வார்ப்புரு:சிறுவர்கள்/நூல்பட்டியல்
Appearance
இத்திட்டத்தில் உருவாக்கப்படும் நூல்களுக்கு பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றலாம்:
- எளிய, இனிய தமிழ் நடை.
- கண்ணைக் கவரும் படங்கள் வழியான விளக்கங்கள்.
- பெற்றோர்களுக்கான உதவிக் குறிப்புகள்.
- சிறுவர்களின் புரிந்துணர்வுத் திறனை வளர்க்கும் விதமான பயிற்சிகள், கேள்விகள்.
- கதைகள், விளையாட்டுக்கள், பாடல்கள் வழி பயிற்சி.
இத்திட்டத்துக்காக கட்டற்ற முறையில் படிமங்களைத் தர, படங்களை வரைந்து தர பங்களிப்புகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன.