உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிநூல்கள்:முதற் பக்கம் - வரைவு

விக்கிநூல்கள் இலிருந்து

விக்கிநூல்கள் தளத்துக்கு நல்வரவு.
கட்டற்ற கூட்டாசிரியப் படைப்புகளாக தமிழில் பல் துறை பாட நூல்களை ஆக்கிப் பகிர்ந்திடும் இந்த நிகழ்நிலை பாடநூல் திட்டத்தில் நீங்களும் இணைந்திடுவீர்.
உள்ளடக்கப் பக்கங்கள்: 713

நூல்கள்
சிறுவர் நூல்கள்

குடும்பம்75% வளர்ந்துள்ளது - விலங்குகள்75% வளர்ந்துள்ளது - சூரியக்குடும்பம்75% வளர்ந்துள்ளது - வண்ணங்கள்100% வளர்ந்துள்ளது - வீடுகள்75% வளர்ந்துள்ளது

அறிவியல்
ஃபெய்ன்மன் விரிவுரைகள்25% வளர்ந்துள்ளது
உயிரியல்: பறவைகள்100% வளர்ந்துள்ளது - செடிகள் கொடிகள் மரங்கள்75% வளர்ந்துள்ளது - மலர்கள்75% வளர்ந்துள்ளது

கணிதம்
கணங்களும் சார்புகளும் - பத்தாம் வகுப்பு25% வளர்ந்துள்ளது

கணினியியலும் பொறியியலும்
எப்படிச் செய்வது25% வளர்ந்துள்ளது

வேளாண்மை: வேளாண்மை0% வளர்ந்துள்ளது

கணினியியல்: நிரலாக்கம் அறிமுகம்75% வளர்ந்துள்ளது - பொருள் நோக்கு நிரலாக்கம்50% வளர்ந்துள்ளது - எக்சு.எம்.எல் நுட்பங்கள்25% வளர்ந்துள்ளது - யாவாக்கிறிட்டு25% வளர்ந்துள்ளது - யுனிக்ஸ் கையேடு25% வளர்ந்துள்ளது - சி ஷார்ப்25% வளர்ந்துள்ளது - விசுவல் பேசிக்25% வளர்ந்துள்ளது

பொறியியல்: வேதிப் பொறியியல் செயல்முறைகள் - ஓர் அறிமுகம்25% வளர்ந்துள்ளது - இழைவலுவூட்டு நெகிழிக் குழாய் தொழில்நுட்பம்25% வளர்ந்துள்ளது- எண்முறை மின்னணுவியல்0% வளர்ந்துள்ளது

உற்பத்தி: சிறு தொழில்கள்25% வளர்ந்துள்ளது

தமிழ்
தமிழ் எழுத்துகள்25% வளர்ந்துள்ளது - தமிழியல்25% வளர்ந்துள்ளது

மெய்யியலும் வாழ்வியலும்
இழான் இழாக்கு உரூசோ100% வளர்ந்துள்ளது
எமிலி, அல்லது கல்வி பற்றி25% வளர்ந்துள்ளது

பண்பாடு
சமையல்25% வளர்ந்துள்ளது

சமூக அறிவியல்
சட்டம்: வணிக சட்டங்கள்0% வளர்ந்துள்ளது

நிர்வாகம்: தமிழகத்தில் சான்றிதழ்கள் பெறுவது மற்றும் விண்ணப்பங்கள் அளிப்பது எப்படி?75% வளர்ந்துள்ளது

சிறப்பு நூல் - விலங்குகள்
மாங்கோடிபி

மாங்கோடிபி (MongoDB) என்பது குறுக்கு தள ஆவணம் சார்ந்த தரவுத்தளம் ஆகும். இது ஒரு கட்டமைப்பில்லாத வினவு மொழியாகும்(nosql). மாங்கோடிபியானது ஜேசன் (JSON) போன்றவற்றிற்கான ஆதரவிற்காக தொடர்புசால் தரவுதளத்தை முற்றிலுமாக தவிர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு திறமூல மற்றும் கட்டற்ற மென்பொருள் அல்லது தரவுத்தளம் ஆகும்.

எமது பணிவான வேண்டுகோள்

தமிழ் விக்கி நூல்கள் தங்களின் உதவியை நோக்கி உள்ளது.

  • நீங்கள் இயற்ற விரும்பும் நூல்கள் இங்கு இருக்கின்றனவா எனத் தேடித் பாருங்கள்.
  • ஒரு வேளை இங்கு இல்லை எனில் அந்த நூலை இன்றே தொடங்குங்கள். முதற் பக்கத்தில் தாங்கள் எந்த எந்தத் தலைப்புகளெல்லாம் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றைக் கொண்ட அந்த நூலின் முதற் பக்கத்தைத் தொடங்கி விடுங்கள்.
  • அல்லது தற்போது தொகுப்பில் உள்ள நூல்களுக்கு உங்களால் பங்களிக்க முடியும் எனில் தொகுப்பில் உள்ள நூல்களின் பட்டியல் இங்கு உள்ளது.
விக்கியூடகத்தின் பிற திட்டங்கள்
விக்கிநூல்கள் வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயற்படுத்துகிறது: