உள்ளடக்கத்துக்குச் செல்

ஆய்வுத்தலைப்புகள்- எம்.லிட்./எம்.ஃபில் பட்டம்

விக்கிநூல்கள் இலிருந்து

இப்பகுதியில் இதுவரை பல்கலைக்கழகங்களில் எம்.லிட்./ எம்.ஃபில். பட்டத்திற்காகப் பதிவுசெய்யப்பட்டு ஆய்வுமேற்கொள்ளப்பட்ட தமிழ்இலக்கியம், மொழி, சமூகம், வரலாறு தொடர்பான தலைப்புகள் தொகுத்துத் தரப்படுகின்றன. இவற்றில் பல நூல்களாக வெளிவந்திருக்கலாம். நூல்களாக வெளியிடப்படாமல் ஆய்வேடுகளாகவே இருக்கலாம். பலதலைப்புகள் பதிவுசெய்யப்பட்டு இடையில் ஆய்வினை முடிக்காமலும் இருக்கலாம். அவை தொடர்பானவற்றை அவ்வப் பல்கலைக்கழக/கல்லூரித் துறைகளின் மூலமோ, ஆய்வாளரைத் தொடர்புகொண்டோ சரிபார்த்துக்கொள்ளவேண்டும். இங்கு ஆய்வு செய்வதற்காகப் பதிவுசெய்யப்பட்ட தலைப்புகள் மட்டுமே தரப்படுகின்றன. ஆய்வுமாணவர்களுக்கு மிகவும் பயன்தரும் என்று கருதி. 1970-களுக்கு முன்பு தமிழ் ஆய்வுகள் ஆங்கிலத்திலேயே சமர்ப்பிக்கப்பெற்றன. எனவே, ஆய்வுத் தலைப்புகளும் ஆங்கிலத்திலேயே இருக்கும். அதன்படியே இங்கும் கொடுக்கப்படுகின்றன.

(இத்தொகுப்பு முற்ற முடிந்த தொகுப்பு அன்று. ஆய்வுகள் இடைவிடாது அன்றாடம் நடந்துகொண்டுள்ளன. எனவே, எத்தனையோ தலைப்புகள் விடுபட்டிருக்கலாம். விடுபட்டவற்றை இத்துடன் இணைக்க வேண்டுகின்றோம்.

சென்னைப்பல்கலைக்கழகம்-

ஆண்டு- ஆய்வாளரின் பெயர்- ஆய்வத்தலைப்பு

ஆண்டு ஆய்வாளர் பெயர் ஆய்வுத் தலைப்பு பல்கலைக்கழகம்
1962-1963 C. Balasubrahmanyan A critical study of Kurunthokai
1962-63 R.Sadasivan Annotated Index of Ainkurunuru and a critical study thereof.
1962-63 R.Kumaravelu Bharathan in Kamba Ramayanam
1962-63 T.Murugarathnam A Linguistic study of Antal`s Language.
1962-63 Mr. Syed Nathar Khalander Development of Urdu Language and Literature In Tamil Nad from 1745 to 19601 " "

1.இந்த ஆய்வு 'உருதுமொழி' ஆய்வு எனினும், தமிழ்நாட்டைச்சார்ந்தது என்பதால், அனைவரும் அறிந்துகொள்ளவேண்டி இங்குக் குறிக்கப்பட்டுள்ளது.

1963-64 M.K. Thangavelu A study of the concept of God inf Sangam Literature Madras University
1963-64 M.E. Saraswathy Women Characters in Periyapuranam " "
1963-64 V.T. Balasubramanian A study of Tirunavukkarasar`s Thevaram " "
1963-64 A.M. Parimanam A critical study of Patirrupattu " "
1963-64 M. Vasuki Adornments of Womenfolk as evidenced from (Ancient) Tamil Literature " "
1963-64 M.K. Srinivasalu The characteristics of Twentieth Century Tamil Poetry ""
1963-64 D. Natarajan Studies in Tirukkovaiyar " "
1963-64 C. Radhakrishna Sarma Tamil Element in Telugu Literature2 " "

2. தெலுங்குத்துறையில்செய்யப்பட்ட ஆய்வாயினும் தமிழ் தொடர்பான ஒன்று ஆதலால் இங்குக் குறிக்கப்பட்டது. தகவலுக்காக.

1964-65 S. Balachandran A critical of Manonmaniam " "
1964-65 G. Sankararajulu Development of Religious Thought in Early Tamil Literature " "
1966-67 R. Manickam Studies in Thiru Arutpa Madras University
1967-68 S. Ponnuswamy The Tyagarajaswami Temple at Tiruvarur3 " "

3.தொல்பொருள்துறை ஆய்வு. ||

1967-68 S.Gurumurthy Education and Learning in South India as gleaned from Literature and Epigraphy 400 to 1300 A.D.4 " "

4. வரலாற்றுத்துறை ஆய்வு

1968-69 K.Nambi Aarooran Culture of Tamils as Revealed by Periapuranam ""
1968-69 Sinnathamby Thillainathan Court Literature of Cola Period ""
1968-69 C.K.Mahadevan Cultural Heritage of Ancient Tamils ""
1968-69 N.Jayaraman A Study of Kapilar`s Poetry ""
1968-69 N.Manickam A Critical study of Palaittinai in Cankam works ""
1968-69 Y.Subbarayalu The Political Geography of the Chola Country from A.D.800 to 1300 as gleaned from Epigraphy and Literature5 ""

5.இ்ந்த ஆய்வு, 'தொல்வரலாறு மற்றும் தொல்பொருள்துறை' சார்ந்தது.

1969-70 Tmt. N.Ramani Costumes in South India upto 1800 A.D as gleaned from literature, Epigraphy and sculpture6 "" 6.தொல்வரலாறு மற்றும் தொல்பொருள்துறை சார்ந்த ஆய்வு.
1970-71
" " A.R. Muthaian The Philosophy of Tiruttakka Tevar
" " Mohamed Abdul Rahim History of Nagapatam and its surroundings from 16th Century வரலாற்றுத்துறை
$

$ ஆதாரம்: "List of thesis accepted for the research Degrees (viz. M.Litt, M.Sc., Ph.D.,& D.Sc.) From 1962-63 To 1971-72" சென்னைப்பல்கலைக்கழகம் வெளியீடு. (இந்த நூலில் வரும் தமிழ் தொடர்பான ஆய்வுத்தலைப்புகள் மட்டும் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றி்ல் சில நூலாக வெளிவந்துள்ளன.



பார்க்க:

[தொகு]
  1. முன்னுரை
  2. முனைவர் பட்ட ஆய்வேடுகள்
  3. எம்ஃபில் பட்ட ஆய்வேடுகள்
  4. முதுகலைப்பட்ட ஆய்வேடுகள்
  5. ஆய்வுத்தலைப்புகள்- எம்.லிட்./எம்.ஃபில் பட்டம்
  6. ஆய்வுத்தலைப்புகள்- பி.எச்டி பட்டம்
  7. ஆய்வுத்தலைப்புகள்
  8. ஆய்வுத்துணை நூல்கள்