கணி
கட்டுரை ஆசிரியர்: முருகானந்தம், சண்முக.
ஆய்வுக்கோவை: 15:4, பக்.155-160, 1983.

கட்டுரைகள்: 161-170[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 161. சிலம்பில் முரண்
கட்டுரை ஆசிரியர்: செயராமன், வெ.
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 162. சிலம்பில் வஞ்சினமாலை
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், ச.வே.
ஆய்வுக்கோவை: 2, பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 163. சிலம்பில் வரி
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், ச.வே.
ஆய்வுக்கோவை: 8:1, பக்.275-280, 1985.
கட்டுரைத் தலைப்பு: 164. சிலம்பில் வரியும் குரவையும்
கட்டுரை ஆசிரியர்: செயராமன், நா.வீ.
ஆய்வுக்கோவை: 17:1, பக். 275-280, 1985.
கட்டுரைத் தலைப்பு: 165. சிலம்பில் வினைப்பயன்
கட்டுரை ஆசிரியர்: கோபாலன், பா.
ஆய்வுக்கோவை: 7:1, பக். 275-280, 1985.
கட்டுரைத் தலைப்பு: 166. சிலம்பில் வெண்பாக்கள்
கட்டுரை ஆசிரியர்: குருநாதன், இரா.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 68-73, 1983.
கட்டுரைத் தலைப்பு: 167. சிலம்பிற் காணும் வழிபாட்டுப் புதுமை
கட்டுரை ஆசிரியர்: பரிமணம், அ.மா.
ஆய்வுக்கோவை: 4: , பக்.663- ? , 1972.
கட்டுரைத் தலைப்பு: 168. சிலம்பிற் சிந்தனைகள்
கட்டுரை ஆசிரியர்: இராமநாதன், இராம.
ஆய்வுக்கோவை: 11:1, பக். 112-116, 1979.
கட்டுரைத் தலைப்பு: 169. சிலம்பின் காதைகள்
கட்டுரை ஆசிரியர்: இராமலிங்கம், மா.
ஆய்வுக்கோவை: 9:1, பக். 88-73, 1983.
கட்டுரைத் தலைப்பு: 170. சிலம்பின் கானல்வரி கூறும் அடும்பு மரமா? கொடியா?
கட்டுரை ஆசிரியர்: சுந்தர சோபிதராஜ்
ஆய்வுக்கோவை: 9:2, பக். 73-88, 1977.

கட்டுரைகள்: 171-180[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 171. சிலம்பின் தொடக்கம்
கட்டுரை ஆசிரியர்: வீராசாமி, தா.வே.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 173-178, 1983.
கட்டுரைத் தலைப்பு: 172. சிலம்பு மேகலையில் காப்பியத் தொடக்கம்
கட்டுரை ஆசிரியர்: இளங்கோவன், நா.
ஆய்வுக்கோவை: 10:1, பக். 115-120, 1978.
கட்டுரைத் தலைப்பு: 173. சிலம்பு - ஒரு புதிய நோக்கு
கட்டுரை ஆசிரியர்: நிர்மலா மோகன்
ஆய்வுக்கோவை: 17:1, பக். 354-359, 1985.
கட்டுரைத் தலைப்பு: 174. சிலம்பு கழித்தல் - ஓர் ஆய்வு
கட்டுரை ஆசிரியர்: கேசவமூர்த்தி, அ.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 196-201, 1980.
கட்டுரைத் தலைப்பு: 175. சிலம்பு - காப்பியப் பண்பு
கட்டுரை ஆசிரியர்: சிவசாமி, அ.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 107-110, 1983.
கட்டுரைத் தலைப்பு: 176. சிலம்பும் வழக்கும்
கட்டுரை ஆசிரியர்: இன்னாசி, கு.
ஆய்வுக்கோவை: 6: , பக். 82-87, 1974.
கட்டுரைத் தலைப்பு: 177. சிவபுராணத்தில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள்
கட்டுரை ஆசிரியர்: கோமதி சூரியமூர்த்தி
ஆய்வுக்கோவை: 13:3, பக். 127-132, 1981.
கட்டுரைத் தலைப்பு: 178. சிறுகிளி மாந்த ரோப்ப - சீவகசிந்தாமணி
கட்டுரை ஆசிரியர்: கிருஷ்ணசாமி, கே.
ஆய்வுக்கோவை: 14:1, பக். 130-135, 1982.
கட்டுரைத் தலைப்பு: 179. சிறுமுதுக்குறைவி - யார்?
கட்டுரை ஆசிரியர்: முத்தையா, ஆ.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 477-482, 1980.
கட்டுரைத் தலைப்பு: 180. சிதையின் அக்னிப்பிரவேசம்
கட்டுரை ஆசிரியர்: தியாகராசன், த.
ஆய்வுக்கோவை: 10:1, பக். 365-370, 1978.

