பொருள் நோக்கு நிரலாக்கம்
Appearance
பொருள் நோக்கு நிரலாக்கம் என்பது இன்று நடைமுறையில் உள்ள ஒரு முக்கிய நிரலாக்க கருத்தியல் ஆகும். இந்த நூல் பொருள் நோக்கு நிரலாக்கத்தின் அடிப்படைக் கருத்துருக்களை தொகுத்துத் தருகிறது.
பொருளடக்கம்
[தொகு]- அறிமுகம் - Introduction
- வகுப்பும் பொருளும் - Class and Object
- பண்புகள் - Attributes/Properties & Data Fields
- செயலிகள் - Methods / Functions
- கட்டுநர் - Constructor
- பெறுநர்களும் இடுநர்களும் - Accessors and Mutators
- அனுமதிக் கட்டுப்பாட்டு திரிபாக்கிகள் (Access Control Modifiers)
- உறைபொதியாக்கம் - Encapsulation (Access Modifiers)
- அனுமதி தொடர்பில்லாத திரிபாக்கிகள்
- நிலை வகுப்புக்களும் வகுப்பு உறுப்புக்களும் - Static Class and Class Members
- நுண்புல வகுப்பு - Abstract Class
- புதிய வகுப்புக்களை பிற வகுப்புக்களில் இருந்து உருவாக்கல்
- மரபியல்பாக்கம் - Inheritance
- பலநிலை மரபியல்பாக்கம் - Multilevel inheritance
- இணைவு - Association
- பல்லுருத்தோற்றம் - Polymorphism
- செயலி மிகைப்பாரமேற்றல் - Method Overloading
- செயலி மேலோங்கல் - Method Overriding
- இடைமுகம் - Interface
- Reflection
- Persistent Objects
- Serializing