நிரலாக்கம் அறிமுகம்/வலைச்செயலி நிரலாக்கம்
இணையம் பயரந்த பயன்பாட்டுக்கு வந்த பின்பு, குறிப்பாக வலை 2.0 தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த பின்னர் (1990 களின் இறுதி) பெருந்தொகை மென்பொருட்கள் வலைச்செயலிகளாக உருவாக்கப்படலாயின. இன்று அன்றாடம் பயன்படுத்தும் பல மென்பொருட்கள் வலைச்செயல்களாகும். உள்ளடக்க மேலாண்மை (Content Management Systems - CMS), இணைய வணிகம் (e-Commerce), நிறுவன வளம் திட்டமிடல் (Enterprise Resource Planning), வகுப்பு மேலாண்மை (class management) உட்பட்ட பல்வகை மென்பொருட்கள் பெரும்பாலும் வலைச்செயலிகள் ஆகும். வேகமாக வளர்ச்சிபெற்று வந்த இந்தத் துறை நடமாடும் செயலிகளின் வருகைக்கு பின்பு கணிசமான தாக்கத்துக்கு உள்ளாகி உள்ளது.
கட்டமைப்பு
[தொகு]வலைச்செயலிகள் பெரும்பாலும் பயனர் சேவையர் (Client-Servent) மாதிரியில் அமைந்தவை.
பயன்படுத்தப்படும் நிரல் மொழிகள்
[தொகு]வலைச்செயலி வடிவமைப்பில் பரந்து பயன்படுத்தப்படும் குறிமொழிகளும், நிரல்மொழிகளும்.
பயனர் பக்கம்
[தொகு]- எச்.ரி.எம்.எல்
- யாவாக்கிறிட்டும் யாவாக்கிறிட்டு நிரலகங்களும்
- சி.எசு.எசு
வழங்கி பக்கம்
[தொகு]தரவுப் பரிமாற்றாம்
[தொகு]தரவுத்தளங்கள்
[தொகு]- மைசீக்குவல்
- போசுகிரசு