கட்டுரைகள்: 181-190[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 181. சீவக சிந்தாமணி ஆராய்ச்சியின் வளர்ச்சி
கட்டுரை ஆசிரியர்: சந்திரா, வி.
ஆய்வுக்கோவை: 14:1, பக். 190-195, 1982.
கட்டுரைத் தலைப்பு: 182. சீவக சிந்தாமணியில் உணர்ச்சி வெளியீட்டிற்குரிய உவமைகள்
கட்டுரை ஆசிரியர்: அன்னக்கிளி, இ.
ஆய்வுக்கோவை: 16:1, பக். 48-53, 1984.
கட்டுரைத் தலைப்பு: 183. சீவக சிந்தாமணியின் காலம்வரை தமிழகத்திலிருந்த இசைக்கருவி யாழா? வீணையா?
கட்டுரை ஆசிரியர்: உமாபதி, வி.
ஆய்வுக்கோவை: 13:3, பக். 71-74, 1981.
கட்டுரைத் தலைப்பு: 184. சீவக சிந்தாமணியின் சமயப் பொதுமை
கட்டுரை ஆசிரியர்: ஐயம் பெருமாள், ஆ.
ஆய்வுக்கோவை: 18:1, பக். 152-156, 1986.
கட்டுரைத் தலைப்பு: 185. சீத்தலைச் சாத்தனாரின் சங்கப் பாடல்கள்
கட்டுரை ஆசிரியர்: செல்வம், தி.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 257-262, 1981.
கட்டுரைத் தலைப்பு: 186. சீறாவில் நாட்டுப்படலம்
கட்டுரை ஆசிரியர்: சதக்கத்துல்லா, த.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 232-236, 1980.
கட்டுரைத் தலைப்பு: 187. சுந்தரகாண்டத்தில் கம்பன் குரல்
கட்டுரை ஆசிரியர்: ஐயனார், வெ.
ஆய்வுக்கோவை: 16:1, பக். 24-29, 1984.
கட்டுரைத் தலைப்பு: 188. சுந்தர காண்டத்தில் சீதா என்ற பாத்திரம்
கட்டுரை ஆசிரியர்: விஜயகுமாரி, சி.ர.
ஆய்வுக்கோவை: 17:1, பக். 516-520, 1985.
கட்டுரைத் தலைப்பு: 189. சுரமஞ்சரியார் இலம்பகத்தின் பார்வை மையம் - சீவகன்
கட்டுரை ஆசிரியர்: தனபால், அ.
ஆய்வுக்கோவை: 11:1, பக். 397-402, 1979.
கட்டுரைத் தலைப்பு: 190. சூர்ப்பநகைப் படலம்
கட்டுரை ஆசிரியர்: தியாகராசன், த.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 325-330, 1981.

கட்டுரைகள்: 191-200[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 191. சூளாமணியில் இரவு வர்ணனைக் கூறுகள்
கட்டுரை ஆசிரியர்: சிந்திசேயாள், ஜா.
ஆய்வுக்கோவை: 15:1, பக். 310-315, 1983.
கட்டுரைத் தலைப்பு: 192. சூளாமணியில் ஞாயிறு
கட்டுரை ஆசிரியர்: சிந்திசேயல், ஜ. ?
ஆய்வுக்கோவை: 16:1, பக். 227-232, 1984.
கட்டுரைத் தலைப்பு: 193. சூரபதுமன்
கட்டுரை ஆசிரியர்: இராமலிங்கம், ந.
ஆய்வுக்கோவை: 8:1, பக். 53-58, 1976.
கட்டுரைத் தலைப்பு: 194. சூளாமணியில் மகளிர் வருணனைக் கூறுகள்
கட்டுரை ஆசிரியர்: சிந்திகெயாள், ஜா.
ஆய்வுக்கோவை: 17:1, பக். 216-221, 1985.
கட்டுரைத் தலைப்பு: 195. சூளாமணியும் காப்பியத் தகுதியும்
கட்டுரை ஆசிரியர்: பழனியப்பன், அழ.
ஆய்வுக்கோவை: 3: , பக். 472-475, 1971.
கட்டுரைத் தலைப்பு: 196. செழியனின் இறப்பு - ஓர் ஆய்வு
கட்டுரை ஆசிரியர்: மாரியப்பன், காப.
ஆய்வுக்கோவை: 7:1, பக். 316-319, 1975.
கட்டுரைத் தலைப்பு: 197. சேக்கியார் உருக்காட்சி (குங்கிலியக்கலயர் புராணம்)
கட்டுரை ஆசிரியர்: கிருஷ்ணமூர்த்தி, இரா.
ஆய்வுக்கோவை: 7:1, பக். 80-85, 1975.
கட்டுரைத் தலைப்பு: 198. சேக்கிழார் கற்பனையில் தத்துவம் தந்த புது வடிவம்
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், கே.
ஆய்வுக்கோவை: 11:1, பக்.320-325, 1979.
கட்டுரைத் தலைப்பு: 199. சேக்கிழார் காட்டும் சமயம்
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், கே.
ஆய்வுக்கோவை: 5: பக். 222-227, 1973.
கட்டுரைத் தலைப்பு: 200. சேக்கிழாரின் வாழ்க்கைத் தத்துவங்கள்
கட்டுரை ஆசிரியர்: கிருட்டிணன், மை.அ.
ஆய்வுக்கோவை: 9:1, பக். 148-153, 1977.

கட்டுரைகள்: 201-210[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 201. சேக்கிழாரும் மகளிரும்
கட்டுரை ஆசிரியர்: கிருட்டிணன், மை.அ.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 109-113, 1981.
கட்டுரைத் தலைப்பு: 202. சேரனின் வஞ்சினமா? தமிழ் வீரத்தின் ஏற்றமா?
கட்டுரை ஆசிரியர்: இளந்திரையன், சாலய்.
ஆய்வுக்கோவை: 12:3, பக். 134-139, 1980.
கட்டுரைத் தலைப்பு: 203. ஞானவாசிட்டம் - ஒரு கண்ணோட்டம்
கட்டுரை ஆசிரியர்: தங்கதுரை, சு.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 296-301, 1981.
கட்டுரைத் தலைப்பு: 204. தடுத்தாட்கொண்ட புராணம்
கட்டுரை ஆசிரியர்: மலையாளி, ச.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 461-466, 1981.
கட்டுரைத் தலைப்பு: 205. தணிகை புராணத்தின் சிறப்புக்கூறு
கட்டுரை ஆசிரியர்: மருததுரை, ஆறு.
ஆய்வுக்கோவை: 16:1, பக். 417-422, 1984.
கட்டுரைத் தலைப்பு: 206. தணிகைப் புராணத்தின் பக்தி நோக்கு
கட்டுரை ஆசிரியர்: மருததுரை, ஆறு.
ஆய்வுக்கோவை: 15:2, பக். 589-594, 1983.
கட்டுரைத் தலைப்பு: 207. தணிகை புராணமும் அகப்பொருளும்
கட்டுரை ஆசிரியர்: குருசாமி, ம.ரா.போ.
ஆய்வுக்கோவை: 1: , பக். ? , 1969.
கட்டுரைத் தலைப்பு: 208. தணிகைப் புராணமும் பொருளதிகாரமும்
கட்டுரை ஆசிரியர்: கோவிந்தராசன், சி.
ஆய்வுக்கோவை: 17:3, பக். 230-235, 1985.
கட்டுரைத் தலைப்பு: 209. தணிகைப் புராண அமைப்பில் சில சிறப்புக் கூறுகள்
கட்டுரை ஆசிரியர்: விசயலக்குமி, அ.
ஆய்வுக்கோவை: 14:1, பக். 609-613, 1982.
கட்டுரைத் தலைப்பு: 210. தத்துவ சிந்தாமணி
கட்டுரை ஆசிரியர்: கந்தசாமி, டி.
ஆய்வுக்கோவை: 14:1, பக். 112-117, 1982.

கட்டுரைகள்: 211-220[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 211. தமிழில் வழங்கும் இராமாயணக் காதைகள்
கட்டுரை ஆசிரியர்: பாண்டுரங்கன், அ.
ஆய்வுக்கோவை: 15:2, பக். 444-449, 1974.
கட்டுரைத் தலைப்பு: 212. தமிழ்க் காப்பியங்களில் அவல வீரர்கள்
கட்டுரை ஆசிரியர்: ஞானமூர்த்தி, தா.ஏ.
ஆய்வுக்கோவை: 3: , பக்.300-306, 1971.
கட்டுரைத் தலைப்பு: 213. தமிழ்க் காப்பியங்களில் தேவர்கள் புனைவு
கட்டுரை ஆசிரியர்: பாண்டுரங்கன், அ.
ஆய்வுக்கோவை: 15:2, பக்.515-520, 1983.
கட்டுரைத் தலைப்பு: 214. தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள் - ஓர் அறிமுகம்
கட்டுரை ஆசிரியர்: ஏசுநாதன், ப.ச.
ஆய்வுக்கோவை: 17:1, பக்.115-120, 1985.
கட்டுரைத் தலைப்பு: 215. தமிழ்ப் புராணப் பாகுபாடு
கட்டுரை ஆசிரியர்: மருததுரை, அறு.
ஆய்வுக்கோவை: 14:1, பக்.488-493, 1982.
கட்டுரைத் தலைப்பு: 216. தமிழ் வான்மீகியார்
கட்டுரை ஆசிரியர்: மாணிக்கம், வ.சுப.
ஆய்வுக்கோவை: 18:4, பக்.156-160, 1986.
கட்டுரைத் தலைப்பு: 217. தயரதனை இழந்த இராம -பரதரின் அவலநிலை
கட்டுரை ஆசிரியர்: கோபிநாத், அ.
ஆய்வுக்கோவை: 13:1, பக்.137-141, 1981.
கட்டுரைத் தலைப்பு: 218. தயரதன் ஊழ்வினையும் கைகேயி சூழ்வினையும்
கட்டுரை ஆசிரியர்: லோகாம்பாள், என்.
ஆய்வுக்கோவை: 11:1, பக்.603-607, 1979.
கட்டுரைத் தலைப்பு: 219. தருமன் தவறு செய்தவனா?
கட்டுரை ஆசிரியர்: முருகேசன், த.
ஆய்வுக்கோவை: 14:1, பக். 528-533, 1982.
கட்டுரைத் தலைப்பு: 220. தலைக்கோல்
கட்டுரை ஆசிரியர்: மு. வேங்கடசாமி
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.

கட்டுரைகள்: 221-230[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 221. தித்திக்கும் தேம்பாவணி
கட்டுரை ஆசிரியர்: வளன் அரசு, பா.
ஆய்வுக்கோவை: 8:1, பக். 426-430, 1976.
கட்டுரைத் தலைப்பு: 222. திருத்தக்க தேவரின் ஓவியப் புலமை
கட்டுரை ஆசிரியர்: அருள்சாமி, மு.சு.
ஆய்வுக்கோவை: 7:1, பக். 11-16, 1975.
கட்டுரைத் தலைப்பு: 223. திருத்தக்க தேவரின் சொல்லோவியங்கள்
கட்டுரை ஆசிரியர்: அருள்சாமி, மு.சு.
ஆய்வுக்கோவை: 6: , பக். 18-9-24, 1974.
கட்டுரைத் தலைப்பு: 224. திருத்தக்க தேவரின் படிமக் காட்சிப் படைப்பு
கட்டுரை ஆசிரியர்: பெரியகருப்பன், இராம.
ஆய்வுக்கோவை: 5: , பக். 364-371, 1973.
கட்டுரைத் தலைப்பு: 225. திருத்தக்க தேவரும் தேனிலவும்
கட்டுரை ஆசிரியர்: கிருட்டிணசாமி, சு.
ஆய்வுக்கோவை: 15:2, பக். 226-231, 1983.
கட்டுரைத் தலைப்பு: 226. திருவிளையாடலில் திருக்குறள் கருத்துக்கள்
கட்டுரை ஆசிரியர்: கோபாலன், ப.
ஆய்வுக்கோவை: 18:1, பக். 230-235, 1986.
கட்டுரைத் தலைப்பு: 227. திருவிளையாடற்புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவரின் காலம்
கட்டுரை ஆசிரியர்: கோபாலன், ப.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 201-207, 1980.
கட்டுரைத் தலைப்பு: 228. திருவின் கேள்வனுக்குத் தெரியாதா?
கட்டுரை ஆசிரியர்: சௌந்திரா, பா.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 279-283, 1981.
கட்டுரைத் தலைப்பு: 229. தெய்வத் தலையீடு
கட்டுரை ஆசிரியர்: சிவகுருநாதன், கோ.
ஆய்வுக்கோவை: 11:1, பக். 303-308, 1979.
கட்டுரைத் தலைப்பு: 230. ‘தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்’ - ஓர் ஆய்வு
கட்டுரை ஆசிரியர்: ஐயம்பெருமாள், ஆ.
ஆய்வுக்கோவை: 2:1, பக். 120-125, 1977.

கட்டுரைகள்: 231-240[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 231. தெய்வந் தொழாஅள்
கட்டுரை ஆசிரியர்: சிவகுருநாதன், கோ.
ஆய்வுக்கோவை: 8:1,
கட்டுரைத் தலைப்பு: 232. தென்னவன் தீதிலன்
கட்டுரை ஆசிரியர்: இராசசேகரன், மு.ஒ.
ஆய்வுக்கோவை: 11:1, பக். 94-99, 1979.
கட்டுரைத் தலைப்பு: 233. தேம்பாவணியில் சில நீதிக் கருத்துக்கள்
கட்டுரை ஆசிரியர்: கிறிஸ்துதாஸ் சாமுவேல், ஜே.
ஆய்வுக்கோவை: 6: , பக். 159-164, 1974.
கட்டுரைத் தலைப்பு: 234. தேவர் படைத்த கடிதங்கள்
கட்டுரை ஆசிரியர்: அருள்சாமி, மு.சு.
ஆய்வுக்கோவை: 9:1, பக். 24-29, 1977.
கட்டுரைத் தலைப்பு: 235. தொல்காப்பிய மரபில் வந்த சீவக சிந்தாமணி
கட்டுரை ஆசிரியர்: ஐயம்பெருமாள், அ.
ஆய்வுக்கோவை: 14:1, பக். 673- ? , 1982.
கட்டுரைத் தலைப்பு: 236. நரிக்கதை - ஓர் ஆய்வு
கட்டுரை ஆசிரியர்: தட்சிணாமூர்த்தி, பி.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 308-312, 1981.
கட்டுரைத் தலைப்பு: 237. நாககுமார காவிய ஆசிரியர்
கட்டுரை ஆசிரியர்: ஆதிநாதன், சிவ.
ஆய்வுக்கோவை: 9:1, பக். 44-49, 1977.
கட்டுரைத் தலைப்பு: 238. நிலவருணனையில் நிறவேறுபாடு - சூடாமணி
கட்டுரை ஆசிரியர்: சிந்திகெயாள், ஜா.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 182-187, 1981.
கட்டுரைத் தலைப்பு: 239. நினைவோட்டங்களின் நிழல்களிலேயே சீதையின் மனித மனம்
கட்டுரை ஆசிரியர்: அனந்தம்மாள் ஜெபஸ்டியன், எஸ்.
ஆய்வுக்கோவை: 16:1, பக். 42-47, 1984.
கட்டுரைத் தலைப்பு: 240. நீதிப் புரட்சி
கட்டுரை ஆசிரியர்: நரசிம்மன், சு.
ஆய்வுக்கோவை: 8:1, பக். 308-311, 1976.

கட்டுரைகள்: 241-250[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 241. நூற்றுவரில் ஒருவன்
கட்டுரை ஆசிரியர்: தாச்சர், கலா கே.
ஆய்வுக்கோவை: 6: , பக். 392-397, 1974,
கட்டுரைத் தலைப்பு: 242. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்
கட்டுரை ஆசிரியர்: அஞ்சலி ராஜசேகரன்
ஆய்வுக்கோவை: 15:4, பக். 12-14, 1983.
கட்டுரைத் தலைப்பு: 243. பசுமை நிறைந்த நினைவுகளே
கட்டுரை ஆசிரியர்: சௌந்திரா,பா.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 345-350, 1980.
கட்டுரைத் தலைப்பு: 244. படைப்பிலக்கிய ஆய்வுப் பார்வையில் - சிலப்பதிகாரம்
கட்டுரை ஆசிரியர்: நடராசன்,
ஆய்வுக்கோவை: 15:4, பக். 115-120, 1983.
கட்டுரைத் தலைப்பு: 245. பாஞ்சாலி சபதம் - காப்பியப் பார்வை
கட்டுரை ஆசிரியர்: கிருஷ்ணசாமி, ஏ.சே.
ஆய்வுக்கோவை: 14:1, பக். 208-212, 1982.
கட்டுரைத் தலைப்பு: 246. பாண்டியன் நகரில் ஒரு பரிதாபம்
கட்டுரை ஆசிரியர்: இராமசாமி, கு.
ஆய்வுக்கோவை: 8:1, பக். 43-48, 1976.
கட்டுரைத் தலைப்பு: 247. பாத்திர வருணனையில் உவமைகள் - சூளாமணி
கட்டுரை ஆசிரியர்: சிந்திகேயல், ஜே.
ஆய்வுக்கோவை: 14:1, பக். 208-212, 1982.
கட்டுரைத் தலைப்பு: 248. பாமரர் பார்வையில் சிறு தொண்டர் புராணம்
கட்டுரை ஆசிரியர்: செல்வராசன், நா.
ஆய்வுக்கோவை: 14:1, பக். 270-275, 1982.
கட்டுரைத் தலைப்பு: 249. பாயிரமும் கடவுள் வாழ்த்தும்
கட்டுரை ஆசிரியர்: சௌந்திரா, பா.
ஆய்வுக்கோவை: 7:1, பக். 216-219, 1975.
கட்டுரைத் தலைப்பு: 250. பாரத சக்தியின் காப்பியப் பண்புகள்
கட்டுரை ஆசிரியர்: உஷாதேவி, நா.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 126-131, 1980.

கட்டுரைகள்: 251-260[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 251. பாரதியின் துரியோதனன்
கட்டுரை ஆசிரியர்: `அம்சா’ சபீர்
ஆய்வுக்கோவை: 15:1, பக். 158-163, 1983.
கட்டுரைத் தலைப்பு: 252. பாவேந்தரின் ஒரு புரட்சிக் காப்பியம்
கட்டுரை ஆசிரியர்: குருசாமி, மா.பா.
ஆய்வுக்கோவை: 15:2, பக். 236-243, 1983.
கட்டுரைத் தலைப்பு: 253. பிராதிதாமி - ஒரு பார்வை
கட்டுரை ஆசிரியர்: வெள்ளிமலை, க.
ஆய்வுக்கோவை: 10:1, பக். 612-617, 1978.
கட்டுரைத் தலைப்பு: 254. பிரிந்தவர் கூடினர்
கட்டுரை ஆசிரியர்: குருநாதன், வ.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 186-191, 1980.
கட்டுரைத் தலைப்பு: 255. புராணங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
கட்டுரை ஆசிரியர்: கிருட்டிணமூர்த்தி, சா.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 170-175, 1980.
கட்டுரைத் தலைப்பு: 256. ‘புராணங்கள்’ - ஒரு பார்வை
கட்டுரை ஆசிரியர்: மருததுரை, அ.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 455-460, 1981.
கட்டுரைத் தலைப்பு: 257. புறஞ்சுவர் கோலஞ்செய்வான்?
கட்டுரை ஆசிரியர்: வெள்ளிமலை, ச.
ஆய்வுக்கோவை: 4: , பக். 193-198, 1972.
கட்டுரைத் தலைப்பு: 258. பெண்டிரும் உண்டுகொல்?
கட்டுரை ஆசிரியர்: சோனை, வி.
ஆய்வுக்கோவை: 5: , பக். 260-264, 1973.
கட்டுரைத் தலைப்பு: 259. பெரியபுராணத்தில் - ‘இருவர் காதல்’
கட்டுரை ஆசிரியர்: மனோன்மணி, ம.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 533-536, 1979.
கட்டுரைத் தலைப்பு: 260. பெரியபுராணத்தில் இல்லறப் பெண்டிர்
கட்டுரை ஆசிரியர்: கிருட்டிணன், மை.ஆ.
ஆய்வுக்கோவை: 10:1,, பக். 161-166, 1978.

கட்டுரைகள்: 261-270[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 261. பெரியபுராணத்தில் உள்ள தனிக் கதைகளின் அமைப்பியல் முறை
கட்டுரை ஆசிரியர்: சங்கர் சீனிவாசன்,
ஆய்வுக்கோவை: 14:1, பக். 164-170, 1982.
கட்டுரைத் தலைப்பு: 262. பெரியபுராணத்தில் குடும்ப நிலை
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், ரா.
ஆய்வுக்கோவை: 3: , பக். 55-61, 1971.
கட்டுரைத் தலைப்பு: 263. பெரியபுராணத்தில் வெறுங்கதைகளின் அமைப்பியல் முறை
கட்டுரை ஆசிரியர்: சங்கரி, அ.
ஆய்வுக்கோவை: 10:1, பக். 204-208, 1978.
கட்டுரைத் தலைப்பு: 264. பெரியபுராணத்தின் மூலம்
கட்டுரை ஆசிரியர்: இராமசாமி பிள்ளை, அ.
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 265. பெரியபுராணத்துள் ஒரு பழங்கதை
கட்டுரை ஆசிரியர்: முருகரத்தினம், தி.
ஆய்வுக்கோவை: 10:1, பக். 526-530, 1978.
கட்டுரைத் தலைப்பு: 266. பெரிய புராணமும் அந்தணர் ஆதிக்கமும்
கட்டுரை ஆசிரியர்: காசிராசன், இரா.
ஆய்வுக்கோவை: 8:1, பக். 89-93, 1976.
கட்டுரைத் தலைப்பு: 267. பெரியபுராணம் புலப்படுத்தும் மணத்துக்குப் பின்னைய திருமண மரபுகள்
கட்டுரை ஆசிரியர்: கேசவமூர்த்தி, அ.
ஆய்வுக்கோவை: 14:3, பக். 130-135, 1982.
கட்டுரைத் தலைப்பு: 268. பெருங்கதை பெயராய்வு
கட்டுரை ஆசிரியர்: இளவரசு, இரா.
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 269. பெருங்கதையில் அவலக் கூறுகள்
கட்டுரை ஆசிரியர்: கோபிநாத், அ.
ஆய்வுக்கோவை: 11:1, பக். 229-234, 1979.
கட்டுரைத் தலைப்பு: 270. பெருங்கதையில் ஒரு காதைக்கு விளக்கம்
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், சு.
ஆய்வுக்கோவை: 6: , பக். 927- ? , 1974.

கட்டுரைகள்: 271-280[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 271. பெருங்கதையில் சாங்கியத்தாய்
கட்டுரை ஆசிரியர்: நடராசன், சு.
ஆய்வுக்கோவை: 17:1, பக். 344-349, 1985.
கட்டுரைத் தலைப்பு: 272. பெருங்கதையில் பாலைநில வருணனைக் கூறுகள்
கட்டுரை ஆசிரியர்: பிரபாவதி பிரிஞ்சில்லா சினேகாபாய்,
ஆய்வுக்கோவை: 16:1, பக். 383-387, 1984.
கட்டுரைத் தலைப்பு: 273. பெருங்கதையில் மாலை வருணனைக் கூறுகள்
கட்டுரை ஆசிரியர்: பிரபாவதி பிரிஞ்சில்லா சினேகாபாய், ஆர்.
ஆய்வுக்கோவை: 17:1, பக். 390-395, 1985.
கட்டுரைத் தலைப்பு: 274. பெருங்கதையில் மானனீகை
கட்டுரை ஆசிரியர்: ராமானுசம், என்.
ஆய்வுக்கோவை: 14:1, பக். 83-88, 1982.
கட்டுரைத் தலைப்பு:275. பெருங்கதையின் தனி நிலைகள்
கட்டுரை ஆசிரியர்: இளவரசு, இரா.
ஆய்வுக்கோவை: 6: , பக். 76-81, 1974.
கட்டுரைத் தலைப்பு: 276. பொற்கொல்லன் - எதிர்மைப் பாத்திரமா?
கட்டுரை ஆசிரியர்: பரமேஸ்வரி, த.
ஆய்வுக்கோவை: 13:2, பக். 387-392, 1981.
கட்டுரைத் தலைப்பு: 277. போதிலார் திருவினாள்
கட்டுரை ஆசிரியர்: சிங்காரவேலன், துரை.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 273-277, 1980.
கட்டுரைத் தலைப்பு: 278. போற்றா ஒழுக்கம் புரிந்தீர்
கட்டுரை ஆசிரியர்: சௌரிராசன், பொ.
ஆய்வுக்கோவை: 8:1, பக். 269-273, 1976.
கட்டுரைத் தலைப்பு: 279. மகோதரன்
கட்டுரை ஆசிரியர்: கிருஷ்ணமூர்த்தி, இரா.
ஆய்வுக்கோவை: 6: , பக். 148-153, 1974.
கட்டுரைத் தலைப்பு: 280. மங்கலாமா? அமங்கலமா?
கட்டுரை ஆசிரியர்: சாம்பசிவன், ச.
ஆய்வுக்கோவை: 8:1, பக். 160-171, 1976.

கட்டுரைகள்: 281-290[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 281. மங்கையர் மனநிலை உணர வல்லரோ?
கட்டுரை ஆசிரியர்: ஹரி விஜயலட்சுமி,
ஆய்வுக்கோவை: 18:1, பக். 632-637.
கட்டுரைத் தலைப்பு: 282. மணிமேகலையில் ஒரு காதை விளக்கம்
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், கே.எஸ்.
ஆய்வுக்கோவை: 8:1, பக். 219-224, 1976.
கட்டுரைத் தலைப்பு: 283. மணிமேகலையில் ஒரு புதிய பார்வை
கட்டுரை ஆசிரியர்: பிரேமா, இரா.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 425-430, 1980.
கட்டுரைத் தலைப்பு: 284. மணிமேகலையில் மகளிர்
கட்டுரை ஆசிரியர்: ஆத்திர்லெஸ்,
ஆய்வுக்கோவை: 7: , பக். ? , 1975.
கட்டுரைத் தலைப்பு: 285. மணிமேகலையில் அவலக் கூறுகள்
கட்டுரை ஆசிரியர்: உமாவதி, நா.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 120-125, 1986.
கட்டுரைத் தலைப்பு: 286. மணிமேகலையின் காதல் வெற்றி
கட்டுரை ஆசிரியர்: மோசூர் வாசுகி,
ஆய்வுக்கோவை: 4: , பக். 180-186, 1972.
கட்டுரைத் தலைப்பு: 287. மண்டோதரி
கட்டுரை ஆசிரியர்: ருத்ஜாய், லீ.
ஆய்வுக்கோவை: 6: , பக். 540-545, 1974.
கட்டுரைத் தலைப்பு: 288. மண்டோதரியின் அவலநிலை
கட்டுரை ஆசிரியர்: நடராசன், சு.
ஆய்வுக்கோவை: 14:1, பக். 362-367, 1982.
கட்டுரைத் தலைப்பு: 289. மதுரை அழலுக்கிரையாயது ஏன்?
கட்டுரை ஆசிரியர்: இந்திராணி மணியன்
ஆய்வுக்கோவை: 15:4, பக். 38-43, 1983.
கட்டுரைத் தலைப்பு: 290. மதுரைக் காண்டக் கோவலன்
கட்டுரை ஆசிரியர்: மகரிப்பா, நா.
ஆய்வுக்கோவை: 7:1, பக். 306-310, 1975.

கட்டுரைகள்: 291-300[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 291. மதுரை மாதெய்வமும் கண்ணகியும்
கட்டுரை ஆசிரியர்: சிவகுருநாதன், கோ.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 295-298, 1980.
கட்டுரைத் தலைப்பு: 292. மதுரையில் ஒரு நாள்
கட்டுரை ஆசிரியர்: இசக்கிமுத்து, வெ.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 46-51, 1980.
கட்டுரைத் தலைப்பு: 293. மந்தரையின் தந்திரம்
கட்டுரை ஆசிரியர்: விவேகானந்தன், கு.
ஆய்வுக்கோவை: 9:1, பக். 456-460, 1977.
கட்டுரைத் தலைப்பு: 294. மயின்முறைக்குலம் - கம்பர்
கட்டுரை ஆசிரியர்: கிருட்டிணசாமி, ச.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 114-119, 1981.
கட்டுரைத் தலைப்பு: 295. மாசற்ற மாதவி
கட்டுரை ஆசிரியர்: இராசசேகரன், மு.ஒ.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 62-68, 1980.
கட்டுரைத் தலைப்பு: 296. மாதவி
கட்டுரை ஆசிரியர்: மெய்கண்டான், சி.
ஆய்வுக்கோவை: 8:1, பக். 398-403, 1976.
கட்டுரைத் தலைப்பு: 297. மாதவி பரம்பரை
கட்டுரை ஆசிரியர்: கிருட்டிணசாமி, ச.
ஆய்வுக்கோவை: 10:1, பக். 156-160, 1978.
கட்டுரைத் தலைப்பு: 298. மாதவியின் ஊடலும் கூடலும்
கட்டுரை ஆசிரியர்: வணங்காமுடி, கு.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 167-172, 1983.
கட்டுரைத் தலைப்பு: 299. மாதவியின் கடிதங்கள்
கட்டுரை ஆசிரியர்: சண்முகன், எஸ். கொடுமுடி.
ஆய்வுக்கோவை: 10:3, பக். 88-92, 1978.
கட்டுரைத் தலைப்பு: 300. மாதவியின் மனவளர்ச்சி
கட்டுரை ஆசிரியர்: ஜெயபாரதி, இரா.
ஆய்வுக்கோவை: 11:1, பக். 657-661, 1979.

கட்டுரைகள்: 301-310[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 301. மாதவியின் மறுவோலை
கட்டுரை ஆசிரியர்: மாணிக்கம், வ.சுப.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 150-154, 1983.
கட்டுரைத் தலைப்பு: 302.மாற்றா உள்ள வாழ்க்கையள்
கட்டுரை ஆசிரியர்: தேவி, மா.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 111-114, 1983.
கட்டுரைத் தலைப்பு: 303. முசுகுந்தன்
கட்டுரை ஆசிரியர்: இராமலிங்கம், ந.
ஆய்வுக்கோவை: 9:1, பக். 82-87, 1977.
கட்டுரைத் தலைப்பு: 304. முதற் காப்பியத்தின் முரண்தொடை
கட்டுரை ஆசிரியர்: ஆறுமுகம், ச.
ஆய்வுக்கோவை: 3: , பக். 1-8, 1971.
கட்டுரைத் தலைப்பு: 305. முருகன் பிறப்பு
கட்டுரை ஆசிரியர்: ஜெயா சிங், கி.
ஆய்வுக்கோவை: 13:3, பக். 473-481, 1981.
கட்டுரைத் தலைப்பு: 306. மூவகை கற்பு
கட்டுரை ஆசிரியர்: செல்வதாண்டவன், சி.
ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 307. வசை இசையாக் கொள்வான்
கட்டுரை ஆசிரியர்: குற்றாலம் பிள்ளை, கே.
ஆய்வுக்கோவை: 14:1, பக். 153-158, 1982.
கட்டுரைத் தலைப்பு: 308. வஞ்சிக்காண்டம்
கட்டுரை ஆசிரியர்: நிலாமணி, மு.
ஆய்வுக்கோவை: 13:2, பக். 25-30, 1981.
கட்டுரைத் தலைப்பு: 309. வஞ்சிக்காண்டமே வரலாற்றுக் காண்டம்
கட்டுரை ஆசிரியர்: இராமச்சந்திரன், கோ.
ஆய்வுக்கோவை: 3: , பக். 25-30, 1971.
கட்டுரைத் தலைப்பு: 310. வஞ்சிச் சிலம்பு
கட்டுரை ஆசிரியர்: முருகசாமி, தெ.
ஆய்வுக்கோவை: 17:1, பக். 480-485, 1985.

கட்டுரைகள்: 311-320[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 311. வடகேரளத்தில் கண்ணகி மந்திரப்பாட்டு
கட்டுரை ஆசிரியர்: சாமி, பி.எல்.
ஆய்வுக்கோவை: 7:1, பக். 139-141, 1975.
கட்டுரைத் தலைப்பு: 312. வலம்புரிமுத்து
கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், ச.வே.
ஆய்வுக்கோவை: 17:1, பக். 257-262, 1985.
கட்டுரைத் தலைப்பு: 313. வளையும் குண்டலமும்
கட்டுரை ஆசிரியர்: செயபாலன், இரா.
ஆய்வுக்கோவை: 9:1, பக். 288-273, 1977.
கட்டுரைத் தலைப்பு: 314. வள்ளி தெய்வயானை
கட்டுரை ஆசிரியர்: விசயலக்குமி, அ.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 526-531, 1980.
கட்டுரைத் தலைப்பு: 315. வாய்மை அப்பூதியார்
கட்டுரை ஆசிரியர்: உலகநாதன், பெ.கு.
ஆய்வுக்கோவை: 4: , பக். 647 ? , 1972.
கட்டுரைத் தலைப்பு: 316. வாலிவதை
கட்டுரை ஆசிரியர்: ஆறுமுகம், என்.
ஆய்வுக்கோவை: 5: , பக். 20-25, 1973.
கட்டுரைத் தலைப்பு: 317. வாலிவதை
கட்டுரை ஆசிரியர்: தியாகராசன், தி.
ஆய்வுக்கோவை: 12:1, பக். 373-378, 1980.
கட்டுரைத் தலைப்பு: 318. வாலிவதம்
கட்டுரை ஆசிரியர்: கிருஷ்ணசாமி, வி.
ஆய்வுக்கோவை: 5: , பக். 817 ? , 1973.

319

கட்டுரைத் தலைப்பு: 319. வாலிவதை - ஒருபுதிய சிந்தனை
கட்டுரை ஆசிரியர்: அரங்கசாமி, கா.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 1-5, 1981.
கட்டுரைத் தலைப்பு: 320. வாழ்வியல் சிலம்பு
கட்டுரை ஆசிரியர்: கந்தசாமி, தங்க.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 56-61, 1983.

கட்டுரைகள்: 321-330[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 321. வில்லி கண்ட விகர்ணன்
கட்டுரை ஆசிரியர்: வெள்ளிமலை, கே.
ஆய்வுக்கோவை: 5: , பக். 835, 1973.
கட்டுரைத் தலைப்பு: 322. வில்லி பாரதத்தில் அவல வெளிப்பாடு
கட்டுரை ஆசிரியர்: முருகேசன், ந.
ஆய்வுக்கோவை: 10:1, பக். 537-542, 1978.
கட்டுரைத் தலைப்பு: 323. வில்லியின் நிரை மீட்சி- ஓர் ஆய்வு
கட்டுரை ஆசிரியர்: ரோஸ்லெட், ஜே.
ஆய்வுக்கோவை: 15:1, பக். 649-654, 1983.
கட்டுரைத் தலைப்பு: 324. ‘விறன்மிண்டர்’
கட்டுரை ஆசிரியர்: முருகசாமி, தெ.
ஆய்வுக்கோவை: 11:1, பக். 572-577, 1979.
கட்டுரைத் தலைப்பு: 325. வீடணன் இணைப்பு விவேகமா?
கட்டுரை ஆசிரியர்: இராசசேகரன், மு.ஒ.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 519-524, 1981.
கட்டுரைத் தலைப்பு: 326. வீரபத்தினியும் கற்பின் கனலியும்
கட்டுரை ஆசிரியர்: நிலாமணி, மு.
ஆய்வுக்கோவை: 15:4, பக். 127-132, 1983.
கட்டுரைத் தலைப்பு: 327. வீரமாமுனிவரின் தேம்பாவணி
கட்டுரை ஆசிரியர்: வளன் அரசு, பா.
ஆய்வுக்கோவை: 15:1, பக். 673-678, 1983.
கட்டுரைத் தலைப்பு: 328. வையை கரைக்கண் வாங்கிய பிரம்படி
கட்டுரை ஆசிரியர்: வைத்தியலிங்கன், செ.
ஆய்வுக்கோவை: 10:1, பக். 623-627, 1978.
கட்டுரைத் தலைப்பு:329. A Brief sketch of the plot construction of Kambaramayanam
கட்டுரை ஆசிரியர்: Rangaswamy, K.
ஆய்வுக்கோவை: 12:1, Pp. 511-514, 1980.
கட்டுரைத் தலைப்பு: 330. A Note on R.K.Narayan's Translation of Kamba Ramayana
கட்டுரை ஆசிரியர்: Radhakrishnan, N.
ஆய்வுக்கோவை: 7:1, Pp. 330-333, 1975.

கட்டுரைகள்: 331-340[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 331. A Plea for Fixing the Age of Kamban
கட்டுரை ஆசிரியர்: Meenakshisundaram, T.P.
ஆய்வுக்கோவை: 3: , Pp. 172-176, 1971.
கட்டுரைத் தலைப்பு: 332. An Epic sans a Hero
கட்டுரை ஆசிரியர்: Manavalan, A.A.
ஆய்வுக்கோவை: 12:1, Pp. 443-448, 1980.
கட்டுரைத் தலைப்பு: 333. Brhathkatha in Indian Literature with Special Reference to the Penunkatai
கட்டுரை ஆசிரியர்: Vijayalakshmy, R.
ஆய்வுக்கோவை: 14:1, Pp. 620-625, 1982.
கட்டுரைத் தலைப்பு: 334. Characterisation in Epic with a note on Prachotanan Character
கட்டுரை ஆசிரியர்: Subramanian, K.S.
ஆய்வுக்கோவை: 2: , Pp. ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 335. Dramatic aspects to be found in an Epic
கட்டுரை ஆசிரியர்: Rangasamy, K.
ஆய்வுக்கோவை: 11:1, Pp. 599-602, 1979.
கட்டுரைத் தலைப்பு: 336. Mataxi's Maiden Performance
கட்டுரை ஆசிரியர்: Kamalaiah, F.C.
ஆய்வுக்கோவை: 8:1, Pp. 77-82, 1976.
கட்டுரைத் தலைப்பு: 337. Pathikam the Trailer of Chilappathikaram
கட்டுரை ஆசிரியர்: Manickam, T.S.
ஆய்வுக்கோவை: 13:1, Pp. 472-477, 1981.
கட்டுரைத் தலைப்பு: 338. Pandiyan Neduncheliyan – The Symbol of Justice
கட்டுரை ஆசிரியர்: Singaravelu, T.
ஆய்வுக்கோவை: 3: , Pp. 422-427, 1971.
கட்டுரைத் தலைப்பு: 339. Ravaneswaran
கட்டுரை ஆசிரியர்: Manickavasagan, Karumuthu. T.
ஆய்வுக்கோவை: 6: , Pp. 497-501, 1974.
கட்டுரைத் தலைப்பு: 340. Silappathigaram: From the Cultural Point of View
கட்டுரை ஆசிரியர்: Perumal, V.
ஆய்வுக்கோவை: 4: , Pp. 631-635, 1972.

கட்டுரைகள்: 341-347[தொகு]

கட்டுரைத் தலைப்பு: 341. Situation – Action relation analysis in Silambu
கட்டுரை ஆசிரியர்: Kamaleswaran, K.S.
ஆய்வுக்கோவை: 4: , Pp. 107-112, 1972.
கட்டுரைத் தலைப்பு: 342. Structural Analysis and Pattern Description of Tiruniilakanta Naayanaar's Story in Periyapuraanam
கட்டுரை ஆசிரியர்: Sankari, A.
ஆய்வுக்கோவை: 9:1, Pp. 179-184, 1977.
கட்டுரைத் தலைப்பு: 343. The Architectonics of Silappathikaram
கட்டுரை ஆசிரியர்: Chellappan, K.
ஆய்வுக்கோவை: 2: , Pp. ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 344. The Chorus in Cilappadikaaram
கட்டுரை ஆசிரியர்: Ramasamy, E.K.
ஆய்வுக்கோவை: 2: , Pp. ? , 1970.
கட்டுரைத் தலைப்பு: 345. The English rendering of Silappathikaram by Thiru. V.R. Ramachandra Dikshidar: A Review
கட்டுரை ஆசிரியர்: Perumal, V.
ஆய்வுக்கோவை: 7:1, Pp. 301-305.
கட்டுரைத் தலைப்பு: 346. The Manifestation of Chastity (Karpu) by the Two Epics, The Silappadikaram and The Manimekalai
கட்டுரை ஆசிரியர்: Govindaraju & Japamony, J.
ஆய்வுக்கோவை: 17:1, Pp. 191-193, 1985.
கட்டுரைத் தலைப்பு: 347. Woman as revealed in Paranjothi's "Thiurvilaiyadal"
கட்டுரை ஆசிரியர்: Gopalan, P.
ஆய்வுக்கோவை: 9:1, Pp. 175-178, 1977.
பார்க்க[தொகு]

ஆய்வுக்கோவை 1. சங்க இலக்கியம்

ஆய்வுக்கோவை 2. நீதி இலக்கியம்

ஆய்வுக்கோவை 4. பக்தி இலக்கியம் [[]]

[[]]
ஆய்வுக்கோவை கட்டுரைகள் 5.சிற்றிலக்கியம்
ஆய்வுக்கோவை- கட்டுரைத் தலைப்புகள் [[]] [[]] [[]]